அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, June 19, 2010

கேரளா பச்சக்கறி கூட்டு

நன்றி கூகிள்

கேரட்
உருலைக்கிழங்கு
அவரைக்காய்
பீன்ஸ்
மத்தங்காய் [பூசனிக்காய்]
சிறிய வெங்காயம் 10
தக்காளி 1
பச்சைமிள்காய் காரத்திற்கேற்ப
மஞ்சள்பொடி 1 டீஸ்பூன்
சீரக சோம்பு [பொடியல்ல] 1 டீஸ்பூன்
கொத்தமல்லி கொஞ்சம்
உப்பு.

தாளிக்க: தேங்காய் எண்ணை 1 ஸ்பூன் [மதி]
கருவேப்பில்லை கடுகு உளுந்து சிகப்பு மிளகாய்.

முதலில் நறுக்கிய காய்கறிகளை உப்பு மஞ்சள்பொடி தண்ணீர் அளவோடு வைத்து முக்கால்வேக்காடு வேகவைய்கவும்
மிக்சியில் பாதிவெங்காயம் பாதிதக்காளி பச்சைமிளகாய் சீரகம்சோம்பு சேர்த்து விழுதாக [ரொம்பநைசாக வேண்டாம்] அரைத்துக்கொள்ளவும்

காய்கறிகள் வெந்ததும் வேறு பாத்திரத்தில் 1 ஸ்பூன் .தேங்காய் எண்ணை  ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பில்லை மீதமுள்ள வெங்காயம் தக்காளி சேர்த்துதாளித்து
அதில் காய்கறிகளையும் அரைத்தவிழுதையும் போட்டு
நன்றாக கலந்ததும் 2 நிமிடம் மூடிவைத்து இறக்கவும்
இறக்கி கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

இது ஒரு சத்துள்ளகூட்டு... வெள்ளைசாதம். ரசம். இக்கூட்டு மதி. வேணுங்கில். சுட்ட அப்பளம். இல்லைங்கில் நாரங்கா அச்சாரு மதி.

6, 7 வருடம். சேச்சிகளின் ஒக்க நின்னு அவாளின் பஷ்ணங்கள் உண்டாக்கியத ஞான் நோக்கியதாம். அதில் இதுவும் ஒருவகையாக்கும். எனக்கு கேரளத்திண்ட பஷ்ணங்கள் வளிய இஷ்டப்பட்டு. புட்டும் கடலக்கறியும். கப்பயும் மீங்கறியும்.

பின்ன செம்மீங்கறியும். பாலப்பமும். இன்னும் இன்னும் பின்னே உங்களுக்கு ஞான் உண்டாக்கிகானிக்கும் [அது யாரானு என்ன விழிக்கின்னது ஓ எண்ட சேச்சியானு தோ இப்ப வாரேன் சேச்சீஈஈஈஈஈஈ] ஒன்னும் விசமிக்கேண்டாம் எண்ட சேச்சி என்ன விழிச்சி ஞான் பின்ன வர ஓகே இப்போ இது மதி..

அன்புடன் மலிக்கா

24 comments:

எல் கே said...

இது அடுத்த வாரம்.

//இன்னும் இன்னும் பின்னே உங்களுக்கு ஞான் உண்டாக்கிகானிக்கும் [அது யாரானு என்ன விழிக்கின்னது ஓ எண்ட சேச்சியானு தோ இப்ப வாரேன் சேச்சீஈஈஈஈஈஈ] ஒன்னும் விசமிக்கேண்டாம் எண்ட சேச்சி என்ன விழிச்சி ஞான் பின்ன வர ஓகே இப்போ இது மதி..///

எடுக்கு இப்படி திட்றீங்க

Anonymous said...

மோளே இது மதி. ஏம்மா தெரிஞ்ச ரெண்டு மூனு மலையாளா வார்த்தையை போட்டு கொ.....ற?
எனக்கு தெரிஞச அறை குறை மலையாளமும் மறந்து போயிடும்
நல்ல விளக்கமான செய் முறை. பாராட்டுக்கள்

அன்புடன் மலிக்கா said...

LK said...
இது அடுத்த வாரம்.

//இன்னும் இன்னும் பின்னே உங்களுக்கு ஞான் உண்டாக்கிகானிக்கும் [அது யாரானு என்ன விழிக்கின்னது ஓ எண்ட சேச்சியானு தோ இப்ப வாரேன் சேச்சீஈஈஈஈஈஈ] ஒன்னும் விசமிக்கேண்டாம் எண்ட சேச்சி என்ன விழிச்சி ஞான் பின்ன வர ஓகே இப்போ இது மதி..///

எடுக்கு இப்படி திட்றீங்க.//

ஏதோ இந்த சாக்குலையாவது அதச்செய்யலாமேன்னுதான் கார்த்திக் இதப்போயி இப்படி பட்டுன்னு உடைக்கலாமா.. ஹி ஹி ஹி

Chitra said...

சேச்சி, வல்லிய template - demblade என்று வாசிக்கவும்.
ருசியான பொரியல், இது. ரெசிப்பிக்கு நன்றி.

அன்புடன் மலிக்கா said...

பி.திரவிய நடராஜன் said...
மோளே இது மதி. ஏம்மா தெரிஞ்ச ரெண்டு மூனு மலையாளா வார்த்தையை போட்டு கொ.....ற?
எனக்கு தெரிஞச அறை குறை மலையாளமும் மறந்து போயிடும்
நல்ல விளக்கமான செய் முறை. பாராட்டுக்கள்..//

ஓ அச்சனோ
வாங்க வாங்க ..
ஏதோ எனக்குத்தெரிந்த மலையாளத்தை அள்ளிவிட்டேன். ஆனா சம்சாரிக்கும்போது ஞான் நன்னாயிட்டு சம்சாரிக்கும் அச்சா.

தமிழில் அதை எழுதும்போதுதன்னே எனக்கு இப்படியாகிறது.

அச்சனின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி. அச்சன் மகளுண்ட இஸ்தலத்துக்கு தொடர்ந்து வரனும் கேட்டோ..

Anonymous said...

நன்னி மோளே! அப்படியே என் வலைப்பக்கம் வாம்மா. நானும் ஆண்களுக்கான சமையல் குறிப்புகளை எழுதுகிறேன். நீயும் கத்துக்கலாம்

ஜெய்லானி said...

எந்தா? ஞான் சிலப்பம் வழிமாறி வந்தோ! போர்ட நோக்காம்..!! ஆ இது நம்ம ச்சேச்சியோட கடைதன்னே ஈ பச்சக்கறி பஷனம் ஜெய்லானிக்கு வளர இஷ்டமாக்கும் ந்ம்மட ஆளகாரருக்கு எந்தெங்கிலும் கொறச்சி மலையாளம் படிப்பிச்சா மதி.ஞான் கொறச்சி பின்ன வராம்

ஈ பஷ்னம் வளர சூப்பர் ..இவ்விட இட்டதுக்கு நன்னி

ஜெய்லானி said...

@@@ LK --//எடுக்கு இப்படி திட்றீங்க //

எந்தா சாரே !!ச்சேச்சி பறையரது தீர மனசிலாயிட்டில்லா. பின்ன , கொறச்சி வித்யார்த்தி மதி.

நாடோடி said...

//ஆனா சம்சாரிக்கும்போது ஞான் நன்னாயிட்டு சம்சாரிக்கும் அச்சா. //

ஓ சேச்சி க‌ள்ள‌ம் ப‌ற‌ய‌ற‌து கேட்டோ...

ஈ ப‌ஷ்ன‌ம் க‌ழிக்கான் வேண்டி ஞான் சேட்ட‌ன் க‌டையை நோக்கிய‌துண்டு.. வ‌ள‌ர‌ இஷ்ட‌ ப‌ட்டு...

எம் அப்துல் காதர் said...

என்னாதிது மல்லிகாக்கா வழி தவறி மலையாள கலைச்சரலில் உள்ளே புகுந்துட்டேனொன்னு யோசனையாப் போச்சு. ஹி..ஹி..

பரவாயில்லை மலையாளமும் உங்களுக்கு பேச/எழுத நல்லாவே வருது. பக்கத்துக்கு பிளாட் களில் கேரளக் காரர்கள் கூடவே இருந்தால் தான் இப்படி சரளமாய் வரும்.

கேரளா பச்சக்கறி கூட்டு இந்த வெயில் நேரத்திற்கு சூப்பரா இருக்கும்! பகிர்ந்தமைக்கு நன்றி!

தூயவனின் அடிமை said...

பச்சை கறி சமையல் பிரமாதம். இந்த மொழி பிரச்சினைக்கு நான் வரலே.

சாந்தி மாரியப்பன் said...

ஈ பச்சக்கறி வளெர ஸ்வாதாணு கேட்டோ...

பின்னே ஆ பாலப்பம் எப்போளாணு உண்டாக்காம் போகுந்நது.. என்னெ கூடி விளிக்கூ...

சாருஸ்ரீராஜ் said...

மல்லி ரொம்ப நல்லா இருக்கு வித்யாசமான பொரியல்

காஞ்சி முரளி said...

ஓ....


நட்புடன்...
காஞ்சி முரளி....

அன்புடன் மலிக்கா said...

Chitra said...
சேச்சி, வல்லிய template - demblade என்று வாசிக்கவும்.
ருசியான பொரியல், இது. ரெசிப்பிக்கு நன்றி.

அப்படியே ஆகட்டும் சித்ராமேடம்..
மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
எந்தா? ஞான் சிலப்பம் வழிமாறி வந்தோ! போர்ட நோக்காம்..!! ஆ இது நம்ம ச்சேச்சியோட கடைதன்னே ஈ பச்சக்கறி பஷனம் ஜெய்லானிக்கு வளர இஷ்டமாக்கும் ந்ம்மட ஆளகாரருக்கு எந்தெங்கிலும் கொறச்சி மலையாளம் படிப்பிச்சா மதி.ஞான் கொறச்சி பின்ன வராம்.//

நீங்களு எனக்கு படிபிச்சி தா சேட்டா

//ஈ பஷ்னம் வளர சூப்பர் ..இவ்விட இட்டதுக்கு நன்னி//

வல்லிய நன்னி சேட்டா




ஜெய்லானி said...
@@@ LK --//எடுக்கு இப்படி திட்றீங்க //

எந்தா சாரே !!ச்சேச்சி பறையரது தீர மனசிலாயிட்டில்லா. பின்ன , கொறச்சி வித்யார்த்தி மதி.

அச்சோ எண்ட சேட்டா ஞான் எந்து பறைஞ்சி நீங்க இங்கின விசமிக்கினு. ஆளவிடு சேட்டாஆஆஆஆஆஆஆஆஅ

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
//ஆனா சம்சாரிக்கும்போது ஞான் நன்னாயிட்டு சம்சாரிக்கும் அச்சா. //

ஓ சேச்சி க‌ள்ள‌ம் ப‌ற‌ய‌ற‌து கேட்டோ... //

அங்கினயானோ! என்ன படைச்சோனே சரி சேட்டா ஞான் சம்சாரிக்காது மதியா

ஈ ப‌ஷ்ன‌ம் க‌ழிக்கான் வேண்டி ஞான் சேட்ட‌ன் க‌டையை நோக்கிய‌துண்டு.. வ‌ள‌ர‌ இஷ்ட‌ ப‌ட்டு...

அப்பாடா இதுமதி நோக்கிக்கோ நோக்கிக்கோ..

வல்லிய நன்னி எண்ட ஸ்தலத்துக்கு எத்தியதுக்கு..

அன்புடன் மலிக்கா said...

பி.திரவிய நடராஜன் said...
நன்னி மோளே! அப்படியே என் வலைப்பக்கம் வாம்மா. நானும் ஆண்களுக்கான சமையல் குறிப்புகளை எழுதுகிறேன். நீயும் கத்துக்கலாம்.//

நிச்சியம் வருகிறேன் அச்சா..

//சாருஸ்ரீராஜ் said...
மல்லி ரொம்ப நல்லா இருக்கு வித்யாசமான பொரியல்


மிக்க நன்றி சாருக்கா

அன்புடன் மலிக்கா said...

எம் அப்துல் காதர் said...
என்னாதிது மல்லிகாக்கா வழி தவறி மலையாள கலைச்சரலில் உள்ளே புகுந்துட்டேனொன்னு யோசனையாப் போச்சு. ஹி..ஹி..

பரவாயில்லை மலையாளமும் உங்களுக்கு பேச/எழுத நல்லாவே வருது. பக்கத்துக்கு பிளாட் களில் கேரளக் காரர்கள் கூடவே இருந்தால் தான் இப்படி சரளமாய் வரும்.

கேரளா பச்சக்கறி கூட்டு இந்த வெயில் நேரத்திற்கு சூப்பரா இருக்கும்! பகிர்ந்தமைக்கு நன்றி!

இல்லமா இல்ல சரியாதான் வந்துருக்கீங்க வாங்க வாங்க.

ஆமாம் 7 வருடமா கூட இருந்திருகேனே வராதா பின்னே!

தாங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி


//இளம் தூயவன் said...
பச்சை கறி சமையல் பிரமாதம். இந்த மொழி பிரச்சினைக்கு நான் வரலே//

அப்படியோ நீங்களாவது என்ன விட்டுடீங்களே நிங்க வளர நன்னாயிருக்கோனும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

அமைதிச்சாரல் said...
ஈ பச்சக்கறி வளெர ஸ்வாதாணு கேட்டோ...//

கேட்டு கேட்டு ஈ கறி எனக்கும் வளெர இஷ்டமானு அதுதன்ன இதிலிட்டது.

//பின்னே ஆ பாலப்பம் எப்போளாணு உண்டாக்காம் போகுந்நது.. என்னெ கூடி விளிக்கூ...//

உண்டாக்கும்போ ஞான் போன் விளிக்கும் நிங்களுக்கு செரியோ.

மிக்க நன்னி சேச்சி..

//காஞ்சி முரளி said...
ஓ....


நட்புடன்...
காஞ்சி முரளி....//

ஓ ஏன் சேட்டா நிங்கள் ஏதெங்கிலும் சொல்லாதது. ஞான் பாவமானு இல்ல சேட்டா.

அதுதன்ன நிங்கள் ஒன்னும் சொல்லாதுபோயி. வளெர நன்னி சேட்டா...

கொல்லான் said...

//இக்கூட்டு மதி. வேணுங்கில். சுட்ட அப்பளம். இல்லைங்கில் நாரங்கா அச்சாரு மதி.//
இந்த மெனு எனக்கு மதி.

Vijiskitchencreations said...

மல்லி நல்ல பச்சைகறி கூட்டு எனிக்கு பிடிச்சதானு. என்றே வீட்டில் அம்ம எப்போழும் செய்யும். எல்லாருக்கும் வளரே இஷடப்பட்ட ஹெல்தியாய கறியானு. நல்ல ரெசிப்பி மல்லி.
பப்படம், நாரஞ்ஞ உப்பிலிட்டதும் சேர்த்து கழிச்சால் எந்தொரு ருசியானு
பரயுந்தே கால் கழிச்சாலே அரியும்.
வளரே நன்னி மல்லி.

அப்பாதுரை said...

செஞ்சு பார்த்தேன். நல்ல ருசியா வந்திச்சுங்க. செய்முறைக்கு ரொம்ப நன்றி.

செந்தில்குமார் said...

நல்ல பகிர்வு மல்லிக்கா

வாசனை மூக்கை துளைக்குதே..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.