இந்தபோட்டோவில் இருப்பது. எனது பெரிய மச்சான்.[மாமன் மகன். கணவரின் அண்ணன்.] அவர்களின் மகன். ஜெயினுல் அஸ்லம்.
இவர் குமாரப்பாளையம் ஸ்ரீ வித்திய விகாஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைபள்ளியில் இவ்வருடம் 12 ஆம் வகுப்புத் தேர்வில்.
1200. மார்க்கிற்க்கு. 1134.மார்க எடுத்துள்ளார்.
எங்களுக்கெல்லாம் மிகுந்த சந்தோஷம்.மிக்க மகிழ்ச்சி.
ஜெயினுல் அஸ்லத்திற்க்கு.எங்களின் மன்மார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். படிப்பில் இன்னும் பலநிலையில் முன்னேற இறைவன் அருள்புரிவானாக..வெற்றிகள் குவியட்டும்...
நல்ல மார்க் எடுத்து தேர்வான குழந்தைகளுக்கு பதிவர்களின் சார்பாக நமது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில். சற்று குறைந்த மதிப்பெண்களை வாங்கிய குழந்தைகளுக்கு இனிவரும் காலங்களில் இன்னும் பயிற்ச்சியெடுத்து நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டுமென வாழ்த்துகிறேன்.
பெற்றோர்களுக்கு!.. தங்களின் குழந்தைகளிடம் முதலில் நல்ல நட்போடும் அன்போடும் அரவணைத்து, அவர்களின் ஒவ்வொரு செயலையும் உற்றுநோக்கி சாதனை படைக்க தூண்டுகோலாகவும்.ஏற்றம்காண ஏணியாவும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் நச்சரித்துக்கொண்டேயிருந்தால் எரிச்சல்தான் வரும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து. அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து. அவர்களின் வாழ்க்கைக்கு நல்லதோர் வழியை காட்டவேண்டும்..
வாழ்த்துக்களுடன்
அன்புடன் மலிக்கா
15 comments:
அவருக்கு என் வாழ்த்துக்கள்..
அதிக மதிப்பெண் வாங்கியுள்ள அந்த தங்கள் உறவினர் [மாணவர்] அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
//எதற்கெடுத்தாலும் நச்சரித்துக்கொண்டேயிருந்தால் எரிச்சல்தான் வரும். கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து. அரவணைக்க வேண்டிய நேரத்தில் அரவணைத்து. அவர்களின் வாழ்க்கைக்கு நல்லதோர் வழியை காட்டவேண்டும்..//
பெற்றோர்களுக்கு நல்ல அறிவுரை - காலத்திற்கு ஏற்றது.
படத்தில் காட்டப்பட்டுள்ள பழங்கள் யாவும் அருமை. நாக்கில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள். பகிர்வுக்கு நன்றி.
congrats to him!!
Convey our wishes to him. :-)
The new template looks very nice. :-)
ஜெய்னுள் அஸ்லத்துக்கு வாழ்த்துக்கள்,
படிகக்வே ரொம்ப சந்தோஷமா இருக்கு
தம்பிக்கு வாழ்த்துக்கள் மலிக்கா
தம்பிக்கு வாழ்த்துக்கள் மலிக்கா
வாழ்த்துக்கள்
தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்
http://tamilthirati.corank.com
congrats......
வாழ்த்துக்கள்..i hats of that boy..congrates his parents...
good.my wishes too malika...
Congrats to him...all the best for success in future
mikka nandri
Post a Comment