அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, February 27, 2010

மீதமாகும் சாதத்தில்

சோறு மீதமிருந்தால், அதை வீண் விரையம் செய்யாமல் வடகம், முறுக்குவற்றல், போடலாம்...


சோறுடன் சிகப்புமிளகாய் சீரகம் உப்பு[ப,மிளகாயும் சேர்க்கலாம்] சேர்த்து மிக்ஸியில்அரைத்து, அதைமுறுக்கு உரலில் பிழிந்துவிட்டு 2நாள் காயவைத்து பின்பு பொரித்தெடுக்கலாம்

உரல் இல்லாவிட்டால் துணியை தரையில்விரித்து ஒருஸ்பூனில் எடுத்து அப்படியே ஸ்பூனைக்கொண்டு லேசாக தேய்துதுவிட்டால் போதும் அழகாக காய்ந்துவிடும்

//வெளிநாடுகளில் உள்ளவர்கள் துணிகாயவைக்கும் ஸ்டான்டுகளில்மேல் ஒருதுணியைவிரித்து அதன் மேல் காய வைக்கலாம்


பின் குறிப்பு: சோறுடன் கொஞ்சம் அரிசியும் ஊறவைத்து அரைத்துசேர்த்தால் இன்னும் சுவையாக மொரு மொரு என்று இருக்கும்.


அன்புடன் மலிக்கா

8 comments:

அண்ணாமலையான் said...

நல்ல டேஸ்ட்டா இருக்கும்

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான யோசனை மலிக்கா, நான் முன்பு மீதி ஆகும் சாதத்தில் வடாம்,முருக்கு பிழிவதுண்டு. ஆனால் இங்கு மணல் காற்று அடிப்பதால் வெளியில் ஸ்டாண்ட் மேலே வைக்க பயமா இருக்கு.

பாத்திமா ஜொஹ்ரா said...

good idea

திவ்யாஹரி said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா. கொஞ்ச நாளா நம்ம வலை பக்கமே வரல? நம்ம பக்கமும் வாங்க அக்கா..

Mohamed G said...

சூப்பர் ஐடியா!!

பனித்துளி சங்கர் said...

ஆஹா இதுதான் மேட்டரா ! சொல்லிட்டீங்கள்ல இனி பாருங்க வீட்டில உள்ள மொத்த சாதத்தையும் கொட்டி வடகம் போட்டுற வேண்டியததான் . ஏவளவுவோ பண்ணிட்டோம் இதையும் பண்ணிட்டா போகுது !

பித்தனின் வாக்கு said...

சரிங்க மலிக்கா, அப்படியே போட்ட வடாகத்தை எனக்கு கொஞ்சம் பார்சல் அனுப்பி வையுங்க. நல்ல பதிவு. நன்றி.

sabira said...

nalla idea. na eppathum aapam mattum thaan seivean.
ini ithaium seithu pakanum.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.