அதையும் சேர்த்து தைய்க்கவும்
தைத்ததும் இதுபோல் இருக்கும்
பின் கொட்ரி இதேபோல் கிராஷாக அந்த இடுப்புபட்டியின் அளவை சரியாக கணக்கிட்டு தைக்கவும்
பின் இரண்டாவதாக பட்டன் வைக்கும் இடத்திலும், முன்பக்க அக்குளின் சற்று மேலும், இதேபோல் சிறுபிடிப்பாக இரு இடத்திலும் ஆரம்ப இடத்தில் சற்றுபெரியதாக வந்து முடியுமிடத்தில் கூராகவரும்படி தைத்துக்கொள்ளவும்
இப்போது இடுப்புப்பட்டி தைய்க ரெடி
இப்போது இரு தோள்களை இணைக்கவும்
இப்போது முன்பக்கம் வெட்டிய கிராஷ்சையும், இடுப்புபட்டியின் முன்கிராஷையும்இதேபோல் இணைத்துதைய்கவும்
இணைத்ததும் இதுபோல் இருக்கும் அடுத்து பட்டன் பட்டி அதை முன்கழுத்து பக்க இடதுபக்கத்தின்மேல் வைத்து
வெளியிலிருந்து உள்பகுதிக்குள் தைய்க்கவும்
வலது பக்கம் உள்பகுதியிலிருந்து மேல்பகுதிக்குவருவதுபோல்
[இதேபோல]
இது மேல்நோக்கித் தைய்பது
அடுத்து கழுத்துப்பட்டி எந்த கழுத்து விருப்பமோ அதற்கு தகுந்தார்போல் பட்டி சிறிது பெரிதாக வெட்டிக்கொள்ளவும், இது //பானா// கழுத்து, கழுத்தின் முன்பக்கத்திலிருந்து பட்டியை மேல்வைத்து தைக்கவும்
இதேபோல் நான்கு பக்கத்தில் மூலை வரும் [மடக்கி தைய்ப்பது] அதை தைய்த்துவிட்டு திருப்பி உள்புறம் தைத்தவும்
அதை கொஞ்சம் கவனமாக தைத்தால்தான் கழுத்து சரியாக வரும்
இதோ அனைத்து பக்கமும் தைய்த்த நிலையில்
கடைசியாக கைகள் இதேபோல் கைகளின் ஓரங்களில் சிறுபட்டியாக தைய்த்துகொண்டு இதேபோல் இருகைகளையும் இணைத்துக்கொள்ளவும்
இணைத்த கைகளை மெயின் ஜாக்கெட்டில் இணைக்கவும்
இதோ இணைத்ததும்
இப்போது ஜாக்கெட் ரெடி.
இங்கேகிளிக் செய்தால் ஜாக்கெட் கட்டிங் செய்வது எப்படின்னு இருக்கு அதேபோல் வெட்டி இதேபோல் தைய்துப்பாருங்கள்
சிஸ்கி//எதுவும் சந்தேகமிருந்தால் கேட்கவும்.
நான் டைலர் இல்லீங்கோ ஏதோ எனக்கு தெரிந்ததை. நான் எப்படி தைப்பேனோ அதை உங்களுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் அவ்வளவுதான்.
15 comments:
போகிற போக்கை பார்தால் நானும் கூடிய சீக்கிரம் டைலராகி விடுவேன் . இங்கேயே ஒரு கடை போட்டுட வேண்டியதுதான். வாழ்க கலைஞானி மலீக்காகா!!
சரியான முறையில் படங்களும் போட்டு, விளக்கங்களையும் புரியும்படி கொடுத்து ப்ளவுஸ் தைக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள், மலிக்கா!
ஆஹா..... ஆஹா..... எளிய குறிப்புகள் - படங்கள் எல்லாம் இருந்தும், நான் சொதப்புவேன்ல..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி.....
வாவ்.. சூப்பர்.. ரொம்ப அழகான படங்களுடன் விளக்கம் அருமை..
இந்த பதிவை பத்திரப்படுத்தி வைத்து விட்டேன்.. நன்றி. :)
vote panniyachunga.. :D :D
நல்ல தகவல் மல்லிக்கா
ஜெய்லானி சொன்னதுபோல
டைலர் ஆகும் என்னம் இல்லை ஆனால் யாராவது கேட்டால் ( சந்தேகம் ) நான் தகவலை பரிமாறிக்கொல்வேன்
அருமையாக சொல்லி கொடுத்து இருக்கீங்க.நானும் எனக்கு மட்டுமே தைத்து கொள்வேன்.சந்தேகம் இருந்தால் உங்க கிட்ட தான் வரணும்.
நல்லா சொல்லி தர்றீங்க அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
உங்கள் எண்ணங்கள் அலைகள் போல் எழுந்திடவும் ..!
கை வண்ணங்கள் கலை கட்டவும் ..!
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..!
வாழ்த்துகள் ..மலிக்கமா......!!
ஜெய்லானி said...
:-)))
நல்லாதான் சிரிக்கிறீங்க அண்ணாத்தே..
ஜெய்லானி said...
போகிற போக்கை பார்தால் நானும் கூடிய சீக்கிரம் டைலராகி விடுவேன் . இங்கேயே ஒரு கடை போட்டுட வேண்டியதுதான். வாழ்க கலைஞானி மலீக்காகா!
ஏண்ணா இப்படியெல்லாம் கலைஞானிகள் கோபிக்கப்போறாங்க..
அப்ப ஷார்ஜாவில் கடை ஓபனாகபோகுது இப்பவே வாழ்த்துக்கள்.
என்ன ஃப்ரீ சர்வீஸ்தானே
மனோ சாமிநாதன் said...
சரியான முறையில் படங்களும் போட்டு, விளக்கங்களையும் புரியும்படி கொடுத்து ப்ளவுஸ் தைக்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறீர்கள், மனமார்ந்த பாராட்டுக்கள், மலிக்கா.//
ரொம்ப ரொம்ப சந்தோஷம் மேடம் உங்கிட்டேயிருந்தெல்லாம் பாராட்டு வாங்குவதென்றால் சும்மாவா. மிக்க நன்றி மேடம்..வருகைக்கும் கருத்துக்கும்..மிக்க மகிழ்ச்சி..
Chitra said...
ஆஹா..... ஆஹா..... எளிய குறிப்புகள் - படங்கள் எல்லாம் இருந்தும், நான் சொதப்புவேன்ல..... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி//
அப்படி சொதப்பிதானே எல்லாம் கத்துக்கோனும் சித்ராமேடம். 10 முறை சொதப்பினா 1 முறை சரியாக வந்துவிட்டும் ம்ம்ம் சொதப்பிப்பாருங்க.. மிக்க நன்றி சித்ராமேடம்..
/Ananthi said...
வாவ்.. சூப்பர்.. ரொம்ப அழகான படங்களுடன் விளக்கம் அருமை..
இந்த பதிவை பத்திரப்படுத்தி வைத்து விட்டேன்.. நன்றி. :)
vote panniyachunga.. :D :D//
ரொம்ப நன்றி ஆனந்தி பயனுள்ளதாய் அமைந்தால் அது எனக்கு திருப்பிதியே மிக்கமகிழ்ச்சி..
செந்தில்குமார் said...
நல்ல தகவல் மல்லிக்கா
ஜெய்லானி சொன்னதுபோல
டைலர் ஆகும் என்னம் இல்லை ஆனால் யாராவது கேட்டால் ( சந்தேகம் ) நான் தகவலை பரிமாறிக்கொல்வேன்..//
பரிமாறிக்கொள்ளுங்கள்./ ஆனால் பரிமாறிக்கொல்லாதீகள்.. சும்மா..
மிக்க நன்றி செந்தில் வருகைக்கும் கருத்துக்கும்..
asiya omar said...
அருமையாக சொல்லி கொடுத்து இருக்கீங்க.நானும் எனக்கு மட்டுமே தைத்து கொள்வேன்.சந்தேகம் இருந்தால் உங்க கிட்ட தான் வரணும்.//
அக்கா ரொம்ப நன்றிக்கா. எனக்கு தெரிந்தவரை சொல்லிதருகிறேன் நிச்சயமாக..
/சசிகுமார் said...
நல்லா சொல்லி தர்றீங்க அக்கா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்./
அப்படியா சசி. நீங்க கணினியைப்பற்றி சொல்லிதரதைவிடவா.
உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த பாராட்டுக்கள் சசி.. மிக்க நன்றிமா..
//shariffcu said...
உங்கள் எண்ணங்கள் அலைகள் போல் எழுந்திடவும் ..!
கை வண்ணங்கள் கலை கட்டவும் ..!
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்..!
வாழ்த்துகள் ..மலிக்கமா//
வருக வருக தங்கள் வரவு நல்வரவாகட்டும்..
தாங்களின் அன்பான கருத்துக்கும். வேண்டுதலுக்கும் என் மனமார்ந்த நன்றிக்கள்..
Post a Comment