பாஸ்தா 1 பாக்கெட்
வேகவைத்து உதிர்த்த சிக்கன் 1கப்
பல்லாரி 1
கெச்சப் 3 ஸ்பூன்
சீஸ் 2 பீஸ்
சில்லி சாஸ் 2 ஸ்பூன்
பெப்பர் 1 ஸ்பூன்
கொத்தமல்லி
கேரட், பீன்ஸ்
பச்சைபட்டாணி [இவையனைத்தும்கொஞ்சம் கொஞ்சம்]
உப்பு
ஆயில்
பாஸ்தாவை 7 நிமிடம் வேகவைத்துக்கொண்டு ஒரு கடாயில்
ஆயில்விட்டு அதில் கட்செய்த வெஜிட்டபிள் பல்லாரி சிக்கன்பீஸ் போட்டு வதக்கி அதனுடன் கெச்சப், சீஸ், சில்லிசாஸ், உப்பு போட்டு கிளறி
அது செட்டானதும் அதனுடன் வேகவைத்த பாஸ்தாவைசேர்க்கவும். அதன்மேல் பெப்பர்தூவி கிளறிவிடவும்
இறக்கும் சமயத்தில் கொத்தமல்லி கட்செய்துபோடலாம்
எது உண்டோ அதைவைத்து அலங்காரம் செய்து பரிமாறலாம்
அன்புடன் மலிக்கா
6 comments:
சிக்கன் பாஸ்தா ரொம்ப சூப்பராக இருக்கு மலிக்கா அக்கா..
ம்ம் டேஸ்ட்டான ஒன்னு...
கலக்கிட்டிங்க
ம்... இன்னும் 80 நாள்ள ஊருக்குப் போறப்ப எல்லாத்தையும் செய்து சாப்பிட்டு பார்த்துட்டு சொல்லுறேன் சகோதரி.
பாஸ்தா பார்க்கவே ரொம்ப சூப்பரா இருக்கு
ஒருதடவை செய்து பார்க்கணும்.
Post a Comment