அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, July 8, 2010

இதுதானா அது! சொல்லவேயில்ல!

(தி.மு) திருமணத்திற்கு முன்

[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)

அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்.

அவள் : நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ?

அவன் : இல்லை, இல்லை, நான் கனவிலும் அதை நினைத்ததில்லை

அவள் : நீ என்னை விரும்புகிறாயா ?

அவன் : ஆமாம், இன்றும், என்றென்றும்

அவள் : என்னை ஏமாற்றிவிடுவாயா ?

அவன் : அதைவிட நான் இறப்பதே மேல்

அவள் : எனக்கொரு முத்தம் தருவாயா ?

அவன் : கண்டிப்பாக, அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம்

அவள் : என்னை திட்டுவாயா ?

அவன் : ஒருபோதும் இல்லை. அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ?

அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ?

------------------------------------------------------------------
 ....................................
--------------------------------------------------------------

என்ன தேடுறீங்க விசயம் இருக்குது கீழேபாருங்க
[இது நம்ம சேத்துகிட்டது]

இப்போது
(தி.பி) திருமணத்திற்குப் பின்

அப்படியே கீழிருந்து மேலே படியுங்கள்

இது மெயிலில் வந்ததுங்கோ நான் படித்ததும் சரி நாம் பெற்ற இ------து இவ்வையகமும் பெறட்டுமென்றுதான்.
இதில் பாருங்கப்பா பொண்ணுங்க ரொம்ப நல்லவங்கன்னும். எப்போதும் பாவப்பட்ட ஏமாறுகிற  ஜீவன்களென்றும் சொல்லாமா சொல்லிட்டாங்க.
இதிலிருந்து என்ன புரியுது..
ஆண்கள் எப்போதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்  [நீங்க நெனக்கிறதுதான் கேட்குதே] அதேதான்...

18 comments:

http://rkguru.blogspot.com/ said...

இது ஏற்கனவே படித்தது என்றாலும்...மீண்டும் படிக்க சந்தோசம்...

soundr said...

GGGGGGgrrrrrrrr.....

http://vaarththai.wordpress.com

சாருஸ்ரீராஜ் said...

nalla irukku malli

Jey said...

ஏற்கனவே படிச்சதுதான், ஆனாலும் திருப்பி படிச்சி சிரிக்கலாம்:)

தமிழ் மதுரம் said...

என்ன மாதிரியெல்லாம் சிந்திக்கிறாங்கள் பாருங்க. நகைச்சுவையிலை நம்மாளுங்களை மிஞ்ச முடியாது.

பகிர்வுக்கு நன்றிகள்.

கண்ணகி said...

படிச்சுட்டோம்....

காஞ்சி முரளி said...

ஏனுங்க...
இந்த டாகால்ட்டீ வேலையில்லா என்கிட்டே செல்லாது....

எங்கனா முதல்ல கேள்வி கேட்பாங்களா..? இல்ல பதில் சொல்வாங்களா...!
//////[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)
அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்./////

முதல்ல நீங்க ஆரம்பிக்கரப்பவே... நான் உஷாராயிடேன்....!
இந்த சிங்கம் சிக்குமா..? சிக்காது...

ஏதோ நீங்க வலைப் பின்றீங்கன்னு முடிவுப்பண்ணித்தான் பதிவு முழுதும் படித்தேன்...

கடைசியில கால வாரிடீங்களே...!

பதிவு அருமைதான்... ஆனாலும் "ஆணினத்தை" குறிப்பா.... திருமணமானவர்கள் மீது இப்படி பழி போடக்கூடாது...

அப்புறம்... நான் தங்கள் மச்சான்கிட்ட சொல்லிடுவேன்....

////ஆண்கள் எப்போதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்/////

சே... இந்த மகளீர் பதிவுப்பக்கம் வந்தாலே நம்மள கால வார்ரதுலே இருக்காங்கப்பா...!

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
ஏனுங்க...
இந்த டாகால்ட்டீ வேலையில்லா என்கிட்டே செல்லாது....//

அதென்ன டாகால்ட்டீ அந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்லுங்க சகோதரா![இது பச்சபுள்ளையா அதான் ஒன்னும் விளங்களை]

//எங்கனா முதல்ல கேள்வி கேட்பாங்களா..? இல்ல பதில் சொல்வாங்களா...!
//////[நிச்சயதார்த்தம் முடிந்தவுடன்)
அவன் : ஆமாம், இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன்./////

அச்சோ அச்சோ நிச்சயம் முடிந்த சந்தோஷத்தில் அவள் கேட்டதாக இவன் நினைத்துக்கொண்டு[அதாவது என்ன நாமா நினைத்தது நடந்திடுச்சான்னு] அப்படிசொல்லிப்புட்டான். [ஆத்தாடி எப்படியெல்லாம் கேள்விகேக்குறாங்கப்பா ஸ்ஸ்ஸ் அப்பாட எப்படியோ பதிலபோட்டு எஸ்கேப்ப்ப்ப்]

//முதல்ல நீங்க ஆரம்பிக்கரப்பவே... நான் உஷாராயிடேன்....!
இந்த சிங்கம் சிக்குமா..? சிக்காது.../

உப்புமா கேள்விபட்டுருக்கேன். இதென்ன சிக்குமா. புதுசா டிஸ் எதனாச்சிம் கண்டு பிடிச்சிருக்காங்களா சகோ.[எப்புடி நம்ம உசாரு]

//ஏதோ நீங்க வலைப் பின்றீங்கன்னு முடிவுப்பண்ணித்தான் பதிவு முழுதும் படித்தேன்...

கடைசியில கால வாரிடீங்களே...!

பதிவு அருமைதான்... ஆனாலும் "ஆணினத்தை" குறிப்பா.... திருமணமானவர்கள் மீது இப்படி பழி போடக்கூடாது...//

உண்மையின்னா அப்படித்தானிக்கும் ஓகே.இதுக்கெல்லாம் அசரக்கூடாது..

//அப்புறம்... நான் தங்கள் மச்சான்கிட்ட சொல்லிடுவேன்....
//

இத எனக்கு அனுப்பியதே அவுகதேன் மெயிலில்..எப்புடீஈஈஈ.. சிங்கம் சிக்கிடுச்சாஆஆஆஆ

////ஆண்கள் எப்போதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்/////

சே... இந்த மகளீர் பதிவுப்பக்கம் வந்தாலே நம்மள கால வார்ரதுலே இருக்காங்கப்பா...!//

கால வாரி கீழே விழுந்தாலும் தூக்க
அண்ணிதாங்கோ வரணும்.

ஒருவழியா எல்லாதுகும் பதில்சொல்லிட்டேன் அப்பாடா......இப்பவே கண்ணக்கட்டுதே..

'பரிவை' சே.குமார் said...

ஏற்கனவே படிச்சதுதான், ஆனாலும் திருப்பி படிச்சி சிரிக்கலாம்.

நாடோடி said...

க‌டி க‌டியாம் க‌ர‌ண‌மாம்... ஹி..ஹி..

ஜெய்லானி said...

என்ன ஆச்சி ஒரு பதில மூனு தடவை போட்டு ....ஹி..ஹி...பொட்டு கடலைக்கு திரும்பவும் வேலையா....

ஜெய்லானி said...

கவிதை மிகவும் அருமை..

GEETHA ACHAL said...

சூப்பர்ப்...எற்கனவே படித்து இருந்தாலும் திரும்பவும் படிக்க ஆசை...படிச்சாச்சு...நன்றி

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

அன்புடன் மலிக்கா said...

அடி ஆத்தி இத அல்லாரும் முன்னமே படிச்சிட்டேளா. ஆக இதேமெயில் அல்லாருக்கும் பறந்திருக்கு. ஓகே ஓகே படிச்செதென்றாலும் மீண்டும் படிச்சி பொருமையா கருத்தும் போட்டதுக்கு மனமார்ந்த நன்றி.

அது சரி இதெல்லாம் ஆருப்பா யோசிக்கிறாங்க பேரோடபோட்டா பாப்புலர் ஆகலாமுல்ல ஏதோ நம்மனால முடிஞ்சது ..

அல்லாருக்கும் மீண்டும் நன்றிங்கோ.

அன்புடன் மலிக்கா said...

அதே ஏன் கேக்குறீங்க அண்ணாச்சி இந்த பொட்டுக்கடலையின் தொல்லை தாங்களை..

அது துண்ணுக்கிட்டேயிருக்கச்சொல்லுது.
முடியலையப்பா முடியலை..

புல்லாங்குழல் said...

காலை வாரினாலும் அருமையான நகைச்சுவை. இதை உண்மையில் எழுதியது யார்?

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.