tag:blogger.com,1999:blog-4905638158901985213.post5113675040306183978..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: மீன் கூட்டுஅன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-4363870740918604202009-12-01T06:05:36.648-08:002009-12-01T06:05:36.648-08:00/தாஜ் said...
salam மலிக்கா என்னை நினைவிருக்கா?இப.../தாஜ் said...
salam மலிக்கா என்னை நினைவிருக்கா?இப்பதான் இந்த வலை பார்க்கிறேம்ப்பா சமையல் ராணியே அசத்துங்கோ மீன் குறிப்பு கொஞ்சம் தெரியலை சரி பன்னுங்கப்பா/

அம்மாடி தான்கன்னு எப்படிப்பா இருக்கீங்க நலமா, என் செல்லங்கள் சுகமா. அண்ணன் எப்படியிருக்காங்க என்னப்பா நான் கேட்கனும் நினைவிருக்கான்னு, நீங்க முந்திட்டீங்களா.. நாளை யாஹூக்கு வாங்கப்பா. பேசனும்..

அனைவருக்கும் சலாம் சொல்லுங்கள்.
பெருநாள் எப்படி இருந்தது?

நல்ல தெரியுதேப்பா எனக்கு குறிப்பு.

மீண்டும் ஒருமுறைபார்த்து சொல்லுங்கப்பா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-15055148660683862712009-12-01T05:27:30.255-08:002009-12-01T05:27:30.255-08:00salam மலிக்கா என்னை நினைவிருக்கா?இப்பதான் இந்த வலை...salam மலிக்கா என்னை நினைவிருக்கா?இப்பதான் இந்த வலை பார்க்கிறேம்ப்பா சமையல் ராணியே அசத்துங்கோ மீன் குறிப்பு கொஞ்சம் தெரியலை சரி பன்னுங்கப்பாதாஜ்https://www.blogger.com/profile/03221387367609253864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-42088004511739065542009-11-29T18:21:04.877-08:002009-11-29T18:21:04.877-08:00/ Mrs.Menagasathia said...
pls see this link
htt.../ Mrs.Menagasathia said...
pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html//

சமையல் வல்லுனி மேனகா. தாங்களின் விருதுகளை பெற்றுக்கொண்டேன்.

மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-82906781414750824162009-11-29T18:19:36.828-08:002009-11-29T18:19:36.828-08:00/ஹுஸைனம்மா said...
இத நாங்க மீன் புட்டுன்னு சொல்வ.../ஹுஸைனம்மா said...
இத நாங்க மீன் புட்டுன்னு சொல்வோம். (நான் திருநெல்வேலிங்கோ, அதிரையா கேக்கறதுக்கு முன்னயே சொல்லிடறேன்.)/

ஆகா திருநெல்வேலி காரவுகளா நீங்க அப்ப தமிழ்பாஷை [பேசுறது] சூப்பராகவுள இருக்கும்.

எல யார்லே அங்கே நம்ம ஹுசைன்னம்மாக்கிட்ட போய் ஒருகிலோ அல்வா வாங்கிட்டு வாங்க..

ரொம்ப சந்தோஷம் ஹுசைன்னம்மாஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-34172993597594659792009-11-29T18:15:09.417-08:002009-11-29T18:15:09.417-08:00/கருவாச்சி said...
அதிரை காரவுக எல்லாம் ஒன்னு கூட.../கருவாச்சி said...
அதிரை காரவுக எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கப்பா/

வாங்க திருப்பூர்காரவுகளே.

/ கருவாச்சி said...
மலிக்கா மீன்ல என்ன செஞ்சாலும் எனக்கு ரொம்ப புடிக்கும்
இன்னும் கொஞ்சம் அண்மைக் காட்சியாக எடுத்திருக்கலாம்
(closeup shot ன்னு சொல்லிருக்கலாம்ல என்னே உன் தமிழ் அறிவு)/

கருவாச்சி closeup விளம்பரம்போல் தெரியுது, எவ்வளவு துட்டு வாங்குனீக..

தொடர்ந்துவரும் கருவாச்சிக்கு மீன்கோட்டு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் மீன்கூட்டு ஒரு பார்சல்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-28884117586365679702009-11-25T05:04:44.622-08:002009-11-25T05:04:44.622-08:00அதிரை காரவுக எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கப்பாஅதிரை காரவுக எல்லாம் ஒன்னு கூடிட்டாங்கப்பாபாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-50149954089862452032009-11-25T05:02:06.709-08:002009-11-25T05:02:06.709-08:00மலிக்கா மீன்ல என்ன செஞ்சாலும் எனக்கு ரொம்ப புடிக்...மலிக்கா மீன்ல என்ன செஞ்சாலும் எனக்கு ரொம்ப புடிக்கும்
இன்னும் கொஞ்சம் அண்மைக் காட்சியாக எடுத்திருக்கலாம்
(closeup shot ன்னு சொல்லிருக்கலாம்ல என்னே உன் தமிழ் அறிவு)பாவா ஷரீப்https://www.blogger.com/profile/01715475680591891906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-54763496042357169462009-11-25T03:01:08.738-08:002009-11-25T03:01:08.738-08:00இத நாங்க மீன் புட்டுன்னு சொல்வோம். (நான் திருநெல்வ...இத நாங்க மீன் புட்டுன்னு சொல்வோம். (நான் திருநெல்வேலிங்கோ, அதிரையா கேக்கறதுக்கு முன்னயே சொல்லிடறேன்.)ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-83261135174533538322009-11-24T22:50:41.907-08:002009-11-24T22:50:41.907-08:00/ S.A. நவாஸுதீன் said...
நீங்களூம் அதிரைதானா?
ஆம.../ S.A. நவாஸுதீன் said...
நீங்களூம் அதிரைதானா?

ஆமா நவாஸண்ணா..

S.A. நவாஸுதீன் said...
நானும் ஷஃபியும் அதிரைதான். ஷஃபி எனக்கே அண்ணன் தான்..

அச்சோஒ அப்படியா? நான்பாட்டுக்கு பேர்சொல்லி அழைக்கிறேனே இனி அண்ணான்னே கூப்பிடலாம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-55660205760916045102009-11-24T22:23:39.499-08:002009-11-24T22:23:39.499-08:00ரொம்ப நல்ல ரெசிப்பியா இருக்கே,நானும் அதிரைதான்,அக்...ரொம்ப நல்ல ரெசிப்பியா இருக்கே,நானும் அதிரைதான்,அக்கா,நீங்க?பாத்திமா ஜொஹ்ராhttps://www.blogger.com/profile/09804738700890697636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-50364679779615422302009-11-24T22:06:11.094-08:002009-11-24T22:06:11.094-08:00நீங்களூம் அதிரைதானா?நீங்களூம் அதிரைதானா?S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-89770898819958010312009-11-24T22:05:11.093-08:002009-11-24T22:05:11.093-08:00நானும் ஷஃபியும் அதிரைதான். ஷஃபி எனக்கே அண்ணன் தான்...நானும் ஷஃபியும் அதிரைதான். ஷஃபி எனக்கே அண்ணன் தான்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-1480223070266604282009-11-24T21:57:21.541-08:002009-11-24T21:57:21.541-08:00அங்கிருக்கும்போது நான் செய்ததில்லை நவாஸண்ணா..
உம...அங்கிருக்கும்போது நான் செய்ததில்லை நவாஸண்ணா..

உம்மம்மா செய்திருக்காங்க ஆனா எந்தமீனுன்னு அப்ப எனக்குத்தெரியாதே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-3450617125900395382009-11-24T21:53:32.071-08:002009-11-24T21:53:32.071-08:00/S.A. நவாஸுதீன் said...
ஷாஃபி மீன் - பேரே புதுசா .../S.A. நவாஸுதீன் said...
ஷாஃபி மீன் - பேரே புதுசா இருக்கே. (ஷஃபி கிட்டதான் கேக்கனும் நம்மூர்ல இதுக்கு என்ன பேர்னு)/

நவாஸண்ணா.இங்கு [துபையில்]இந்த சாஃப்ட்டான மீனுக்கு ஷாஃபி மீனுன்னு வச்சிருக்கங்க.இதில் முள்ளும் அதிகமில்லை.
ஆனாநம்ம ஊர்ல என்னான்னு எனக்கு தெரியலையே.

[அதுசரி நீங்க அதிரையா?அப்ப ஷஃபி யும் அதிரையா?
ஷஃபி அண்ணாவா? தம்பியா?எனக்கு]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-72088512921360454932009-11-24T21:50:45.530-08:002009-11-24T21:50:45.530-08:00அதிரைல மீன் புளுக்கள்ன்னு சொல்வோமே அதுவா இது. (பெர...அதிரைல மீன் புளுக்கள்ன்னு சொல்வோமே அதுவா இது. (பெரிய வாளை மீன்ல செய்வாங்க)S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-55697440461123198162009-11-24T21:48:29.985-08:002009-11-24T21:48:29.985-08:00ஷாஃபி மீன் - பேரே புதுசா இருக்கே. (ஷஃபி கிட்டதான் ...ஷாஃபி மீன் - பேரே புதுசா இருக்கே. (ஷஃபி கிட்டதான் கேக்கனும் நம்மூர்ல இதுக்கு என்ன பேர்னு)S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com