tag:blogger.com,1999:blog-4905638158901985213.post2315521379724517881..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: அடி மருதாணி.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-69637271131079172562012-09-23T04:57:02.455-07:002012-09-23T04:57:02.455-07:00உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள...உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-14020401841808954692010-10-31T23:28:08.520-07:002010-10-31T23:28:08.520-07:00ஜெய்லானி said...
இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப...ஜெய்லானி said...
இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் பிரைட்டா இருக்கும் ..!! :-))

சூப்பர் டிஸைன்ஸ்

வொயிட்டா
பிரைட்டா

இங்கிலீஸுல தமிழ்கவிதை எழுதுறீங்க நல்லாதான்கீது
வொயிட்டும்
பிரைட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-56887981789278995102010-10-31T23:26:22.039-07:002010-10-31T23:26:22.039-07:00யாரும் இப்ப இலைகளை உபயோகப்படுதுவதே இல்லை சிலரைத்தவ...யாரும் இப்ப இலைகளை உபயோகப்படுதுவதே இல்லை சிலரைத்தவிர. அவசர காலம் அவசரமாக சிவக்கோனும் அதுக்கு கோன்தான் சரின்னு எல்லாம் அதிலே கிடக்கோம்.

கருத்திட்ட அனைத்து நெஞ்சத்தும் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-43557875748817103702010-10-31T08:26:29.540-07:002010-10-31T08:26:29.540-07:00இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் ...இந்த டிஸைன் எல்லாம் வொயிட்டா இருப்பவங்களுக்குதான் பிரைட்டா இருக்கும் ..!! :-))

சூப்பர் டிஸைன்ஸ்..!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-40994530840248653092010-10-29T04:54:01.723-07:002010-10-29T04:54:01.723-07:00படங்கள் அருமை....
முன்னெல்லாம் எங்க ஊரில் கிடைக்க...படங்கள் அருமை....

முன்னெல்லாம் எங்க ஊரில் கிடைக்கும் மருதாணி இலைகளைப் பறித்து வந்து அரைத்து விரலில் இட்டு பார்த்துப் பார்த்துப் படுத்து காலையில் எழுந்து கையைக் கழுவி அந்த அழகிய சிவப்பை ஒருவருக்கொருவர் ஒத்துப்பாத்து பள்ளியில் சக நண்பர்களுக்கு காட்டி மகிழ்வோம்.

இப்பல்லாம் கடையில போயி கோன வாங்கி வச்சிக்கிதுங்க...

நல்ல பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-13943705428225989962010-10-28T06:37:17.786-07:002010-10-28T06:37:17.786-07:00ரொம்ப நல்லா இருக்கு மல்லிரொம்ப நல்லா இருக்கு மல்லிசாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-71765142116052836842010-10-28T05:33:22.916-07:002010-10-28T05:33:22.916-07:00இப்ப எல்லாம் கோனாத்தான் போச்சு. நானெல்லாம் சின்னதா...இப்ப எல்லாம் கோனாத்தான் போச்சு. நானெல்லாம் சின்னதா இருந்தப்ப மருதாணி இலை பறிச்சு அதுல கட்டெரும்பு, ஏழுவீட்டு கூரை, கழிப்பாக்கு... எல்லாம் வச்சு அரைச்சு அதெல்லாம் ஒரு காலம்.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-57625804384287524362010-10-28T03:19:43.224-07:002010-10-28T03:19:43.224-07:00nalla iruku...nalla iruku...Ravi kumar Karunanithihttps://www.blogger.com/profile/05327406898747400620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-63487718702852373242010-10-28T01:24:07.362-07:002010-10-28T01:24:07.362-07:00டிஸ்கில சொன்ன மேட்டருக்கு நன்றி.டிஸ்கில சொன்ன மேட்டருக்கு நன்றி.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-45849895214411764852010-10-27T22:19:02.267-07:002010-10-27T22:19:02.267-07:00தீபாவளி நேரத்துல, தேவையான டிசைன் :-))))தீபாவளி நேரத்துல, தேவையான டிசைன் :-))))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-67651010118919935362010-10-27T21:47:12.142-07:002010-10-27T21:47:12.142-07:00டிசைன் ரொம்ப அழகாக இருக்குதுங்க....
இங்கே கோன் தா...டிசைன் ரொம்ப அழகாக இருக்குதுங்க....

இங்கே கோன் தான் கிடைக்குது... :-(Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-83395293706351971392010-10-27T21:23:53.994-07:002010-10-27T21:23:53.994-07:00ஆகா...மருதாணி.ஆகா...மருதாணி.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-36087509381629231002010-10-27T21:10:30.519-07:002010-10-27T21:10:30.519-07:00hi hi superhi hi superJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-59785988397870136952010-10-27T20:54:22.976-07:002010-10-27T20:54:22.976-07:00nice designnice designஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.com