tag:blogger.com,1999:blog-4905638158901985213.post8190652490360496105..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: டம்ளிங் [அரபி உணவு]அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-29609971863627568122010-05-08T05:09:57.706-07:002010-05-08T05:09:57.706-07:00ரொம்ப சிம்பிளா இருக்கே. அவசியம் செய்திட வேண்டியது ...ரொம்ப சிம்பிளா இருக்கே. அவசியம் செய்திட வேண்டியது தான். ஏன்னா என் குட்டிஸுக்கும் டம்பிள்ங் ரொம்ப பிடிக்கும். (சைனிஸ் டம்பிள்ங்) செய்த்ருக்கேன்.Vijiskitchencreationshttps://www.blogger.com/profile/10801181405222679307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-64447659428704717432010-04-22T16:04:10.080-07:002010-04-22T16:04:10.080-07:00மல்லிக்கா கிட்டத்தட்ட வாய்ப்பன் வாழைப்பழம் சேர்த்த...மல்லிக்கா கிட்டத்தட்ட வாய்ப்பன் வாழைப்பழம் சேர்த்து இப்படித்தானே செய்வாங்க.ஆனாலும் இனிப்புப் பிரியர்களுக்கு நீங்கள் தந்த டம்ளிங் அருமைதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-29184801008850431182010-04-22T01:55:59.393-07:002010-04-22T01:55:59.393-07:00நான் இந்த டம்ளிங் ரெடி மிக்ஸ் வாங்கி செய்திருக்கேன...நான் இந்த டம்ளிங் ரெடி மிக்ஸ் வாங்கி செய்திருக்கேன்,குலோப்ஜாமுன் மாதிரி அருமையாக இருக்கு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-36967098240518861502010-04-21T14:42:42.097-07:002010-04-21T14:42:42.097-07:00So sweet! looks yummy!
Thank you for the recipe.So sweet! looks yummy!
Thank you for the recipe.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-7543103352207467612010-04-21T05:17:58.425-07:002010-04-21T05:17:58.425-07:00அய்யா ! நான் இங்குதான் இருக்கிறேன் இன்னைக்கே இந்த ...அய்யா ! நான் இங்குதான் இருக்கிறேன் இன்னைக்கே இந்த உணவு வாங்கிட வேண்டியதுதான் .
அருமை .
பகிர்வுக்கு நன்றி .
மீண்டும் வருவேன் அரபி உணவு வாங்கின பில் கொடுக்க .பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-67217337482313878412010-04-21T03:48:52.142-07:002010-04-21T03:48:52.142-07:00அப்துல் பாஸித் said...
பாத்தா, நம்ம ஊரு முட்டை போ...அப்துல் பாஸித் said...
பாத்தா, நம்ம ஊரு முட்டை போண்டா மாதிரி இருக்கு.. அப்பா இதுக்கு, 'பேரிச்சை போண்டா' இல்ல 'தேன் போண்டா'னு பேர் வச்சிர்லாமா.//

வாங்க வாங்க பாஸித்.

நல்லா பேர் வக்கிறீங்களே!

பேரிச்சைதேன் போண்டான்னு வச்சிரலாம் ஓகே.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-5207220667031276632010-04-21T03:46:42.114-07:002010-04-21T03:46:42.114-07:00கவிதன் said...
கம்ப்யூட்டருக்குள்ள கைவிட்டு எடுக்...கவிதன் said...
கம்ப்யூட்டருக்குள்ள கைவிட்டு எடுக்கமுடியும்னா எல்லாம் ஒரு நிமிசத்துல காலியாகிடும்.... பார்க்கும்போதே ரொம்ப அருமையா இருக்கு மலிக்கா... அசத்துங்க!!!//

ஆச தோச அப்பளம் வடை.
இப்படியெல்லாம் வழியிருந்தா நான் சமைக்கவே மாட்டேனே. ஒரு ஒரு சமையல் பிளாக் பக்கம்போய் ஆட்டயபோட்டுவிடலாமே கவிதன்..

ரொம்ப நன்றி கவிதன்

Geetha Achal said...
சூப்பராக இருக்கின்றது...எனக்கும் ஒரு ப்ளேட் பார்சல்.//

பிளேட்தானே இதோ இப்பவே அனுப்புகிறேன் கீது.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-8455711542708464122010-04-21T03:43:57.300-07:002010-04-21T03:43:57.300-07:00sarusriraj said...
வித்யாசமா இருக்கு செய்து பார்த...sarusriraj said...
வித்யாசமா இருக்கு செய்து பார்த்துவிடுவோம்.

செய்து பாத்துடுங்க சாருக்கா

/sabeeca said...
சலாம் ராத்தா.உங்க ஃபோட்டோ சூப்பரா இருக்குதுக்கோவ்.ஒரு கடையே!தெரந்துட்டாப்புல இருக்கே வியாபாரம்லாம் எப்புடி இருக்கு? ஹா ஹா.சமையல் நல்லா இருக்கு..//

அட தெரியாத சபி, கடைக்கு பாட்னரே நீங்கதேனே,

அது நீங்க சுடும்போது நான் என் கேமராவில் உங்களச் சுட்டதுன்னு.

உண்மையை உலக்கு சொல்லவச்சத்துக்கு நொம்ப நன்னிங்கோ..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-86342958714691677952010-04-21T03:40:23.442-07:002010-04-21T03:40:23.442-07:00ஜெய்லானி said...
@@@நாஸியா--//இப்படியே செஞ்சு செஞ...ஜெய்லானி said...
@@@நாஸியா--//இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச புள்ளைய ஆளாளுக்கு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க ஆமா!!//

நீங்க ரொம்ப சமத்து ,என்னைதானே சொன்னீங்க!!!//

ஹைடோட இதப்பாருங்கடா பச்சபுள்ளைகளா கூடிக்கின்னு கெடக்குது..

இதில் சமத்துவேறு.
நான்தான் சமத்துப்புள்ளயே இது தெரியாம இருக்குதுகளேஏஏஏஏஏஏஏஏஎஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-37067441461019394372010-04-21T03:38:03.366-07:002010-04-21T03:38:03.366-07:00காஞ்சி முரளி said...
////மச்சான் அரபி சாப்பாடெல்ல...காஞ்சி முரளி said...
////மச்சான் அரபி சாப்பாடெல்லாம் சும்மா படு சோக்கா சமைப்பாங்க.
இது அவுக செய்ததுதாங்கோ////

unmaiya sonnathukku nanri...

unga machanukkuthaan nanri sollonum..!
paavam avaru...!

sari...sari... indha menuva printout eduthu en veettammavidam kodukkuren...

enna solranga parkkalam..!

natpudan...
Kanchi Murali...//

என்ன பாவமா எங்களுக்குதானே செய்து தந்தாக . அச்சோ இதக்கேட்க யாருமேயில்லையா இதுக்குதான்
உண்மையையே சொல்லக்கூடாதுப்பா..

நன்றி முரளி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-3202275060959285102010-04-21T03:08:35.080-07:002010-04-21T03:08:35.080-07:00சசிகுமார் said...."செம சூப்பர் அக்கா, கலக்கீட...சசிகுமார் said...."செம சூப்பர் அக்கா, கலக்கீடீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்"

மிக்க நன்றி சசிகுமார்.........அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-18223272718407550132010-04-21T03:06:11.303-07:002010-04-21T03:06:11.303-07:00malarvizhi"வித்தியாசமாக இருக்கிறது . அப்படியே...malarvizhi"வித்தியாசமாக இருக்கிறது . அப்படியே கொஞ்சம் அனுப்பி இருக்கலாமே? நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி ?”

மிக்க நன்றி மலர்விழி,அனுப்பிவைதேனே கிடைத்ததா!!!!!!!!!!!அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-14618784533228327042010-04-21T02:46:27.603-07:002010-04-21T02:46:27.603-07:00செம சூப்பர் அக்கா, கலக்கீடீங்க உங்கள் புகழ் மென்மே...செம சூப்பர் அக்கா, கலக்கீடீங்க உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்சசிகுமார்https://www.blogger.com/profile/05552079635233293592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-29745625625502243382010-04-20T10:50:07.411-07:002010-04-20T10:50:07.411-07:00வித்தியாசமாக இருக்கிறது . அப்படியே கொஞ்சம் அனுப்பி...வித்தியாசமாக இருக்கிறது . அப்படியே கொஞ்சம் அனுப்பி இருக்கலாமே? நீங்க மட்டும் சாப்பிட்டா எப்படி ?malarvizhihttps://www.blogger.com/profile/12547266604913795493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-10436075219586281572010-04-20T01:41:36.987-07:002010-04-20T01:41:36.987-07:00அட இந்த கொடுமைய பாருடா. மீதி பதிவு அப்பரம் எழுதலாம...அட இந்த கொடுமைய பாருடா. மீதி பதிவு அப்பரம் எழுதலாமுன்னா. இன்றும் முடியல பிறகுபார்ப்போம்.

இதென்னா மங்குவுக்க்கு ஈக்வலா, குஸ்கி டுஸ்கி..Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-983407615974735062010-04-19T08:11:52.960-07:002010-04-19T08:11:52.960-07:00ஸாதிகா said...
மலிக்கா...நோன்பு நேரத்தில் கிடைக்க...ஸாதிகா said...
மலிக்கா...நோன்பு நேரத்தில் கிடைக்கிறதை இப்ப கேட்டால்...கத்தாரில் டம்ளிங் உண்டா?வேற வழி இல்லை.உங்கள் ஆளின் ரெஸிப்பியையைப்பார்த்து செய்துட வேண்டியதுதான்.கப்ஸா சோறின் டேஸ்ட்டில் பிரியாணி எல்லாம் மற்ந்து விட்டது.தாளிப்பில் போடும் காய்ந்த எலுமிச்சை,மசாலா எல்லாம் வாங்கி வைத்து இருக்கிறேன்.சீக்கிரம் உங்கள் ஸ்டைல் கப்ஸா சோறு குறிப்பு போடுங்கள்.ஊருக்கு போனதும் முதல் வேலையா செய்துவிடவேண்டும்..//

என்னது கத்தாரில் இல்லையா?
ஏன்க்கா நான்கேக்கலை சரியா.

மச்சான் செய்யும் கப்ஸா சோறு விரைவில் வெள்ளீக்கிழமை போட்டுட்டாப்போச்சி..
ஏதோ எங்களுக்கு தெரிந்தமுறையில் அப்பால அது சரியில்ல இது சரியில்லன்னுச்சொல்லக்கூடாது ஓகே..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-31603158947942693572010-04-19T08:09:07.327-07:002010-04-19T08:09:07.327-07:00ராஜ நடராஜன் said...
டம்ளிங்க் அரபி பெயர் இல்லை என...ராஜ நடராஜன் said...
டம்ளிங்க் அரபி பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.

படத்தை எகிப்திய செக்ரட்டரிகிட்ட காட்டினேன்.அதற்கு பெயர் பளாவா.//

இதுக்கு இப்படி ஒரு பெயர் உண்டா. நானும் இப்பதான் அறிகிறேன்.
இங்கே[துபையில்] இதை இப்படித்தான் [டம்ளிங்]கூறுகிறார்கள்.ராஜா
தாங்களின் வருகைக்கும், அறியாததை அறிந்து கொண்டமைக்கும் மிக்க நன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-54156716381854321272010-04-19T08:04:23.167-07:002010-04-19T08:04:23.167-07:00நாஸியா said...
இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச பு...நாஸியா said...
இப்படியே செஞ்சு செஞ்சு ஒரு பச்ச புள்ளைய ஆளாளுக்கு வெறுப்பேத்திட்டு இருக்கீங்க ஆமா!!//

அச்சோ அச்சோ பாவம்மா பச்சபுள்ள
அழதே சின்னப்புள்ள சீக்கிரம் அல்லாமே கொண்டுவரேன்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-87571416204222266902010-04-19T08:01:41.057-07:002010-04-19T08:01:41.057-07:00Jaleela said...
ஹை டம்ளிங்கா, அரபி பெண் போட்டோ எட...Jaleela said...
ஹை டம்ளிங்கா, அரபி பெண் போட்டோ எடுக்க விட்டாங்களா இல்லை தெரியாமல் ஒளிந்து இருந்து எடுத்தீஙக்லா?//

என்ன குசும்பு பாத்தீகளா இந்த ஜலீக்காவுக்கு. நான் ஏன் ஒளிந்து எடுக்கனும் நேராவே எடுத்தேன் கூகிளில் ஹா ஹா ஹா.

/செய்து பார்த்துடுவோம், இத மச்சான் செய்து கொடுத்து சாப்பிட்ட மலிக்கா ரொம்ப கொடுத்து வச்ச்வங்க. //

செய்து பார்த்துடுங்க மல்லி எப்பவுமே கொடுத்து வச்சவதான்க்கா. அது சரிஎத கொடுத்து வச்சேன்..

இத பற்றி மீதிகதைய அபப்ரம் எழுதுரேன்..

ஹை அக்கா கத எழுதப்போறாங்களாம் எல்லாம் ரெடியா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-36690003958449346282010-04-19T07:53:48.682-07:002010-04-19T07:53:48.682-07:00அமைதிச்சாரல் said...
தலைப்பை படிச்சிட்டு, செந்தில...அமைதிச்சாரல் said...
தலைப்பை படிச்சிட்டு, செந்தில் விளையாண்ட கப்ளிங் மாதிரியோன்னு நினைச்சேன். சாப்பாட்டு அயிட்டம் நல்லாருக்கு//

அடடா ஏமாத்திட்டேனா. அதுக்குதான் நம்ம ஊர் பெயராபாத்து வைக்கோனும் இல்ல அமைச்சாரல்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-80731016991914170232010-04-19T07:52:43.130-07:002010-04-19T07:52:43.130-07:00Madumitha said...
மெயிலில் பத்து டம்ளிங்
அட்டாச் ...Madumitha said...
மெயிலில் பத்து டம்ளிங்
அட்டாச் பண்ணி
அனுப்பிவிடுங்க.//

வந்துக்கிட்டேயிருக்கு மதுமிதா. பாத்து திறங்க மெயில //டப்புன்னு வெடித்திடப்போகுது..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-45701833140557388112010-04-19T07:29:15.952-07:002010-04-19T07:29:15.952-07:00டம்ளிங்க் அரபி பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.
பட...டம்ளிங்க் அரபி பெயர் இல்லை என்று நினைக்கிறேன்.

படத்தை எகிப்திய செக்ரட்டரிகிட்ட காட்டினேன்.அதற்கு பெயர் பளாவா.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-9495433809265103912010-04-19T07:23:48.531-07:002010-04-19T07:23:48.531-07:00பாத்தா, நம்ம ஊரு முட்டை போண்டா மாதிரி இருக்கு.. அப...பாத்தா, நம்ம ஊரு முட்டை போண்டா மாதிரி இருக்கு.. அப்பா இதுக்கு, 'பேரிச்சை போண்டா' இல்ல 'தேன் போண்டா'னு பேர் வச்சிர்லாமா...?அப்துல் பாஸித்http://valikaatti.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-38843756409021721512010-04-19T06:46:19.473-07:002010-04-19T06:46:19.473-07:00சூப்பராக இருக்கின்றது...எனக்கும் ஒரு ப்ளேட் பார்சல...சூப்பராக இருக்கின்றது...எனக்கும் ஒரு ப்ளேட் பார்சல்...GEETHA ACHALhttps://www.blogger.com/profile/11371779116417551897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-59977284584259144742010-04-19T04:48:09.505-07:002010-04-19T04:48:09.505-07:00கம்ப்யூட்டருக்குள்ள கைவிட்டு எடுக்கமுடியும்னா எல்ல...கம்ப்யூட்டருக்குள்ள கைவிட்டு எடுக்கமுடியும்னா எல்லாம் ஒரு நிமிசத்துல காலியாகிடும்.... பார்க்கும்போதே ரொம்ப அருமையா இருக்கு மலிக்கா... அசத்துங்க!!!கவிதன்https://www.blogger.com/profile/00866152552797316458noreply@blogger.com