தேவையான பொருட்கள்

ஹேர்கிளிப் 1
டெக்கெரேஷன் கிளாத் பிடித்த கலரில்
சிறிய கோல்ட் லீப் பெபிக்கால்
கத்தரிக்கோல்
ஊசி நூல்
1

டெக்கெரேஷன் கிளாத்தில் முக்கோனமாக வைக்கவும்

படத்தில் பார்ப்பது போல் கட் செய்துக் கொள்ளவும்

நமக்கு பிடித்த பூக்கள் கட் செய்துகொள்ளவும்

பூக்களை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கொள்ளவும்

அதன் மேல் பகுதியில் இந்த கோல்டன் லீப்பைவைத்து தைக்கவும்

இப்போதுபூக்கள்ரெடி

2பூக்களையும்தயார்செய்துக்கொள்ளவும்

இதேபோல் செய்து அதை இந்த ஹேர் கிளிப்பின் இரு பகுதியிலும் பெபிக்கால் கொண்டு ஒட்டவும்

இப்போது

அழகிய ஹேர்கிளிப் ரெடி.

அன்புடன் மலிக்கா
மனதை வெல்க