பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பர்தா மற்றும் மஃப்தா. மற்றும் ஃபேஷன் அன் ஃபேன்சி நகைகள். மற்றும். ஐம்பொன் நகைகள் மற்றும் மலிக்காவின் கைவண்ணக்கலைகளைகளில் உருவாகும் கிரஸ்டல் மற்றும் முத்து மாலைகள்.கைசெயின்கள் நெக்லஸ்கல் அனைத்தும் ஒரே இடத்தில்..அதாவது எங்கள் இல்லத்திலேயே.. [என்ன ஒரு பில்டப்பு] சரி சரி ரொம்ப பேசபோரதில்லை நான் நம்ம ஏரியாவ எட்டிப்பார்த்துட்டுபோங்கப்புகளா.. ஆஃப்ர் ஆட்டுகுட்டி அது இதுன்னெல்லாம் கேட்டு வச்சுடாதீங்கப்பு. வீடு தேடி வரவங்களுக்கு நிச்சயம் கொடுப்போம் கலப்படமில்லாத அன்பை.. அத்தோடு வாங்கும் பொருள்களையும் [எப்புடி]
இது நம்ம எரியாங்கோ உள்ளே வரலாம். எப்போதும்..
ராஜஸ்தான் மற்றும் குஜராத் [டீவியில் சீரியஸ் புகழ் நகைகள்]குந்தன் மற்றும் முத்து வகை நெக்லஸ்கள்
புதிய டிசைன் மாடல் புர்க்கா வகைகள்.
விதவிதமான அனைத்துவகை காதனிகள் மற்றும் ஐம்பொன் வகை வலையகள்கள்
பொன் மாலைகள் மற்றும் கிரஸ்டல் மாலைகள். அழகிய தொங்கட்டங்கள்[காதனிகள்]
முழுவதும் கற்கள் பதித்த மற்றும் இடையிடையே கற்கள் பதித்த ஐம்பொன்நகைகள் [ஒரிஜினல் பொன்னெல்லாம் தோத்துவிட்டதுங்கோ]செட்டு செட்டாகவும் தனித்தனியாகவும்.
ஸ்டிக்கர் மருதாணி வகைகள்
குந்தன் மற்றும் ஐம்பொன்னும்கலந்த ஆரம் செட்
ரூம் ஸ்பீரேவில் தொடங்கி. அத்தர் வரை எமர்ஜென்சி ஃபேனில் தொடங்கி எமர்ஜென்சி லைட் வரை. ரோஸ்படுடரில் தொடங்கி மேக்ப் பாக்ஸ்வரை.
அத்தோடு கிரஸ்டல் மணி வகைகலின் அணிவகுப்பும்...
அடடா அனைத்தும்
மாடல் ஹேர் கிலீப்பு மற்றும் வித விதமான வலையல் டிசைன்கள்கள்
உடனடியாக சிவக்கும் கோன் மருதானியிலிருந்து கொஞ்சம் லேட்டாக சிவக்கும் மருதாணி வகைகள்
பலமாடல் நெக்லஸ்கள்
விதவிதமான கொண்டை வலைகள்
புதிய புதியமாடல்களில் ஸ்டோன் மற்றும் ஸ்பான்ச் மெட்டீரியல் பூக்கல் இணைத்த புர்க்கா வகைகள்
இது நம்ம செட்டிங்க் எப்புடியிருக்கு..
சிங்கப்பூரிலிருத்து வரவழைத்த மாடல் கிரஸ்டல் ஷால் மற்றும் புடவைகளுக்கு குத்தும் பின் வகைகள்
துபையிலிருந்துவரும் பளபளக்கும் ஸ்டோன் நெக்லஸ் வகைகள்
சிறியதுமுதல் பெரியதுவரை ஹேண்ட் பேக் வகைகள்
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஸ்டோன் வலையல்கள்..
என்ன எல்லாம் பார்த்தாச்சா. எப்புடியிருக்கு. எதுவானாலும் சொல்லிட்டுபோங்க.. ”மக்கா”ஸ்
உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் எதிர்நோக்கும்
அன்புடன் மலிக்கா