அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Sunday, July 29, 2012

ஓடிப்போறாங்களே! ஏன்? எதுக்கு?பொழுது விடிஞ்சாபோதும் அச்சோ அங்கே அவ அவனோடு ஓடிட்டா! இவன் அவளோட ஓடிட்டான். இதுதான் சமீபகாலத்தில் ஆங்காங்கே ஒலிக்கும் அவலமாக இருக்கிறது ! அதன் காரணங்கள்தான் என்ன?. அதை எப்படி சரி செய்யலாம்.  மேலும் படிக்க ஏதோ நம்மாளான சிறு முயற்ச்சி அதன் தொடர்ச்சி  
இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்

அன்புடன் மலிக்கா


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன காரணம் அறிய நீங்கள் குறிப்பிட்ட தளத்திற்கு செல்கிறேன்.
நன்றி...

(த.ம. 2)

பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

A P .Dinesh kumar said...

அருமை....

Nilavan said...

arumaiyaana pathivu malikka kalakkiddiingka..sapaash

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.