tag:blogger.com,1999:blog-4905638158901985213.post8650454864363487078..comments2023-10-24T09:03:56.567-07:00Comments on கலைச்சாரல்: மெஹந்தி டிசைன்.அன்புடன் மலிக்காhttp://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4905638158901985213.post-72526630559345166862010-06-02T21:15:02.067-07:002010-06-02T21:15:02.067-07:00ஹுஸைனம்மா said...
ஆக, ஷார்ஜாவில கரண்ட் போறதுனால ப...ஹுஸைனம்மா said...
ஆக, ஷார்ஜாவில கரண்ட் போறதுனால போக்குவதற்கு நிறைய பொழுதும் கிடைக்குது போல!! வாழ்க ஷார்ஜா மின்வாரியம்!!

என்ன கொடுமை ஹுசைன்னம்மா வாழ்கவாமுல்ல. எததுக்கு வாழ்க சொலுறதுன்னு இல்லையா. எங்கம்மணி நாங்க இப்புடியெல்லாம். இருந்தாலும் வெட்டியா இருந்ததுக்கு இதயாவது செய்தோமே! ஹூம்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-48970067412374086372010-06-02T21:13:00.114-07:002010-06-02T21:13:00.114-07:00sabira said...
maruthaaniku ugga mela romba priya...sabira said...
maruthaaniku ugga mela romba priyam,athaan nalla iruku

ஹைவா. அப்படிபோடு. எனக்கும் அதன்மேல் பிரியம் அதுக்கும் இருக்கவேணாமா அதான்போல..

நன்றி சாபிரா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-90841327894226603022010-06-02T21:11:17.546-07:002010-06-02T21:11:17.546-07:00sabira said...
nalla design.romba alaga iruku.//
...sabira said...
nalla design.romba alaga iruku.//

ரொம்ப தேங்ஸ் சாபிரா..

/Jaleela said...
மெஹந்தி டிசைன் ரொம்ப நல்ல இருக்கு//

மிக்க நன்றி ஜலீக்க்கா...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-84302242557941365432010-06-02T21:05:22.985-07:002010-06-02T21:05:22.985-07:00Geetha6 said...
beautiful
மிக்க நன்றி கீதா..
...Geetha6 said...
beautiful

மிக்க நன்றி கீதா..

நறுமுகை said...
மெகந்திக்கு இனையான மோதிரங்கள்..

www.narumugai.com.

ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி நறுமுகை.

நறுமுகையே நறுமுகையே உங்கள் வருகை நல்வரவாகட்டும்..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-52997990910686475562010-06-02T21:03:43.067-07:002010-06-02T21:03:43.067-07:00காஞ்சி முரளி said...
நல்லாத்தா... இருக்கு...!/
ந...காஞ்சி முரளி said...
நல்லாத்தா... இருக்கு...!/

நன்றிங்க.

//என்னதிது... "மெஹந்தி டிசைன்"ன்னு... தலைப்பு

ஏனுங்க... தமிழில் "கைகளில் மருதாணி ஓவியங்கள் அல்லது கோலங்கள்" என்று வைக்கலாமில்லங்கோ...

நட்புடன்..
காஞ்சி முரளி...//

சும்மாதானுங்க அப்படி பெயர் வச்சது முன்பூள்ள டிசைனுக்கெல்லாம் மருதாணி டிசைன்னுன்னுதாங்க வைச்சோம் ஒரு சேன்சிக்குதானுங்க இப்படி வச்சேன். இனி தமிழிலேயே வச்சுடலாமுங்க

தமிழே சங்த்தமிழே மிக்கநன்றி..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-82752610894867060672010-06-02T21:01:04.922-07:002010-06-02T21:01:04.922-07:00ஸாதிகா said...
//முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்த...ஸாதிகா said...
//முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்படி வைத்துயிருக்கிறாய் ஃப்ரிஜில் இருந்து குளிர் தாங்கல! என்னை வெளியில் எடுத்து உன்கைகளில் போட்டு என்னையும் போட்டோஎடுத்து உன் பிளாக்கில் போடு என ஒரே அடம் //ஓகே டிசைன் நன்றாக உள்ளது.நானும் பாராட்டிவிட்டேன்,நல்லா சிவந்துவிட்டதா.//

சூப்பராக சிவந்திருச்சிக்கா. நிஜமாலுமே! இப்போதுதான் பார்கிறேன் நிறைநாளாகிய கோனும் சிவக்குமென்று. கொடுத்தகாசு லெவிச்சிப்போச்சி.. மிக்கநன்றி கருத்துப்போட்டு சிவக்கவச்சதுக்கு..ஹி ஹி ஹிஅன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-78712402267630037852010-06-01T23:47:05.377-07:002010-06-01T23:47:05.377-07:00ஆக, ஷார்ஜாவில கரண்ட் போறதுனால போக்குவதற்கு நிறைய ப...ஆக, ஷார்ஜாவில கரண்ட் போறதுனால போக்குவதற்கு நிறைய பொழுதும் கிடைக்குது போல!! வாழ்க ஷார்ஜா மின்வாரியம்!!

;-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-36182743263647904242010-05-31T23:40:44.365-07:002010-05-31T23:40:44.365-07:00Jaleela said...
இந்த கோன் வாங்கினால் மீதியானதை எத...Jaleela said...
இந்த கோன் வாங்கினால் மீதியானதை எத்தனை மாதம் வைத்து கொள்ளலாம்
பிரிட்ஜில் வைப்பீங்கலா?

பிரீஜரில் வைப்பீங்கலா.//

இது 5 மாதத்துக்குமுன் வாங்கிய கோன் க்கா அதை பிரிட்ஜில் டோரில்தான் கிடந்தது. ஆனாலும் நல்ல சிவந்துடுத்து. எல்லா மருதாணியும் இப்படியிருக்குமான்னு தெரியலக்கா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-53409433740426776592010-05-31T23:38:40.107-07:002010-05-31T23:38:40.107-07:00maruthaaniku ugga mela romba priyam,athaan nalla i...maruthaaniku ugga mela romba priyam,athaan nalla iruku.sabirahttps://www.blogger.com/profile/08126506376134335491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-9332861098580673742010-05-31T23:28:27.540-07:002010-05-31T23:28:27.540-07:00இந்த கோன் வாங்கினால் மீதியானதை எத்தனை மாதம் வைத்து...இந்த கோன் வாங்கினால் மீதியானதை எத்தனை மாதம் வைத்து கொள்ளலாம்
பிரிட்ஜில் வைப்பீங்கலா?

பிரீஜரில் வைப்பீங்கலாJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-27150190123069459652010-05-31T23:28:27.541-07:002010-05-31T23:28:27.541-07:00மெஹந்தி டிசைன் ரொம்ப நல்ல இருக்குமெஹந்தி டிசைன் ரொம்ப நல்ல இருக்குJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-89284332404549383532010-05-31T23:28:27.542-07:002010-05-31T23:28:27.542-07:00nalla design.romba alaga iruku.nalla design.romba alaga iruku.sabirahttps://www.blogger.com/profile/08126506376134335491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-22537541338415813442010-05-31T23:19:21.802-07:002010-05-31T23:19:21.802-07:00டிசைன் ரொம்ப சூப்பர்,
இப்படி மருதாணி கோன் மிஞ்சிய...டிசைன் ரொம்ப சூப்பர்,

இப்படி மருதாணி கோன் மிஞ்சியதை பிரிட்ஜில் வைக்கனுமா? இல்லை பிரீஜரில் வைகக்னுமா?Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-55341442924296880402010-05-31T23:06:31.840-07:002010-05-31T23:06:31.840-07:00மெகந்திக்கு இனையான மோதிரங்கள்..
www.narumugai.co...மெகந்திக்கு இனையான மோதிரங்கள்..

www.narumugai.comநறுமுகைhttp://www.narumugai.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-80617888014772401142010-05-31T22:20:17.069-07:002010-05-31T22:20:17.069-07:00beautifulbeautifulGeetha6https://www.blogger.com/profile/16920481727231192459noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-69874230904564064922010-05-31T06:17:03.152-07:002010-05-31T06:17:03.152-07:00நல்லாத்தா... இருக்கு...!
என்னதிது... "மெஹந...நல்லாத்தா... இருக்கு...!

என்னதிது... "மெஹந்தி டிசைன்"ன்னு... தலைப்பு

ஏனுங்க... தமிழில் "கைகளில் மருதாணி ஓவியங்கள் அல்லது கோலங்கள்" என்று வைக்கலாமில்லங்கோ...

நட்புடன்..
காஞ்சி முரளி...காஞ்சி முரளிhttps://www.blogger.com/profile/01554654339296112892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-18703627662840334122010-05-31T01:54:01.977-07:002010-05-31T01:54:01.977-07:00//முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்ப...//முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்படி வைத்துயிருக்கிறாய் ஃப்ரிஜில் இருந்து குளிர் தாங்கல! என்னை வெளியில் எடுத்து உன்கைகளில் போட்டு என்னையும் போட்டோஎடுத்து உன் பிளாக்கில் போடு என ஒரே அடம் //ஓகே டிசைன் நன்றாக உள்ளது.நானும் பாராட்டிவிட்டேன்,நல்லா சிவந்துவிட்டதா?ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-1351198963676262232010-05-30T20:40:36.309-07:002010-05-30T20:40:36.309-07:00/ராமலக்ஷ்மி said...
அருமைங்க/
வாங்கமேடம் மிக்க ம.../ராமலக்ஷ்மி said...
அருமைங்க/

வாங்கமேடம் மிக்க மகிழ்ச்சி.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-69904427149619206412010-05-30T20:40:04.725-07:002010-05-30T20:40:04.725-07:00ஜெய்லானி said...
சூப்பர் டிஸைன் , மோதிரம் போட்டதா...ஜெய்லானி said...
சூப்பர் டிஸைன் , மோதிரம் போட்டதால ரெண்டு விரல விட்டுட்டீங்களா? !!

அதெல்லாமில்லைங்கோ அண்ணாத்தே!
இப்போவெல்லாம் 1. விரல் 3 விரல் அப்படிதான் டிசைன் போடுறாங்க அதான் நாமளும் இப்படி.

மிக்க நன்றிங்கண்ணா..அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-62040522477590218192010-05-30T19:09:18.697-07:002010-05-30T19:09:18.697-07:00அருமைங்க.அருமைங்க.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4905638158901985213.post-87528884328248763692010-05-30T11:09:52.442-07:002010-05-30T11:09:52.442-07:00சூப்பர் டிஸைன் , மோதிரம் போட்டதால ரெண்டு விரல விட்...சூப்பர் டிஸைன் , மோதிரம் போட்டதால ரெண்டு விரல விட்டுட்டீங்களா? !!

:-))))ஜெய்லானிhttps://www.blogger.com/profile/06190777740033584931noreply@blogger.com