அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, April 5, 2010

நாங்களும் கடிப்போமுல்ல!


டிக்கட்டே இல்லாமல் எங்கு வேண்டுமோ பயணம் செய்ய!
உடனே அனுகவும்!
ஆகா நல்ல செய்தியாவுல இருக்குன்னு வந்தீகளா வந்ததுதான் வந்திக வாங்க வாங்க
வந்தனம் வந்தனம் வந்த சனமெல்லாம் குந்தனும்,
அச்சச்சோ பென்ச் போடலையே! சரி சரி கண்ணால படிச்சிவிட்டு கையால கருத்தையும் சொல்லிடுங்க!
கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா..


அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது..


உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!


காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

[இந்தபோட்டோ ஜெய்லானியின் கைவண்ணத்தில் உருவானது
நன்றி ஜெய்லானி]

செல்லம் பள்ளிகூடந்தான் இல்லையே!
எங்கடாப்போற பேக்க மாட்டிண்டு”

அதா மம்மி
பீப்புல்ஸா பாத்து  போரடிச்சி போச்சி
அதான்
என் பியூட்டிஃபுல் டியர பாக்கபோறேன்”

என்னடா சொல்லுரே இப்பவே பிகரா ச்சே டியரா?

அச்சோ மம்மி நம்ம ஜெய்லானி அங்கிள்
ஜூவுல ”டீர் டீர்” மான் இருக்காம் மம்மி
அதுக்குத்தான் இந்தபேக்குல புல்லு கொண்டுபோறேன்’.....

மேலே உள்ள 5 பேக்கும் [ஸ்ஸ்ஸ்] ஜோக்கும் மெயில வந்திச்சி.
நம்ம ஹீரோ ஜோக்குமட்டும் என் மூளையிலிருந்து வந்திச்சி
ஹா ஹா

என்னா ஒரு காலம்பாத்தீகளா! 
ஜோக்குகூட சோக்கா ரயிலில். அச்சோ
மெயிலில் வருது டிக்கட்டே எடுக்காம
ஹி ஹி ஹி.

ஹை இப்படியும் சொல்லலாமோ!

அன்புடன் மலிக்கா

29 comments:

நாடோடி said...

ஜோக்கு எல்லாம் சோக்கா இருக்கு,,,,

நாஸியா said...

aaaa MOKKAI

சைவகொத்துப்பரோட்டா said...

"கவிதை" அனைத்தும் அற்புதம்,
அருமை!!! ஜூப்பரு!!!!!!!

ஸாதிகா said...

ரெடி ஸ்டார்ட்..ஹ்ம்ம்ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சா நீங்களும்...

சே.குமார் said...

ennakkum vanthu nanum padiththirukirean. arumai.

அன்புத்தோழன் said...

ennnaaa..... kadi..... ussshhhh..... engine overheat aagi kaadhuvaliyaa steam fuss out aagi varudhu..... mudiyala...


y blood... sam blood.... :-) ha ha.....

அன்புத்தோழன் said...

ennnaaa..... kadi..... ussshhhh..... engine overheat aagi kaadhuvaliyaa steam fuss out aagi varudhu..... mudiyala...


y blood... sam blood.... :-) ha ha.....

sarusriraj said...

மலிக்கா நல்லாவே கடிக்கிறீங்க உங்கள் ஹீரோ ஜோக் சூப்பர்...

ஹுஸைனம்மா said...

ஏந்தாயி இப்புடி கடிக்கிறே?

Mrs.Menagasathia said...

செம கடி கடிக்கிறீங்க மலிக்கா!!

Kanchi Murali said...

1 ) முதல் படத்தில் யாரைச் சொல்கிறீர்கள்.?
மனிதனையா..? மிருகத்தையா ..? please explain...

2 ) ஏங்க... இப்படி ஒரு thinging .. நீங்களுமா....!

3 ) இது.... நல்லாயிருக்கே....

4 ) ம்... ம்... ம்... இனிமே இப்படி ஆரம்பிசிடவேண்டியதுதா ...

5 ) ஏங்க நீரோடையில் போடவேண்டியத..... இங்க....

6 ) ஜெய்லானிக்கு வாழ்த்து... போட்டோவுக்கு... அப்புறம் ///என்னடா சொல்லுரே இப்பவே பிகரா ச்சே டியரா/// ஏனுங்க... இது....!

ஒன்லி சிக்ஸ் பிசீசெஸ் ஆப் போட்டோஸ்...
சிக்ஸ் paraஸ் ஆப் கமண்ட்சஸ்....
நாட் enough....

இதுல வேற நல்லவன்னு சொல்லச் சொல்றீங்க....

நல்லாக்........ கடிக்கக்க..... கராங்கப்பா....!

சுப்பரோ சூப்பர்...!

நட்புடன்...
காஞ்சி முரளி..........

அப்பாவி தங்கமணி said...

//நம்ம ஹீரோ ஜோக்குமட்டும் என் மூளையிலிருந்து வந்திச்சி
ஹா ஹா//

அது (மூளை) எப்போ வந்துச்சு... ஹி ஹா ஹா

நானும் இந்த ஜோக்ஸ் ஈமெயில்ல படிச்சேன். ஆனா நீங்க சொன்னது இன்னும் சூப்பர்ஆ இருக்கு

ஜெய்லானி said...

கடி ஜோக் எல்லாம் யோசிக்க வைக்குது.
அட நான் அனுப்பிய படத்துக்கு கமெண்ட் !!( என்னை ஜூ காவலாளியா மாத்திட்டீங்களேஏஏஏஏஏஏஏஏஏ )


உங்களுக்கு கவித மட்டுமில்ல
நல்லா கடிக்கவும் வருது. வாழ்த்துக்கள்.

Dr.P.Kandaswamy said...

பதிவே ஒரு கடி, இதுக்கு பின்னூட்டம் போடறவங்க வேறே தனி கடி, வேற எதாச்சும் பாக்கி இருக்குதுங்களா, முடிஞ்சிருச்சுங்களா?

Ananthi said...

Had a good time reading all the jokes..

Unga paiyyan.. pic.with comment thaan toppuuuu... best wishes..

Ananthi said...

Had a good time reading all the jokes..

Unga paiyyan.. pic.with comment thaan toppuuuu... best wishes..

அமைதிச்சாரல் said...

உங்க ஹீரோவும் சிக்ஸ்பேக் வெச்சிருக்காரா.. ஐ மீன்.. சிக்ஸ்பாக்கெட் வெச்ச பேக். :-)))

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
ஜோக்கு எல்லாம் சோக்கா இருக்கு,,,,

மிக்க நன்றி


/நாஸியா said...
aaaa MOKKAI


மிக்க நன்றி

சைவகொத்துப்பரோட்டா said...
"கவிதை" அனைத்தும் அற்புதம்,
அருமை!!! ஜூப்பரு!!!!!!!மிக்க நன்றி


//ஸாதிகா said...
ரெடி ஸ்டார்ட்..ஹ்ம்ம்ம்ம்ம்...ஆரம்பிச்சாச்சா நீங்களும்...

மிக்க நன்றி .இதையும் ஏன் விட்டுவைக்கனுமுன்ந்தானக்கா

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
ennakkum vanthu nanum padiththirukirean. arumai.

மிக்க நன்றி


அன்புத்தோழன் said...
ennnaaa..... kadi..... ussshhhh..... engine overheat aagi kaadhuvaliyaa steam fuss out aagi varudhu..... mudiyala...


y blood... sam blood.... :-) ha ha.....

April 5, 2010 11:19 PM


அன்புத்தோழன் said...
ennnaaa..... kadi..... ussshhhh..... engine overheat aagi kaadhuvaliyaa steam fuss out aagi varudhu..... mudiyala...


y blood... sam blood.... :-) ha ha.....

மிக்க நன்றி. வந்துரிச்சா ரத்தம் ஹி ஹி ஹி


sarusriraj said...
மலிக்கா நல்லாவே கடிக்கிறீங்க உங்கள் ஹீரோ ஜோக் சூப்பர்...

மிக்க நன்றிக்கா

அன்புடன் மலிக்கா said...

ஹுஸைனம்மா said...
ஏந்தாயி இப்புடி கடிக்கிறே?


மிக்க நன்றி ஹுசைன்னம்மா நல்ல கடிக்கிறேனே சக்ஸஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Mrs.Menagasathia said...
செம கடி கடிக்கிறீங்க மலிக்கா!!//

மிக்க நன்றிமேனகா

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
1 ) முதல் படத்தில் யாரைச் சொல்கிறீர்கள்.?
மனிதனையா..? மிருகத்தையா ..? please explain...//

அதெப்படி பவம் அதுகளச் சொல்லுவேனா அப்படின்னா புரிஞ்சிக்கோங்க

2 ) ஏங்க... இப்படி ஒரு thinging .. நீங்களுமா....!/

திங்கிங் இப்படியும் வருதானு செக்கிங்

3 ) இது.... நல்லாயிருக்கே....//

நல்லாயிருக்கா அப்ப இதை எழுதியவங்களே சாரும்..

4 ) ம்... ம்... ம்... இனிமே இப்படி ஆரம்பிசிடவேண்டியதுதா ...//

அச்சச்சோ அப்ப எல்லாரும் அம்பேல்..

5 ) ஏங்க நீரோடையில் போடவேண்டியத..... இங்க....//

ஒரு சேன்ச்சிக்குதான்

6 ) ஜெய்லானிக்கு வாழ்த்து... போட்டோவுக்கு... அப்புறம் ///என்னடா சொல்லுரே இப்பவே பிகரா ச்சே டியரா/// ஏனுங்க... இது....!//

டங்குதான் ஸ்லிப்பாகும் இங்கே பிங்கர்ஸ் ஸ்லிப்பாயிடுத்து..

/ஒன்லி சிக்ஸ் பிசீசெஸ் ஆப் போட்டோஸ்...
சிக்ஸ் paraஸ் ஆப் கமண்ட்சஸ்....
நாட் enough....

இதுல வேற நல்லவன்னு சொல்லச் சொல்றீங்க....

நல்லாக்........ கடிக்கக்க..... கராங்கப்பா....!

சுப்பரோ சூப்பர்...!

நட்புடன்...
காஞ்சி முரளி..........//

நன்றியோ நன்றிங்க முரளி.

Jaleela said...

sari, kadi

அன்புடன் மலிக்கா said...

/அப்பாவி தங்கமணி said...
//நம்ம ஹீரோ ஜோக்குமட்டும் என் மூளையிலிருந்து வந்திச்சி
ஹா ஹா//

அது (மூளை) எப்போ வந்துச்சு... ஹி ஹா ஹா

நானும் இந்த ஜோக்ஸ் ஈமெயில்ல படிச்சேன். ஆனா நீங்க சொன்னது இன்னும் சூப்பர்ஆ இருக்கு

வாங்க வாங்க ரங்கமணி அச்சோ தங்கமணி.

அப்பாவியாய் இருந்துகிட்டு இப்படி ஜோக்கடிங்கிறீங்க.

நன்றிங்க வருகைக்கும் கருதுக்கும்..

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
கடி ஜோக் எல்லாம் யோசிக்க வைக்குது.
அட நான் அனுப்பிய படத்துக்கு கமெண்ட் !!( என்னை ஜூ காவலாளியா மாத்திட்டீங்களேஏஏஏஏஏஏஏஏஏ )//

காவளாலியில்லைங்கங்கஓ
ஓனரு ஓனரு அதாவது முதலாளி ஹி ஹி


/உங்களுக்கு கவித மட்டுமில்ல
நல்லா கடிக்கவும் வருது. வாழ்த்துக்கள்./

ஆகா காமெடிக்குன்னு ஒரு பிளாக் ஆரம்பிச்சிடலாம் இல்லையா ஜெய்லானி.

நன்றி நன்றி..

அன்புடன் மலிக்கா said...

Dr.P.Kandaswamy said...
பதிவே ஒரு கடி, இதுக்கு பின்னூட்டம் போடறவங்க வேறே தனி கடி, வேற எதாச்சும் பாக்கி இருக்குதுங்களா, முடிஞ்சிருச்சுங்களா?

இப்பத்தானே தொடங்கியிருக்கோம் எப்படி முடிக்கிறது.

டாக்டர் நான்கடிச்சி யாரும் அங்கே வந்தாங்களா டாக்டர்?.

மிக்க நன்றி டாக்டர்
/Ananthi said...
Had a good time reading all the jokes..

Unga paiyyan.. pic.with comment thaan toppuuuu... best wishes..//

மிக்க நன்றி ஆனந்தி வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சி..

அன்புடன் மலிக்கா said...

அமைதிச்சாரல் said...
உங்க ஹீரோவும் சிக்ஸ்பேக் வெச்சிருக்காரா.. ஐ மீன்.. சிக்ஸ்பாக்கெட் வெச்ச பேக். :-)))//

அய் எப்படி கண்டுபுடிச்சீங்க சாரல்.

ஐ மீன் இங்கே இல்லைங்க
ஐ[அ]யிரமீந்தான் இருக்கு ஹி ஹி.

நன்றி அமைதிச்சாரல்..

கவிதன் said...

கடினாலும் கடி செம கடி ..... !!!

என்னடா சொல்லுரே இப்பவே பிகரா ச்சே டியரா? ஹி ஹி ஹி...

Jaleela said...

ஆஹா எப்போதும் அமைச்சருக்கு தான் கொசு முட்டை, கொசு லேகியம் கொடுப்போம் , இப்ப ஜெய்லானிக்க்கு புல்லா... இது ரொம்ப ஓவரு...

பட்டாபட்டி.. said...

முடியல சாமி..
:-)

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.