அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, February 26, 2011

இலக்கியவிழா போட்டோக்கள்.

அமீரக பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய கழகம் நடத்திய இலக்கியவிழா மற்றும் கட்டுரைபோட்டி பரிசளிப்புவிழா. அத்துடன் 
காவியதிலகம் தந்தை திரு ஜின்னாஹ் ஷரீபுதீன் அவர்களின்
”தீரன் திப்புசுல்தான் காவியம்” மற்றும் ”உணர்வுகளின் ஓசை”[அட நம்மடதாங்க] வெளியீடு. மற்றும் 
கீழை சீனா தானா அவர்களின் “நான் விரும்பும் திரு குர்ஆன்” விளக்கமும் நீதியும் கேசட் வெளியீடு நடந்தது அதில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள். 

என்ன போட்டோக்கள் பார்த்தாச்சா. இந்த விழாவில்தானே உங்க புத்த வெளியீடும் நடந்தது அந்த போட்டோக்கள் எங்கே அப்படிங்கிறீங்களா.
அது நாளைக்கு நீரோடையில் நீந்தும் நீரின் சலசலப்போடு.
அதாவது விளக்கத்தோடு ஓகே..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.