அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்திய இலக்கியவிழா மற்றும் கட்டுரைபோட்டி பரிசளிப்புவிழா. அத்துடன்
காவியதிலகம் தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்களின்
”தீரன் திப்புசுல்தான் காவியம்” மற்றும் ”உணர்வுகளின் ஓசை”[அட நம்மடதாங்க] வெளியீடு. மற்றும்
கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் திரு குர்ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியீடு நடந்தது அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.
என்ன போட்டோக்கள் பார்த்தாச்சா. இந்த விழாவில்தானே உங்க புத்த வெளியீடும் நடந்தது அந்த போட்டோக்கள் எங்கே அப்படிங்கிறீங்களா.
அது நாளைக்கு நீரோடையில் நீந்தும் நீரின் சலசலப்போடு.
அதாவது விளக்கத்தோடு ஓகே..
19 comments:
வாழ்த்துக்கள்...!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
மிகவும் சந்தோஷம்..
அன்பு சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் இந்த புகைப்படங்களுக்கும் தாங்கள் குறிப்புகள் எழுதியிருக்கலாம்...மற்றும் தங்கள் புத்தக வெளியீட்டு புகைப்படங்களை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறேன்.. தங்களின் வளர்ச்சிக்கு எனது துவாவுடன் கூடிய வாழ்த்துக்கள்...
நல்ல பகிர்வு.
ஆவலுடன் வந்தேன் நாளைக்குனு சொல்லிட்டீங்க நான் திங்கள் அன்று தான் பார்க்க முடியும்.
பிரியாணி போச்சே..!! அவ்வ்வ்வ்வ்
அருமையான புகைப்படங்கள்...!! :-))
வாழ்த்துக்கள் சகோ மலிக்கா
போட்டோவை காட்டி.... நாளை நாளை என்று அவளை தூண்டினால் எப்படி??
போட்டோக்கள் மிக அருமை.
முதலில் உங்களைக்காட்டுங்கோ. உங்க புத்தக விழாவைக்காட்டுங்கோ..
வாழ்த்துக்கள்...!
சலாம் மலிக்கா...,ஹூம்.......நேரில் பார்த்திருக்க வேண்டிய நிகழ்ச்சி....ஃபோட்டோவில் பார்க்கும் படி ஆகிவிட்டது...
சரி நானும் ஆவலோடு நீரோடையில் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றேன்.சீக்கிரம் விளக்கமான செய்திகளுடனும்,படங்களுடனும் போடுங்க தோழி மலிக்கா...
அன்புடன்,
அப்சரா.
வாழ்த்துகக்ள்!சீக்கிரம் அடுத்த பதிவைப்போடுங்கள் மலிக்கா.
வலைச்சரம் பொறுப்பாசிரியர் சீனா எக்ஸ்க்ளுசிவ் பேட்டி! விரைவில்
கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். சீனா பதிலளிக்க காத்திருக்கிறார். மேலும் விபரங்களுக்கு மேற்கண்ட LINK- ஐ பார்க்கவும்.
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்...!
வாழ்த்துக்கள் மலிக்கா,,,
அன்புக்குரிய கவிஞர் அன்புடன் மலிக்காக....
உங்கள் வலைத்தளங்களை பார்வையிட்டேன் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலங்கையை சேர்ந்த படைப்பாளிகளான எனக்கு மிகவும் அறிமுகமான காவியக்கோ ஜின்னாஹ் ஷரீபுதீன் மற்றும் தேசத்தின் கண் மானா மக்கீன் கலையன்பன் ரபீக் இஸ்லாமிய பாடகி நூர்ஜஹான் மர்சூக் ஆகியோரையும் நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி.
உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பொத்துவில் அஸ்மின்.
இலங்கை.
உம்மாநான் சவூதிக்கு போறேன்...!
அன்புக்குரிய கவிஞர் அன்புடன் மலிக்காக....
உங்கள் வலைத்தளங்களை பார்வையிட்டேன் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றன. இலங்கையை சேர்ந்த படைப்பாளிகளான எனக்கு மிகவும் அறிமுகமான காவியக்கோ ஜின்னாஹ் ஷரீபுதீன் மற்றும் தேசத்தின் கண் மானா மக்கீன் கலையன்பன் ரபீக் இஸ்லாமிய பாடகி நூர்ஜஹான் மர்சூக் ஆகியோரையும் நிகழ்வில் காணக்கூடியதாக இருந்தது மிக்க மகிழ்ச்சி.
உங்கள் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பொத்துவில் அஸ்மின்.
இலங்கை.
உம்மாநான் சவூதிக்கு போறேன்...!
அன்பு சகோதரி மலிக்காவின் பணி சிறக்க இறையை வேண்டுகிரேன்.
Post a Comment