
தேவையான பொருட்கள்
சிறிய மண்பானை 1
சங்கு 4
பூக்கள் தேவையான கலரில்
பெபிக்கால்
பிடித்த கலர்கள் பெயிண்டிக்கிற்கு


மண்பானையில் பிடித்த கலர் போடவும் [பெயிண்ட் இல்லாமலும் செய்யலாம்]

காய்ந்ததும் பெபிக்கால் வைத்து சுற்றிலும் பூக்களை ஒட்டவும்

முகப்புப் பகுதியில் டிஃப்ரண்டான பூஅல்லாத இதுபோன்ற டிசைனும் ஒட்டலாம்

அதுவும் காய்ந்ததும் பானையின் வாயிற்பகுதியில் சங்கில் பெபிக்கால் தடவிக்கொண்டு

வாயின் ஓரங்களில் ஒட்டி சிறிது நேரம் பிரஸ் பண்ணியபடி இருக்கவும்

இதேபோல் ஒட்டி முடிக்கவும்

நன்றாக காய்ந்ததும் அதில் தண்ணீர் ஊற்றி

இதுபோல் பூக்களைபோட்டு


ஓவன் மற்றும் டைனிங் டேபிளிலும் வைக்கலாம்

டீ டெபிளிலும் வைக்கலாம்

தமிழ்குடும்பத்திலும் [தமிழ்குடும்பம்.காம்]என் குறிப்புகள். படைப்புகள் வந்திருக்கிறது இனியும் தொடர்ந்துவரும்.
அன்புடன் மலிக்கா
மனதை வெல்க!
3 comments:
இப்பொழுது அலுவலகத்தில் இருப்பதால் ஓட்டுயிட இயலவில்லை . ரூம் சென்று இட்டுவிடுகிறேன் .
மீண்டும் வருவான் பனித்துளி !
அய்யா நான்தான் பர்ஸ்ட் !
ஆஹா அருமையான பதிவு . சொல்லிட்டீங்கள்ல இனி பாருங்க நாங்களும் தொடங்கிட்டுவோம்ல
pls collect ur award from my blog
http://sashiga.blogspot.com/2010/03/blog-post_24.html
Post a Comment