tag:blogger.com,1999:blog-4905638158901985213.post8025050382525425839..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: சைனீஸ் சூப் [நம்ம ஸ்டைலில்]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-12427655279997376532010-04-19T04:55:34.629-07:002010-04-19T04:55:34.629-07:00போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு... ஹீரோ என்ஜாய் ...போட்டோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு... ஹீரோ என்ஜாய் பண்ணி சாப்டிட்டு இருக்காரு போல......கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-59540111241714840522010-04-15T19:37:27.576-07:002010-04-15T19:37:27.576-07:00அதெப்பிடிங்க சாப்பிட்டுப் பாத்தவுடன் செஞ்சிடறீங்க....அதெப்பிடிங்க சாப்பிட்டுப் பாத்தவுடன் செஞ்சிடறீங்க. பெரிய ஆளுதான் நீங்க.
இன்னும் செஞ்சு பாக்கலை. என் பொண்ணு கிட்ட சொல்லி ட்ரை பண்ணிட்டு மறுபடியும்
பின்னூட்டத்திற்கு வர்றேன்.இனியன் பாலாஜிhttps://www.blogger.com/profile/11753595555699896156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-55307066885667686532010-04-15T05:42:10.610-07:002010-04-15T05:42:10.610-07:00சோளம் சூப் சூப்பருங்கோ, செய்து பார்த்து விட்டு சொல...சோளம் சூப் சூப்பருங்கோ, செய்து பார்த்து விட்டு சொல்கீறேன்.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-29264755366497901422010-04-13T19:25:13.398-07:002010-04-13T19:25:13.398-07:00தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்...தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.inwww.bogy.inhttps://www.blogger.com/profile/09074379103041311044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-22637375855484244712010-04-13T12:20:02.602-07:002010-04-13T12:20:02.602-07:00அன்புள்ள மலிக்கா!
உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் பு...அன்புள்ள மலிக்கா!

உங்களுக்கு எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-30735695113339817592010-04-12T00:46:51.476-07:002010-04-12T00:46:51.476-07:00உங்களுக்காக விருது ஒண்ணு நம்ம தளத்துல காத்துகிடக்க...உங்களுக்காக விருது ஒண்ணு நம்ம தளத்துல காத்துகிடக்கு அக்கா , நேரமிருக்கும் போது வந்து பெற்றுகொள்ளவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/04/blog-post_09.htmlசசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-19862021935459339712010-04-11T04:16:45.223-07:002010-04-11T04:16:45.223-07:00முன்பே பார்த்திருந்தால் இன்றைக்கு செய்து பார்த்திர...முன்பே பார்த்திருந்தால் இன்றைக்கு செய்து பார்த்திருப்பேன். மகன் வரட்டும். செய்து விட்டு சொல்கிறேன். செய்முறை நல்லா இருக்கு.செந்தமிழ் செல்விhttps://www.blogger.com/profile/12074642391072324069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-6925656634854774532010-04-10T10:21:10.716-07:002010-04-10T10:21:10.716-07:00கண்டிப்பாக உபயோகப் படும்..
நன்றி..கண்டிப்பாக உபயோகப் படும்..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-20296594382754775002010-04-10T10:18:56.126-07:002010-04-10T10:18:56.126-07:00நல்ல சூப்...
ஊருக்குப் போய் சூப் சாப்பிடலாம்.நல்ல சூப்...

ஊருக்குப் போய் சூப் சாப்பிடலாம்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-59155457207033275702010-04-10T04:08:56.363-07:002010-04-10T04:08:56.363-07:00சைனிஸ் சூப் அருமை மலிக்கா
தயிர் பஜ்ஜியும் சூப்பர்...சைனிஸ் சூப் அருமை மலிக்கா
தயிர் பஜ்ஜியும் சூப்பர் கலக்குறீங்க டாThenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-62084564363646801772010-04-09T09:10:34.938-07:002010-04-09T09:10:34.938-07:00சூப் நல்ல டேஸ்ட்,
நன்றி.சூப் நல்ல டேஸ்ட்,
நன்றி.Mohamed Ghttps://www.blogger.com/profile/15846028089044155842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-84912694447984414202010-04-09T07:49:32.338-07:002010-04-09T07:49:32.338-07:00//நான் வெளியில் சொல்லக்கூடாதேன்னு மரூஃபிற்க்கு அங்...//நான் வெளியில் சொல்லக்கூடாதேன்னு மரூஃபிற்க்கு அங்கிள்ன்னு சொல்லி வச்சிருக்கேன் எல்லோரிடமும். இப்ப நீங்களே
மாட்டிக்கிட்டீங்களா//

இந்த மாதிரி ஏடாகூடமா பதில் போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் கமெண்ட்ட டெலிட் பண்ணினேன். அதுகுள்ள பச்ச ரோஸாவை பாவம்ப் பாக்காம பிச்சி பீஸ் பீஸா ஆக்கிட்டீங்களே!!ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-75930083257789203272010-04-09T02:57:53.659-07:002010-04-09T02:57:53.659-07:00சாப்டாச்சு.. நல்லா இருக்குங்க..சாப்டாச்சு.. நல்லா இருக்குங்க..சுசிhttps://www.blogger.com/profile/18400482434481818090noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-19737429654056576442010-04-09T00:49:54.113-07:002010-04-09T00:49:54.113-07:00மல்லிகா இப்படி அசத்துரிங்கலே. வாயில் நீர் ஊறு...மல்லிகா இப்படி அசத்துரிங்கலே. வாயில் நீர் ஊறுத்து.prabhadamuhttps://www.blogger.com/profile/06193400132352051929noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-19401501484430177012010-04-08T23:55:46.820-07:002010-04-08T23:55:46.820-07:00ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா செய்து பார்த்திவிடுவோம...ரொம்ப நல்லா இருக்கு மலிக்கா செய்து பார்த்திவிடுவோம்சாருஸ்ரீராஜ்https://www.blogger.com/profile/17525180117462015966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-39499214739154162692010-04-08T23:32:11.775-07:002010-04-08T23:32:11.775-07:00செஞ்சு பாத்துடுவோம். பாக்க ரொம்பவே நல்லா இருக்கு.செஞ்சு பாத்துடுவோம். பாக்க ரொம்பவே நல்லா இருக்கு.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-36434922616420942222010-04-08T23:12:35.603-07:002010-04-08T23:12:35.603-07:00/Dr.P.Kandaswamy said...
ஆமாங்க, காய்ச்சல்காரங்கத.../Dr.P.Kandaswamy said...
ஆமாங்க, காய்ச்சல்காரங்கதான் காரம் இல்லாமெ சாப்பிடோணும், நமக்கு என்னா தலையெழுத்தா? அல்சர் வருமாமே, வந்தா பொறவு பாத்துக்கலாம், என்னங்க?/

அதானே நாமஎன்ன
காய்சல் காரவுகளா ?
அளவுகு அதிகமாகிவிட்டால் அனைத்துமே ஆப்பத்துதான் இல்லையா டாக்டர். அல்சர் வராம பாத்துக்குவோம்.

மிக்க நன்றி டாக்டர்அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-58790806371469210462010-04-08T23:06:58.435-07:002010-04-08T23:06:58.435-07:00//infopediaonlinehere said...
looks exotic...than...//infopediaonlinehere said...
looks exotic...thanks for sharing this useful tip//

முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-57698962086580023882010-04-08T23:03:07.446-07:002010-04-08T23:03:07.446-07:00ஜெய்லானி said...
//அங்கு அனைத்து நாட்டின் ரெஸ்பிக...ஜெய்லானி said...
//அங்கு அனைத்து நாட்டின் ரெஸ்பிகளும் சும்மா சோக்க இருக்கும். அதில் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் டெஸ்ட் செய்துபார்த்தபோது இந்த சூப்பும் இருந்தது//

தாய்லாந்து ஐட்டத்தில நாலு கால், எட்டு கால் ஜீவராசி எல்லாம் இருக்கும் பாத்துகோங்க!! அப்புறம் அது நூடுல்ஸா இருக்காது//

அதையும்போய் எடுத்துட்டோமுல்ல
[துவாய்ய்ய்ய்ய்] என்ன சத்தமுன்னு பாக்குறீங்களா வாயிலிருந்துதான்.

என்னாமா சாப்பிடுறாங்க அதை பின்னே அது அவங்களோட டிஸாச்சே.

அவங்க நமள்ளப்பாத்து துவாஆஆஆதான்.

ஆனலும் நம்ம நாட்டு ரெஸிப்பிக்கு ஈடாகுமா இல்ல மரூஃப்போடஜெய்லானித்தாத்தா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-33415743992489668422010-04-08T22:58:47.807-07:002010-04-08T22:58:47.807-07:00ஜெய்லானி said...
//குடிக்கும்போதே சோளம் இடையில் க...ஜெய்லானி said...
//குடிக்கும்போதே சோளம் இடையில் கடிபடும்போது செம டேஸ்டியாக இருக்கும்.//

பல் இல்லாத தாத்தாக்களுக்கு எதிராக இப்படி எழுதியதை தாத்தாக்கள் பாட்டிகள் சார்பாக நான் வண்மையாக கண்டிக்கிறேன்..உஸ்...அப்பாடா..ம்..முடியல.....ம்..

நான் வெளியில் சொல்லக்கூடாதேன்னு மரூஃபிற்க்கு அங்கிள்ன்னு சொல்லி வச்சிருக்கேன் எல்லோரிடமும். இப்ப நீங்களே
மாட்டிக்கிட்டீங்களா.

அந்த செட்டுப்பல்லை அடிக்கடி ஜில் தண்ணீரில் போட்டுவைக்க மறக்கதீங்க.

அப்புறம் மச்சி சுட்ட முருக்கை வாயில் ஊறவைத்தே வைத்து சாப்பிடுங்க ஓகே.. எப்புடி இதத்தான் எங்க ஊரிலும் யானைகதை சொல்லுவாங்கோ ஹி ஹி ஹி

/ஜெய்லானி said...
படம் !!!!!! சூப்பர்!!!!!!!!!!!!!!!!!//

எடுத்து யாரு இந்த அழகு தேவதையாச்சே. [அச்சொ பாத்தா பயந்துடாதீங்க]அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-72169927425162434402010-04-08T22:58:47.808-07:002010-04-08T22:58:47.808-07:00முட்டையில் உள்ள வெள்ளை பகுதி மட்டும் தானே சேர்க்கவ...முட்டையில் உள்ள வெள்ளை பகுதி மட்டும் தானே சேர்க்கவேண்டும்.malarhttps://www.blogger.com/profile/07700960180215957320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-32054223965646635022010-04-08T22:53:53.704-07:002010-04-08T22:53:53.704-07:00/ஸாதிகா said...
பார்க்கவே இப்பவே சமைக்கதூண்டுதே/.../ஸாதிகா said...
பார்க்கவே இப்பவே சமைக்கதூண்டுதே//

தூண்டுதா! அப்ப உடனே குக்கரை எடுங்க. சூப் செய்து கத்தாரிலிருந்து துபைக்க்கு ஒரு பார்சல் பார்சல் சிலவு என்னோடு ஓகே.

கண்டிஷன் சூடாகவே இருக்கோனும் சூப்..அக்கோவ்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-55308853720644663852010-04-08T22:52:11.174-07:002010-04-08T22:52:11.174-07:00/Geetha Achal said...
செய்து பார்த்துவிடுவோம்...ப.../Geetha Achal said...
செய்து பார்த்துவிடுவோம்...பார்க்க நன்றாக இருக்கின்றது...நன்றி/

செய்துபார்த்து சொல்லுங்க கீத்து டேஸ்ட் சூப்பர்.

நன்றிமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-46010638873300000142010-04-08T22:52:01.729-07:002010-04-08T22:52:01.729-07:00/Geetha Achal said...
செய்து பார்த்துவிடுவோம்...ப.../Geetha Achal said...
செய்து பார்த்துவிடுவோம்...பார்க்க நன்றாக இருக்கின்றது...நன்றி/

செய்துபார்த்து சொல்லுங்க கீத்து டேஸ்ட் சூப்பர்.

நன்றிமா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-18108665584454483072010-04-08T20:10:02.139-07:002010-04-08T20:10:02.139-07:00looks exotic...thanks for sharing this useful tiplooks exotic...thanks for sharing this useful tipinfopediaonlineherehttp://infopediaonlinehere.blogspot.com/noreply@blogger.com