அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, April 14, 2013

இந்த பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க.

இதுஒரிஜினல் கோல்ட் மாடல்கள்.

கீழே இருப்பவைகள் கோல்ட் மாதரி மாடல்கள். தற்போது கோல்ட் விற்க்கும் விலைக்கு,அப்பப்பா.

அதனை ஈடுசெய்யும் வகைகளில் தற்போல் மார்கெட்டில் மிக பிரபள்யம் கோல்ட் கவரிங், மற்றும் புதிய புதிய பேஷன் நகைகளின்மீதே மேல் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கவனம் மிக மிக அதிகமாய் திரும்பியுள்ளது, உடைகளுக்கு ஏற்ற வகைகளில் குறைந்த வகைகளில் கண்கவர் டிசைனில் ஐம்பொன் மற்றும் ஆண்டிக், இன்னும் பல டிசைன்களில் வந்திறங்கியவன்னம் உள்ளது பேஷன் நகைகள். அதில் ஒரு பகுதியாய், இதோ எங்களின் இல்லக்கடையிலும். உங்கள் பார்வைக்கு,

வாருங்கள் வரவேற்கிறோம்



அன்புடன் மலிக்கா.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.