அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, May 30, 2010

மெஹந்தி டிசைன்.

சும்மா வெட்டியாயிருக்கும்போது, 5 மாததிற்கு முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்படி வைத்துயிருக்கிறாய் ஃப்ரிஜில் இருந்து குளிர் தாங்கல! என்னை வெளியில் எடுத்து உன்கைகளில் போட்டு என்னையும் போட்டோஎடுத்து உன் பிளாக்கில் போடு என ஒரே அடம் சரி போனாப்போகுதேன்னு எடுத்து கைகளில் கோழி சீச்சதுபோல் ஒரு டிசைனைப்போட்டு  அதன் ஆசையை நிறைவேத்தியாச்சி. எப்படியிருக்கு அப்படின்னு சொன்னா அதுக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கும். அப்பதானே அதுநல்லா சிவக்கும்..

அன்புடன் மலிக்கா

21 comments:

ஜெய்லானி said...

சூப்பர் டிஸைன் , மோதிரம் போட்டதால ரெண்டு விரல விட்டுட்டீங்களா? !!

:-))))

ராமலக்ஷ்மி said...

அருமைங்க.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
சூப்பர் டிஸைன் , மோதிரம் போட்டதால ரெண்டு விரல விட்டுட்டீங்களா? !!

:-))))//

அதெல்லாமில்லைங்கோ அண்ணாத்தே!
இப்போவெல்லாம் 1. விரல் 3 விரல் அப்படிதான் டிசைன் போடுறாங்க அதான் நாமளும் இப்படி.

மிக்க நன்றிங்கண்ணா..

அன்புடன் மலிக்கா said...

/ராமலக்ஷ்மி said...
அருமைங்க/

வாங்கமேடம் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

//முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்படி வைத்துயிருக்கிறாய் ஃப்ரிஜில் இருந்து குளிர் தாங்கல! என்னை வெளியில் எடுத்து உன்கைகளில் போட்டு என்னையும் போட்டோஎடுத்து உன் பிளாக்கில் போடு என ஒரே அடம் //ஓகே டிசைன் நன்றாக உள்ளது.நானும் பாராட்டிவிட்டேன்,நல்லா சிவந்துவிட்டதா?

காஞ்சி முரளி said...

நல்லாத்தா... இருக்கு...!

என்னதிது... "மெஹந்தி டிசைன்"ன்னு... தலைப்பு

ஏனுங்க... தமிழில் "கைகளில் மருதாணி ஓவியங்கள் அல்லது கோலங்கள்" என்று வைக்கலாமில்லங்கோ...

நட்புடன்..
காஞ்சி முரளி...

Geetha6 said...

beautiful

நறுமுகை said...

மெகந்திக்கு இனையான மோதிரங்கள்..


www.narumugai.com

Jaleela said...

டிசைன் ரொம்ப சூப்பர்,

இப்படி மருதாணி கோன் மிஞ்சியதை பிரிட்ஜில் வைக்கனுமா? இல்லை பிரீஜரில் வைகக்னுமா?

Jaleela said...

இந்த கோன் வாங்கினால் மீதியானதை எத்தனை மாதம் வைத்து கொள்ளலாம்
பிரிட்ஜில் வைப்பீங்கலா?

பிரீஜரில் வைப்பீங்கலா

Jaleela said...

மெஹந்தி டிசைன் ரொம்ப நல்ல இருக்கு

sabira said...

nalla design.romba alaga iruku.

sabira said...

maruthaaniku ugga mela romba priyam,athaan nalla iruku.

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
இந்த கோன் வாங்கினால் மீதியானதை எத்தனை மாதம் வைத்து கொள்ளலாம்
பிரிட்ஜில் வைப்பீங்கலா?

பிரீஜரில் வைப்பீங்கலா.//

இது 5 மாதத்துக்குமுன் வாங்கிய கோன் க்கா அதை பிரிட்ஜில் டோரில்தான் கிடந்தது. ஆனாலும் நல்ல சிவந்துடுத்து. எல்லா மருதாணியும் இப்படியிருக்குமான்னு தெரியலக்கா..

ஹுஸைனம்மா said...

ஆக, ஷார்ஜாவில கரண்ட் போறதுனால போக்குவதற்கு நிறைய பொழுதும் கிடைக்குது போல!! வாழ்க ஷார்ஜா மின்வாரியம்!!

;-))))

அன்புடன் மலிக்கா said...

ஸாதிகா said...
//முன் வாங்கிய மெஹந்தி கோன் கிடந்து ஏன் என்னை இப்படி வைத்துயிருக்கிறாய் ஃப்ரிஜில் இருந்து குளிர் தாங்கல! என்னை வெளியில் எடுத்து உன்கைகளில் போட்டு என்னையும் போட்டோஎடுத்து உன் பிளாக்கில் போடு என ஒரே அடம் //ஓகே டிசைன் நன்றாக உள்ளது.நானும் பாராட்டிவிட்டேன்,நல்லா சிவந்துவிட்டதா.//

சூப்பராக சிவந்திருச்சிக்கா. நிஜமாலுமே! இப்போதுதான் பார்கிறேன் நிறைநாளாகிய கோனும் சிவக்குமென்று. கொடுத்தகாசு லெவிச்சிப்போச்சி.. மிக்கநன்றி கருத்துப்போட்டு சிவக்கவச்சதுக்கு..ஹி ஹி ஹி

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
நல்லாத்தா... இருக்கு...!/

நன்றிங்க.

//என்னதிது... "மெஹந்தி டிசைன்"ன்னு... தலைப்பு

ஏனுங்க... தமிழில் "கைகளில் மருதாணி ஓவியங்கள் அல்லது கோலங்கள்" என்று வைக்கலாமில்லங்கோ...

நட்புடன்..
காஞ்சி முரளி...//

சும்மாதானுங்க அப்படி பெயர் வச்சது முன்பூள்ள டிசைனுக்கெல்லாம் மருதாணி டிசைன்னுன்னுதாங்க வைச்சோம் ஒரு சேன்சிக்குதானுங்க இப்படி வச்சேன். இனி தமிழிலேயே வச்சுடலாமுங்க

தமிழே சங்த்தமிழே மிக்கநன்றி..

அன்புடன் மலிக்கா said...

Geetha6 said...
beautiful

மிக்க நன்றி கீதா..


நறுமுகை said...
மெகந்திக்கு இனையான மோதிரங்கள்..


www.narumugai.com.

ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி நறுமுகை.

நறுமுகையே நறுமுகையே உங்கள் வருகை நல்வரவாகட்டும்..

அன்புடன் மலிக்கா said...

sabira said...
nalla design.romba alaga iruku.//

ரொம்ப தேங்ஸ் சாபிரா..


/Jaleela said...
மெஹந்தி டிசைன் ரொம்ப நல்ல இருக்கு//

மிக்க நன்றி ஜலீக்க்கா...

அன்புடன் மலிக்கா said...

sabira said...
maruthaaniku ugga mela romba priyam,athaan nalla iruku
//

ஹைவா. அப்படிபோடு. எனக்கும் அதன்மேல் பிரியம் அதுக்கும் இருக்கவேணாமா அதான்போல..

நன்றி சாபிரா..

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ஆக, ஷார்ஜாவில கரண்ட் போறதுனால போக்குவதற்கு நிறைய பொழுதும் கிடைக்குது போல!! வாழ்க ஷார்ஜா மின்வாரியம்!!

;-))))

என்ன கொடுமை ஹுசைன்னம்மா வாழ்கவாமுல்ல. எததுக்கு வாழ்க சொலுறதுன்னு இல்லையா. எங்கம்மணி நாங்க இப்புடியெல்லாம். இருந்தாலும் வெட்டியா இருந்ததுக்கு இதயாவது செய்தோமே! ஹூம்..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.