கலைச்சாரல்
என் எண்ணங்களில் உதித்த கைவண்ணங்கள்
Tuesday, February 23, 2016
Wednesday, February 17, 2016
விருதுக்கு எனது நூல் தேர்வு..
இறைவனின் உதவியால், எனது இரண்டாம் கவிதை தொகுப்பு
“பூக்கவா புதையவா” நூலிற்கு வாஷிங்டன் அமெரிக்க உலக தமிழ்பல்கலைகழகம் சிறந்த நூலுக்கான விருதுக்கு தேர்வுசெய்துள்ளது, மிகுந்த மகிழ்வை தந்துள்ளது,
மேலும் வரும் சனிக்கிழமை காலை 11 மணிக்கு விருதுவழங்கும்விழா மதுரை. பப்பீஸ் ஹோட்டலில் நடைபெற உள்ளதென அழைப்பிதல் வந்துள்ளது.
எழுத்தறிவித்த இறைவனுக்கும்,அதனை எடுத்தியம்ப வாய்ப்பளித்த என் குடும்பத்தார்க்கும் இன்னுமின்னும் எழுக்களில் முன்னேற உறுதுணையாயிருக்கும் தங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
4
கருதுரைகள்
Labels:
அமெரிக்க விருது..
Subscribe to:
Posts (Atom)
நாந்தானுங்க..
- அன்புடன் மலிக்கா
- தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.