tag:blogger.com,1999:blog-4905638158901985213.post4933855196314696184..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: அவரைக்காயிலும் வைத்தியம் ..அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-18924258562774978752010-03-22T07:06:30.852-07:002010-03-22T07:06:30.852-07:00இன்னைக்கு எங்க வீட்டிலே அவரைக்காய் பொரியல்...சூப்...இன்னைக்கு எங்க வீட்டிலே அவரைக்காய் பொரியல்...சூப்பர்.தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-57322747092732022952010-03-22T06:21:11.133-07:002010-03-22T06:21:11.133-07:00சமையல் முறையிலும் வைத்தியமா... பயனுள்ள தகவல்கள்.சமையல் முறையிலும் வைத்தியமா... பயனுள்ள தகவல்கள்.Dr. Srjith.https://www.blogger.com/profile/01092593308879039734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-24552602419208749632010-03-22T05:27:34.878-07:002010-03-22T05:27:34.878-07:00நல்ல பயனுள்ள பதிவு!!நல்ல பயனுள்ள பதிவு!!Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-59958206320931340322010-03-22T04:31:09.281-07:002010-03-22T04:31:09.281-07:00ரொம்ப நல்லா இருக்கு உங்கள் குறிப்பு அவரக்காய் உடன்...ரொம்ப நல்லா இருக்கு உங்கள் குறிப்பு அவரக்காய் உடன் சிறிது சிறு பருப்பும் சேர்த்து பொரியல் செய்தால் இன்னும் சூப்பரா இருக்கும்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-71374985814854302492010-03-22T02:38:58.705-07:002010-03-22T02:38:58.705-07:00நல்ல பயனுள்ள பதிவு மல்லிகா , உங்கள் புகழ் மென்மேலு...நல்ல பயனுள்ள பதிவு மல்லிகா , உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-52050380327440756102010-03-22T01:07:41.715-07:002010-03-22T01:07:41.715-07:00நல்ல பதிவு மல்லிகா. நானும் அடுத்து இதை போடலாம்...நல்ல பதிவு மல்லிகா. நானும் அடுத்து இதை போடலாம் என்று தேடி டைப்பன்னி வெச்சு இருக்கேன்.

நல்ல தகவல் தோழி. வாழ்த்துக்கள்.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-31967353475904033512010-03-22T00:31:56.145-07:002010-03-22T00:31:56.145-07:00Kanchi Murali said...
நீரோடையில் "அவரைக்காயி...Kanchi Murali said...
நீரோடையில் "அவரைக்காயிலும் வைத்தியம்"என்ற தலைப்பை பார்த்து சும்மா ஒரு விசிட் கலைச்சாரளுக்குள் நுழைந்தால் (ஹி.. ஹி.. நான் சமையலில் பூஜ்ஜியம்....! எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும்? ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி..?) .
அவரக்காயிலும் இவ்ளோ மருத்துவ குணம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்தது.. இதனை அப்படியே printout எடுத்து என் மனைவியிடம் காட்டுகிறேன்.... (ஏற்கெனவே தங்கள் கலைச்சாரல் பற்றியும் - சமையல் குறிப்பு பற்றியும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறேன்).//

”கலைச்சாரல் யுனிவர்சிட்டி” முரளி
இப்போதுதான் முதலாம் ஆண்டு
அறுவை, டெஸ்ட், எல்லாம் முதலில் மத்தவங்களிடம் செய்துவிட்டு தானே முழு டாக்டராக வெளிவரனும் அதான்
தொடங்கியிருக்கேன் டெஸ்டுகளைஹா ஹா ஹா..

உங்க:பாதியிடம்: சமைத்துதரச்சொல்லுங்க இல்லன்னா பரயில்லை தாளாரமா நீங்க ட்ரைப்பண்ணுங்க ஒருகை பாத்துரலாம்.

//நல்ல உபயோகமான கருத்துக்கள் அடங்கியது இந்த "அவரைக்காயிலும் வைத்தியம்" ...

வாழ்த்துக்கள்//

வருகைக்கும் அன்பானகருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி முரளிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-20688727181522645552010-03-22T00:27:30.430-07:002010-03-22T00:27:30.430-07:00/Jaleela said...
அவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அரு.../Jaleela said...
அவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.

நாங்க கறி அவரைக்காய் குழம்பு செய்வோம் , ம்ம் மணமாக இருக்கும்/

ஆமாக்கா அவரைக்காய்கூட [செம்மீன்] இரால் சேர்த்துகுழம்புவைத்தால் ம்ம்ம்ம்ம்

நன்றிக்காஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-84769619892173162732010-03-21T22:50:38.449-07:002010-03-21T22:50:38.449-07:00நீரோடையில் "அவரைக்காயிலும் வைத்தியம்"என...நீரோடையில் "அவரைக்காயிலும் வைத்தியம்"என்ற தலைப்பை பார்த்து சும்மா ஒரு விசிட் கலைச்சாரளுக்குள் நுழைந்தால் (ஹி.. ஹி.. நான் சமையலில் பூஜ்ஜியம்....! எனக்கு வெந்நீர் மட்டும் சமைக்க தெரியும்? ) தங்களின் புதிய முகங்களில் ஒன்றை கண்டுகொண்டேன்... அதுதான் வைத்தியர்... (டாக்டரா... எந்த மெடிக்கல் யூனிவெர்சிட்டி..?) .
அவரக்காயிலும் இவ்ளோ மருத்துவ குணம் இருக்கிறது என்று இன்றுதான் தெரிந்தது.. இதனை அப்படியே printout எடுத்து என் மனைவியிடம் காட்டுகிறேன்.... (ஏற்கெனவே தங்கள் கலைச்சாரல் பற்றியும் - சமையல் குறிப்பு பற்றியும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறேன்).

நல்ல உபயோகமான கருத்துக்கள் அடங்கியது இந்த "அவரைக்காயிலும் வைத்தியம்" ...

வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி......காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-71349132554022690972010-03-21T22:32:42.321-07:002010-03-21T22:32:42.321-07:00அவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.
நாங்க கறி அவ...அவரைக்காய் டிப்ஸ் + குறிப்பு அருமை.

நாங்க கறி அவரைக்காய் குழம்பு செய்வோம் , ம்ம் மணமாக இருக்கும்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-24192684828915324942010-03-21T22:00:04.218-07:002010-03-21T22:00:04.218-07:00/பிரோஷா said...
நல்ல டிப்ஸ்மல்லி..
இரண்டு அவரக்கா.../பிரோஷா said...
நல்ல டிப்ஸ்மல்லி..
இரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன்னு நினைக்கிறேன் சரியா
இதுபோல்//

ஆம்மாம்பா மொத்தத்தில் வைத்தியத்திற்க்கு பிஞ்சாக இருக்கனுமாம் அவரைக்காய்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-16589430518427604632010-03-21T21:59:10.490-07:002010-03-21T21:59:10.490-07:00/அண்ணாமலையான் said...
நல்ல டிப்ஸ்தான்/
மிக்க நன்.../அண்ணாமலையான் said...
நல்ல டிப்ஸ்தான்/

மிக்க நன்றி அண்ணாமலையாரே...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-39855348182554427152010-03-21T21:58:30.397-07:002010-03-21T21:58:30.397-07:00/Dr.P.Kandaswamy said...
ஜெய்லானி, அவரக்காயிலெ நெ.../Dr.P.Kandaswamy said...
ஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்குறைய எல்லாமும் இந்த குணங்களைக் கொண்டிருக்கும்.

நல்ல தகவல்/

மிக்க நன்றி டாக்டர். இனி தைரியமாக டிப்ஸ்கள்போடலாம் நம்ம டாக்டர்தான் இருக்காங்கல்ல அப்பாடா
சந்தேகமுன்னா அவங்ககிட்ட கேட்டுக்கல்லாம் இல்லையா டாக்டர்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-23291079688019682012010-03-21T21:56:54.615-07:002010-03-21T21:56:54.615-07:00/படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய்/
கூகிளில் தேடியப.../படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய்/

கூகிளில் தேடியபோது பளிச்சென்று இந்த அவரை கண்ணில் பட்டது ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-61505558322885486992010-03-21T21:55:36.318-07:002010-03-21T21:55:36.318-07:00/ஜெய்லானி said...
அவரைக்காயில் இரண்டு இருக்கே!! ப.../ஜெய்லானி said...
அவரைக்காயில் இரண்டு இருக்கே!! படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய். நீங்க எதை சொல்றீங்க/

டாக்டர் சொல்வதுபோல் பலரகமிருக்கு அவரையில்.

எல்லாத்திலும் இளம்பிஞ்சு அவரைகாயில் இதுபோல் செய்யலாம்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-90543637040585650882010-03-21T21:53:17.050-07:002010-03-21T21:53:17.050-07:00திவாகர் said...
ஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்த...திவாகர் said...
ஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்துக்கொண்டால் தேவலையே மனைவிக்கு தெரியாமா..அச்சோ யாரும் சொல்லிடாதிக அவுககிட்ட..//

அப்படியே கொஞ்சம் மெயில் ஐடி அனுப்பிவச்சா சொல்லமாட்டமுல்ல திவாகர்..

/சூப்பர் தகவல்//

நன்றி நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-3873609990290711032010-03-21T20:57:52.114-07:002010-03-21T20:57:52.114-07:00நல்ல டிப்ஸ்மல்லி..
இரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன...நல்ல டிப்ஸ்மல்லி..
இரண்டு அவரக்காயிலும் செய்யலாமுன்னு நினைக்கிறேன் சரியா
இதுபோல்.பிரோஷாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-31039236705725713352010-03-21T19:17:10.595-07:002010-03-21T19:17:10.595-07:00நல்ல டிப்ஸ்தான்நல்ல டிப்ஸ்தான்அண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-70207939877187212712010-03-21T15:20:26.088-07:002010-03-21T15:20:26.088-07:00ஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்கு...ஜெய்லானி, அவரக்காயிலெ நெறய ரகங்கள் இருக்கு. ஏறக்குறைய எல்லாமும் இந்த குணங்களைக் கொண்டிருக்கும்.

நல்ல தகவல்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-1311711463091090362010-03-21T09:23:18.026-07:002010-03-21T09:23:18.026-07:00அவரைக்காயில் இரண்டு இருக்கே!! படத்தில் உள்ளது பட்ட...அவரைக்காயில் இரண்டு இருக்கே!! படத்தில் உள்ளது பட்டைஅவரைக்காய். நீங்க எதை சொல்றீங்க.ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-61760522072397883212010-03-21T08:53:33.352-07:002010-03-21T08:53:33.352-07:00ஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்...ஆகா நல்ல டிப்ஸாயிருக்கே சாறெடுத்து பக்கத்திலே வைத்துக்கொண்டால் தேவலையே மனைவிக்கு தெரியாமா..அச்சோ யாரும் சொல்லிடாதிக அவுககிட்ட..

சூப்பர் தகவல்திவாகர்noreply@blogger.com