
தேவையான பொருட்கள்
சிறிய மண்பானை 1
சங்கு 4
பூக்கள் தேவையான கலரில்
பெபிக்கால்
கலர் பெயிண்டிக்கிற்கு


மண்பானையில் பிடித்த கலர் போடவும் [பெயிண்ட் இல்லாமலும் செய்யலாம்]

காய்ந்ததும் பெபிக்கால் வைத்து சுற்றிலும் பூக்களை ஒட்டவும்

முகப்புப் பகுதியில் டிஃப்ரண்டான பூஅல்லாத இதுபோன்ற டிசைனும் ஒட்டலாம்

அதுவும் காய்ந்ததும் பானையின் வாயிற்பகுதியில் சங்கில் பெபிக்கால் தடவிக்கொண்டு

வாயின் ஓரங்களில் ஒட்டி சிறிது நேரம் பிரஸ் பண்ணியபடி இருக்கவும்

இதேபோல் ஒட்டி முடிக்கவும்

நன்றாக காய்ந்ததும் அதில் தண்ணீர் ஊற்றி

இதுபோல் பூக்களைபோட்டு


ஓவன் மற்றும் டைனிங் டேபிளிலும் வைக்கலாம்

டீ டெபிளிலும் வைக்கலாம்

அன்புடன் மலிக்கா
மனதை வெல்க
3 comments:
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
நன்றி உலவு.காம்
மலிக்கா எளிமையான கை வேலை சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. சூப்பரு , மண்பாணை சுப்பரூ..
Post a Comment