அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, February 23, 2016

சாதித்த தருணத்தில்..எனது பூக்கவா புதையவா கவிதை நூலுக்கு சிறந்த நூலுக்கான  விருது வழங்கப்பட்டபோது..

அமெரிக்க உலகதமிழ் பலகலை கழகத்தின் நிறுவனர் திரு செல்வன் குமார் அவர்களோடு..கவிஞர்[சிங்கபூர்] சீர்காழி செல்வராஜ்,அவர்கள். மற்றும் மனைவி, அவரின் அப்பா.

குமுதம் அரசு [பதில்கள்]. அவர்களின் துணைவியார்


3 comments:

Ajai Sunilkar Joseph said...

கலைச்சாரல் இன்றைக்குதான்
இந்த தளம் எனக்கு அறிமுகமானது....
தளத்தின் பெயர் அருமையான பெயர்...
இனி தொடர்ந்து கருத்துரை இடுவேன்...
உங்கள் விருது சாதனைக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
நன்றி....
தாங்கள் விரும்பினால் எம்
தளத்திற்கு வாருங்கள் இதோ இணைப்பு
ajaisunilkarjoseph.blogspot.com

Ajai Sunilkar Joseph said...

கலைச்சாரல் இன்றைக்குதான்
இந்த தளம் எனக்கு அறிமுகமானது....
தளத்தின் பெயர் அருமையான பெயர்...
இனி தொடர்ந்து கருத்துரை இடுவேன்...
உங்கள் விருது சாதனைக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ....
நன்றி....
தாங்கள் விரும்பினால் எம்
தளத்திற்கு வாருங்கள் இதோ இணைப்பு
ajaisunilkarjoseph.blogspot.com

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் தோழி , வலைப்பக்கம் வருவதே இல்லை , ஜஸ்ட் போஸ்ட் பண்ணுவதோடு சரி , இன்றூ தான் சற்று நேரம் கிடைத்தது.

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.