தொழுகைப்பாயில்[முஸல்லாவில்] உள்ள பள்ளிவாசல்இது . அவர் தொழுது முடித்துவிட்டு ஒருநாள் அந்த பாயை எடுத்துப்போட்டு இதை வரைந்துக் கொண்டிருந்தார். வந்துபார்த்தேனா சந்தோஷம் தாங்கலை.
மனம் சொன்னது எடு கேமராவை சுடு படத்தையின்னு அவர் வரைந்துகொண்டிருக்கும்போதே கிளிக் கிளிக்.செய்தேன்..
எப்படியிருக்கு. சொல்லுங்க [ அன்புடன் மரூஃப் ]
இத நான் கேட்கலை அவுகதான் அங்கிள். ஆண்டி. அண்ணா. அக்கா. எல்லார்கிட்டேயும் கேட்டுசொல்லுங்கனாக அதேன் கேட்டேன்..
அன்புடன் மலிக்கா.
30 comments:
நன்றாக இருக்கிறது.முயற்சி திருவினையாக்கும்.வாழ்த்துக்கள்.
படம் அழகா இருக்கு . ஸ்டெப் பை ஸ்டெப்பா எடுத்ததும் நல்லா இருக்கு..
very nice mahroof.
வருங்கால சிறந்த ஓவியருக்கு என் வாழ்த்துக்கள் !
ரொம்ப நல்லாருக்கு.
very cute!
அருமையாக வரைந்து இருக்கிறான், உங்கள் செல்ல குட்டி! :-)
மிகவும் அழகாக வரைந்து இருக்கின்றிங்க மருஃப்....வாழ்த்துகள்....
ரொம்ப அழகாக இருக்குன்னு.. ரியாஸ் அணணா சொனதாக சொல்வும் உஙகள் அன்பு மகனிடம்..
நன்றாக் வரைந்திருக்கிறார். சித்திரமும் கைப்பழக்கம். செந்தமிழும் நாப்பழக்கம். ...........முயற்சி திருவினயாக்கும்.
பாராடுக்கள் . அன்ரி ..நிலாமதி
God bless you child
GOOD START WALK ON THAT PATH
-YOGINI
அருமையாக இருக்கிறது... என்னுடைய வாழ்த்தை சொல்லிவிடுங்கள்..
மரூப் படம் ரொம்ப நல்லா இருக்கு மல்லி அந்த கிளிக் .. கிளிக்கும் சூப்பர்
மகரூப் நல்லா வரைந்திருக்கிராய் தம்பி, விளையும் பயிர் முளையிலேயே தெரியுதே
நல்ல முயற்சி .... மஹ்ரூப்....!
மஹ்ரூப்'இன் ஆர்வத்திற்கு தங்களின் ஊக்கங்கள் மதிபிற்குரியவையே...!!!!
மேலும்.!! இவர் ஆர்வம் காட்டும் இக்கலையை பூரணமாக கற்றுக்கொள்ள வழி செய்தால் என்ன !!!?? ( என் மனதில் தோன்றியது...! )
அஸ்ஸலாமு அழைக்கும் புதிசா வந்திருக்கிற இந்த அண்ணாவும் வாழ்தினார்கள் என்று தம்பி மகரூப் கிட்ட சொல்லுங்க வாழ்துக்கள் தம்பி!மாஷா அல்லாஹ்
சூப்பர்
ரொம்ப அருமை மக்ரூப்புக்கு வாழ்த்துக்கள்
முஸல்லாவைப்பார்த்து அழகு சித்திரம் தீட்டிவிட்டார் மஃரூப்
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.
நல்லாருக்குங்க.
சிறந்த கை வண்னம்
வாழ்த்துக்கள்
அல்ஹம்துலில்லாஹ்
கவிதையும்,கலையும் சேர்ந்தாச்சு. கவிதையும்,கலையும் எல்லாருக்கும் வராது.
நல்ல கலைநயம் உங்க பையனுக்கு
என்னோட வாழ்த்துக்கள் சொல்லிடுங்க.
குட் லக்
பிள்ளைகனியமுது...
வருங்கால ஓவியருக்கு வாழ்த்துக்கள்
ம்ம்ம்...
அம்மா.. கவியரசி.....
பிள்ளை.... ஓவிய அரசனோ ...?
மரூப்...
ரொம்ப அழகாய் வரைந்திருகே..!
keep it up...!
நட்புடன்....
காஞ்சி முரளி..
உங்கள் பிள்ளைக்கும்
உங்களுக்கும்
வாழ்த்துக்கள்.
மாஷா அல்லாஹ்!
என் மருமகன் மஃரூப் தொழுகை பாயை பார்த்து வரைந்தது அழகாக இருக்கிறது. மருமகனுக்கு இந்த மஹ்மூது மாமாவின் வாழ்த்தை சொல்லவும்.
ஆர்வத்துக்கு தடை போட வேண்டாம். அதே நேரத்தில் உருவப் படங்கள் வரைய வேண்டாம் என்று வரை முறைகளை சொல்லிக்கொடுக்கவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல சாலிஹான பிள்ளையாக வளரச்செய்து எல்லோருக்கும் உதவியாக்கி
அருள்வானாகவும் ஆமீன்.
அன்புடன், சகோதரன் "மஹ்மூது
வாழ்த்துக்களும் கருத்துக்களும் தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. அங்கிள் ஆண்டி. அண்ணன் தாத்தா பாட்டி. அனைவருக்கும் என் அன்புமகனின் தேங்ஸாம்.
தமிழ் கொஞ்சம் சிரமப்பட்டுதான் படிப்பார். போகபோக சரிகாவிடும்.
இதில் வந்த வாழ்த்துரைகளை படிது காண்ப்பித்தேன் அவரும் படிதார் சந்தோஷம் தாங்கலை.
மம்மி.
இந்த லீவில் டிஃப்ரண்டா வரைந்து அசத்துவிடுகிறேன் பாருங்க எனசொல்லியிருக்கார் . இன்ஷாஅல்லாஹ்..
ஊக்கப்படுத்திக்கொண்டிருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி..
shariffcu said...
நல்ல முயற்சி .... மஹ்ரூப்....!
மஹ்ரூப்'இன் ஆர்வத்திற்கு தங்களின் ஊக்கங்கள் மதிபிற்குரியவையே...!!!!
மேலும்.!! இவர் ஆர்வம் காட்டும் இக்கலையை பூரணமாக கற்றுக்கொள்ள வழி செய்தால் என்ன !!!?? ( என் மனதில் தோன்றியது..
நிச்சயம் செய்வோம். இந்த லீவில் அதையும்தான் செய்யனும். இறைவன் நாடினால்.
தாங்களின் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி..
Mahmoud said...
மாஷா அல்லாஹ்!
என் மருமகன் மஃரூப் தொழுகை பாயை பார்த்து வரைந்தது அழகாக இருக்கிறது. மருமகனுக்கு இந்த மஹ்மூது மாமாவின் வாழ்த்தை சொல்லவும்.
ஆர்வத்துக்கு தடை போட வேண்டாம். அதே நேரத்தில் உருவப் படங்கள் வரைய வேண்டாம் என்று வரை முறைகளை சொல்லிக்கொடுக்கவும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நல்ல சாலிஹான பிள்ளையாக வளரச்செய்து எல்லோருக்கும் உதவியாக்கி
அருள்வானாகவும் ஆமீன்.
அன்புடன், சகோதரன் "மஹ்மூது.//
வாங்க மஹ்மூதண்ணா.
அதேபோல்தான் சொல்லிக்கொடுக்கிறேன் ஏற்கனவே உருவங்கள் வரைந்துள்ளார். அவருக்கு புரிவதுபோல் எடுத்துச்சொல்லிக்கொண்டு வருகிறேன் இன்ஷா அல்லாஹ் எல்லாம் நன்மையாக நடக்கும்.
வருகைக்கும் துஆவுக்கும் மிக்க நன்றிண்ணா..
Post a Comment