அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, December 6, 2009

எனது கைவண்ணம்

இதற்கு விளக்கம் வேண்டம் என நினைக்கிறேன்.
நமக்கு பிடித்த டிஷைன்களை நாமே போட்டுக்கொள்ளும்போதும், பிறருக்கு போட்டுவிடும்போதும் மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்,
மருதாணி சிவந்ததும் பார்க்கனுமே கண்களை, அம்மாடியோ எத்தனை அழக்குன்னு நம்மைநாமே சொல்லிக்கொள்ளலாம் [ஹி ஹி ஹி]

அன்புடன் மலிக்கா

23 comments:

S.A. நவாஸுதீன் said...

மருவண்டி (ஹா ஹா ஹா மருதாணிக்கு எங்கூர்ல இப்படிதான் சொல்வோம்) நல்லா இருக்கு

பூங்குன்றன்.வே said...

மிக அழகு.. :)

நாஸியா said...

ஆமா...மருவன்டி... :) எங்க வீட்டுலயும் அப்படித்தான் சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ எல்லாரயும் போல மருதாணி தான்..

ரொம்ப அழகா இருக்கு மலீக்கா லாத்தா... ஒரு நாள் உங்க வீட்டுக்கு வாரென் எனக்கும் விட்டு விடுங்க..

Priya said...

romba azhaga iruku, nalla designs!

சாருஸ்ரீராஜ் said...

என்னத்த சொல்றது நான் தான் முன்னாடியே சகலகலா வள்ளி அப்படின்னு சொல்லிட்டேன் இருந்தாலும் சொல்லிடுறேன் சூப்பர்.

பாவா ஷரீப் said...

கவிஞர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லுநர், ஓவியர் இன்னும் எத்தன சகோ ?

ராஜவம்சம் said...

மருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது

(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா? )

Jaleela Kamal said...

டிசைன் ரொம்ப அருமை,
மலிக்கா, இந்த வருடம் பெருநாளுக்கு தான் நான் மெகந்தி வைக்கவில்லை, தீடீருன்னு ஊருக்கு செல்லவேண்டி வந்தால், அங்கு போயும் பிஸி,,

பாத்திமா ஜொஹ்ரா said...

அசத்தீட்டீங்க அக்கா.

பிரபாகர் said...

சகோதரி, இந்த மாதிரியெல்லாம் இடுகையிட்டு நம்ம வேலைப்பளுவ அதிகப்படுத்திடுறீங்க...

பிரபாகர்.

ஹுஸைனம்மா said...

பொறாமையா இருக்கு. உங்க வீட்டுக்கு வந்தாவது போட்டுக்கணும்.

Menaga Sathia said...

super designs!!

aazhimazhai said...

ரொம்ப நல்ல டிசைன் மல்லிகா , அழகா போட்டு இருக்கீங்க..... நான் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுட்டேன் .... யூஸ் ஆகும் இல்லை......... ஹி ஹி ஹி

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
மருவண்டி (ஹா ஹா ஹா மருதாணிக்கு எங்கூர்ல இப்படிதான் சொல்வோம்) நல்லா இருக்கு

அப்படிதான் சொல்லிக்கொடுதாங்க. ஆனா நாங்க அப்பவே மாத்திட்டோமுள்ள மருதாணின்னு.. ஹ ஹா ஹா.

பூங்குன்றன்.வே said...
மிக அழகு.. :)

மிக்க நன்றி பூங்குன்றன்.

அன்புடன் மலிக்கா said...

நாஸியா said...
ஆமா...மருவன்டி... :) எங்க வீட்டுலயும் அப்படித்தான் சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ எல்லாரயும் போல மருதாணி தான்..

ரொம்ப அழகா இருக்கு மலீக்கா லாத்தா... ஒரு நாள் உங்க வீட்டுக்கு வாரென் எனக்கும் விட்டு விடுங்க..

எப்பவேணுமுன்னாலும் வரலாம்பா. போட்டுவிடுறேன் அடியல்ல பயப்புடவேண்டாம்
மருதாணி டிஷைன்னைதான்.

Mrs.Menagasathia said...
super designs!!

நன்றி மேனகா..

அன்புடன் மலிக்கா said...

Priya said...
romba azhaga iruku, nalla designs!

மிக்கநன்றி பிரியா..

sarusriraj said...
என்னத்த சொல்றது நான் தான் முன்னாடியே சகலகலா வள்ளி அப்படின்னு சொல்லிட்டேன் இருந்தாலும் சொல்லிடுறேன் சூப்பர்.

கோலராணியே. தாங்கள் என்ன பட்டதந்தாலும் வாங்கிறேன்.. நன்றிக்கா..

அன்புடன் மலிக்கா said...

/கருவாச்சி said...
கவிஞர், எழுத்தாளர், சமையல் கலையில் வல்லுநர், ஓவியர் இன்னும் எத்தன சகோ ?/

ஏதோ நமக்கு தெரிஞ்சத இப்படி போட்டு பில்டப்பு காட்டவேண்டியதுதானே சகோ..

பாத்திமா ஜொஹ்ரா said...
அசத்தீட்டீங்க அக்கா.

ரொம்ப நன்றி தங்கையே..

அன்புடன் மலிக்கா said...

/ராஜவம்சம் said...
மருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது

(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா? )/

ராஜவம்சம் said...
மருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது

(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா? )

ராஜவம்சம் said...
மருதாணி எனக்கு ரொம்பபிடிக்கும் அனால் நீங்க போட்டுள்ள டிசைன் எல்லாம் கோணில் இட்டது என்று நினைக்கிறேன்.மருதாணிக்கு என சில குணம் உள்ளது அவை கோணில் இல்லை அதனால் முடிந்த வரை சுத்தமான மருதாணி உபயோகிப்பது நல்லது

(சுத்தமருதாணியை இந்த டிசைனில் போடமுடியுமா? )

சுத்தமருதாணியை மிக்ஸியில் அரைத்து அதௌ கோனிலிட்டு இதேபோல் டிசைன் போடலாம்..

நான் போட்டது மக்காவில் வாங்கிய மருதாணீ பெளடர்..

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
டிசைன் ரொம்ப அருமை,
மலிக்கா, இந்த வருடம் பெருநாளுக்கு தான் நான் மெகந்தி வைக்கவில்லை, தீடீருன்னு ஊருக்கு செல்லவேண்டி வந்தால், அங்கு போயும் பிஸி,,

ஓ அப்படியா ஒன்னும் பிரச்சனையில்லை இங்குவந்தால் இருகைகளிலும் ஜமாய்ச்சிடலாம் ஜலீக்கா..

அன்புடன் மலிக்கா said...

பிரபாகர் said...
சகோதரி, இந்த மாதிரியெல்லாம் இடுகையிட்டு நம்ம வேலைப்பளுவ அதிகப்படுத்திடுறீங்க...

பிரபாகர்.
என்னண்ணா, தங்கைக்கா இதுகூட செய்யக்கூடாதா? செல்லகோபம் அண்ணாமேல்..

ஹுஸைனம்மா said...
பொறாமையா இருக்கு. உங்க வீட்டுக்கு வந்தாவது போட்டுக்கணும்.

அச்சோ எப்ப வாறீங்க வாங்கோ வாங்கோ..

அன்புடன் மலிக்கா said...

aazhimazhai said...
ரொம்ப நல்ல டிசைன் மல்லிகா , அழகா போட்டு இருக்கீங்க..... நான் ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து வச்சுட்டேன் .... யூஸ் ஆகும் இல்லை......... ஹி ஹி ஹி

எடுத்தாச்சா மிகுந்த மகிழ்ச்சி தோழி. அதுசரி அதென்ன ஹி ஹி ஹின்ன சிரிப்பு இதெல்லாம் ஒரு டிஷைன்னுன்னு பிரிண்ட்டுவேற எடுத்துவச்சிருக்கேன் அப்படின்னா?[[சும்ம சும்மா கலாட்டா]

விக்னேஷ்வரி said...

நல்லாருக்குங்க.

sabeeca said...

romba nalla irukku rattha. pomfret fish curry mmmmmmmyummy. mmmmm asatthungal

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.