ஆப்பமாவு 5, கரண்டி [இது புழுங்கல் அரிசியில் அரைத்த ஆப்பமாவு]
பசுநெய் தேவையான் அளவு
முட்டை 4
உப்பு
சோடாப்பு
கருவேப்பில்லை
ஆப்பமாவுடன்
பசுநெய். முட்டை [நன்றாக அடித்து அதனுடன் சேர்க்கவும்] உப்பு சோடாப்பு
கருவேப்பில்லை [நறுக்கியும் போடலாம்] சேர்த்து கலக்கைக்கொள்ளவும்
ஆப்பச்சட்டி அடுப்பில் வைத்து சூடானதும் சிறிய கரண்டியில் 2 கரண்டி எடுத்து ஊற்றவும்
2. நிமிடம் மூடி வைக்கவும்
திறந்து திருப்பிப்போடவும்
இருபுறமும் வெந்து சிவந்ததும்
எடுத்து பரிமாறவும்.
இதற்கு எங்க பகுதி பக்கம் ஜீனி தூவி சாப்பிடுவோம். காரத்துடன் சாப்பிட இதற்கு முட்டைகுழம்பு,அல்லது
சிக்கன் மட்டன் குழம்பு, தொட்டு சாப்பிடலாம்
நல்லவாசனையோடு படு சூப்பராக இருக்கும்
டிஸ்கி//இந்த சாக்லெட் மெல்டானதும் மஃரூப் அதில் தடவி சாப்பிடுவான்.
பசங்களின் டேஸ்டே வித்தியாசமானதுதானே..
[அன்பர் 3 வரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் இங்கே ..மீள்பதிவு ]
No comments:
Post a Comment