அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, December 1, 2009

இங்கே வாங்கோ விருது மழை

அன்புத்தோழி மேனகா சத்தியா அவர்களும்,
அன்பான ஸாதிகா அக்காவும்,
எனக்கு இந்த மூன்று விருதுகளையும் தந்துள்ளார்கள்
தோழமைகளின் ஊக்கம் புதுஉற்ச்சாகத்தைத்தந்துள்ளது.

நம்முடைய வளர்ச்சிக்கு முக்கியகாரணமாக இருப்பவர்கள் தோழமைகள் என்பதை விருதுகள் மற்றும் கருத்துக்களின் வாயிலாக ஊக்கப்படுத்துவதன்மூலம் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள்.

சந்தோஷமும் மகிழ்ச்சியும் கரைபுரண்டு கண்ணுக்கெட்டியதூரம்வரை கடலாகமாறிக்கிடக்கிறது.

மென்மேலும் என் தோழமைகளின் ஊக்கமும் தூண்டுதலும் என்னாலும் எனக்கு தரவேண்டுமாய் கேட்டுக்கொண்டு
விருதுகள் வழங்கிய தோழி மேனகா சத்தியாவிற்க்கும்
அன்பான ஸாதிகா அக்காவிற்க்கும் என் மனப்பூர்வமான நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்


அன்புத்தோழி மேனகா சத்தியா
தந்த இரு விருதுகள்
இது
                                     அன்பான ஸாதிகா அக்கா தந்த விருது 

இந்த விருதினை என் தோழமைகளான

பீர் அண்ணா

பித்தனின் வாக்கு

பா ராஜாராம்

இராகவன் நைஜீரியா

கிளியனூர் இஸ்மத்

[கவிதைகள்] விஜய்

ஜலீலாக்கா

அபூ அப்ஷர்

தியாவின் பேனா பேசுகிறது

ராஜவம்சம்

கருவாச்சி

பிரபாகரண்ணா

எதிரொலி நிஜாம்

வழங்குகிறேன் இந்த விருதினை அன்போடு ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

என்றென்றும் உங்கள்
அன்புடன் மலிக்கா

18 comments:

Jawahar said...

வாழ்த்துக்கள்....

http://kgjawarlal.wordpress.com

sakthi said...

hi friend check my blog

Sakthi said...

hi....

your poem is just mind blowing.. ur template is amazing.. may i know where u get it..

பூங்குன்றன்.வே said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

S.A. நவாஸுதீன் said...

விருது பெற்ற உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நிஜாம் கான் said...

விருதுமழையில் நனைந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். நனைத்த மலிக்காவுக்கு நன்றி.

சாருஸ்ரீராஜ் said...

வாழ்துக்கள் மலிக்கா

பித்தனின் வாக்கு said...

தங்கள் விருதுக்கு மிக்க மகிழ்வும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி.

Prathap Kumar S. said...

உங்க நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு... விருதை பகிர்ந்துக்கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

ரொம்ப நன்றி மலிகா.மறக்க இயலாத அன்பு.மிக்க நன்றி!

thiyaa said...

உங்களின் விருதுக்கு நன்றி மலிக்கா.

விருதுபெற்ற உங்களுக்கும் அதனை நீங்கள் கொடுக்க என்னுடன் இணைந்து பெற்றுக்கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்

பிரபாகர் said...

நன்றி சகோதரி...

உங்களின் அன்பிற்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்...

ரொம்ப............. சந்தோசம்...

பிரபாகர்

கிளியனூர் இஸ்மத் said...

உங்க அன்புக்கும் அவாடுக்கும் நன்றி.....

ராஜவம்சம் said...

தான் பெற்ற இன்பம் இவ்வய்யகம் பெற

உங்களுக்கு கிடைத்த விருதுக்கு வாழ்த்துக்கள்

அதை எங்களுடன் பகிர்ந்தமைக்கு
நன்றி பல

பாவா ஷரீப் said...

வாழ்த்துக்கள் மலிக்கா,
எனக்கெல்லாம் விருதா ????
மிக்க நன்றி சகோ...

புலவன் புலிகேசி said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

அன்புடன் மலிக்கா said...

அனைத்து நல்லுள்ளங்களுக்கும் என்மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்,, தொடர்ந்து வரும்படியும் கேட்டுக்கொள்கிறேன்...

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்,.


விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள் கலக்கல் மலிக்கா வாச்சா..

எனக்கு விருது கொடுத்து சந்தோஷப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, சந்தோஷம் மலிக்கா.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.