tag:blogger.com,1999:blog-4905638158901985213.post3469440185878460544..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: கிரஸ்டல்மணிகளின் டிசைன்கள்அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-26891535299287654842014-05-08T18:57:08.416-07:002014-05-08T18:57:08.416-07:00உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

வலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-9645604535726164422014-05-08T16:39:01.073-07:002014-05-08T16:39:01.073-07:00வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிம...வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-59790299086218412672012-06-04T01:40:32.805-07:002012-06-04T01:40:32.805-07:00வாவ்..ஒவ்வொண்ணும் கண்ணைப் பறிக்குது மலிக்கா... நல்...வாவ்..ஒவ்வொண்ணும் கண்ணைப் பறிக்குது மலிக்கா... நல்ல creativity.. ..... டாலர் வைத்தது இன்னும் சூப்பர்.... ம்ம்..அம்மாவும் பொண்ணும் ஒரே கலரில் நகை போடலாங்கிறீங்க...;) .. இந்த கலர் மட்டும்தான் கிடைக்குமா.... ? நெட்டில் தேடினால் இன்னும் ஐடியாக்கள் கிடைக்கும்னு நினைக்கிறேன்.enrenrum16https://www.blogger.com/profile/11536612557391962640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-78194170614112428982012-05-26T04:38:25.836-07:002012-05-26T04:38:25.836-07:00அழகான கிரிஸ்டல் மாலைகள்..செய்து பார்க்கணும்,நேரம் ...அழகான கிரிஸ்டல் மாலைகள்..செய்து பார்க்கணும்,நேரம் வாய்க்க மாட்டேன்னுது.Radha ranihttps://www.blogger.com/profile/08145787712190628127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-87916323399505922792012-05-26T03:47:12.782-07:002012-05-26T03:47:12.782-07:00கைத்தொழிலின் மேன்மை கிரிஸ்டல் பாசியிலும் மின்னுகிற...கைத்தொழிலின் மேன்மை கிரிஸ்டல் பாசியிலும் மின்னுகிறது.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-27018924432440995792012-05-25T00:36:57.226-07:002012-05-25T00:36:57.226-07:00எப்படி மல்லி இப்படியெல்லாம். மிகவும் அழகாக இருக்கு...எப்படி மல்லி இப்படியெல்லாம். மிகவும் அழகாக இருக்குப்பா எல்லாமே..
விலைகள்ட கம்மியாகத்தானிருக்கு.

ஒற்றைமணிபச்சைமணிகலந்து அதில் டாலர்கூட இல்லாமல் வெரும் மணியே 400 ரூபாய்க்கு வாங்கினேன்பா.

கலக்குங்க!

அந்த மாலையில் கலர் கலர் ஸ்டோன் வைத்த பெரியடாலர் வைத்து எனக்கு செய்து தரமுடியுமா மலிக்கா..வேதாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-3771757210172377082012-05-24T22:57:34.703-07:002012-05-24T22:57:34.703-07:00எல்லாமே கலக்கல்...
அழகா இருக்கு...எல்லாமே கலக்கல்...
அழகா இருக்கு...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-11153381658289829022012-05-24T22:40:54.961-07:002012-05-24T22:40:54.961-07:00ஒன்னு வாங்கினா 3 ஃபிரின்னு ஏதாவது திட்டம் இருக்கா ...ஒன்னு வாங்கினா 3 ஃபிரின்னு ஏதாவது திட்டம் இருக்கா ..? :-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-25180282067102652362012-05-24T22:39:35.781-07:002012-05-24T22:39:35.781-07:00யக்காவ் ..கூடவே நெம்பர் போட்டிருக்குதே..!! பைசாவா...யக்காவ் ..கூடவே நெம்பர் போட்டிருக்குதே..!! பைசாவா ..?? ருப்பியாவா..?? ஹி..ஹி... :-)))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com