Monday, July 19, 2010
சாண்ட்வெஜ்...
தேவையான பொருட்கள்
பிரட் 8 பீஸ்
சீஸ்
கெச்சப்
மயோனஸ்
ஆயில் மிளகு உப்பு
பேஸ்ட்டுக்கு பொதினா கொஞ்சம், கெட்டித்தயிர் கொஞ்சம்,
வேகவைத்து அரைத்த கொண்டக்கடலை கொஞ்சம், சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
”கலவைக்கு”
பச்சைபட்டானி, பீன்ஸ், உருலைகிழங்கு, கொத்தமல்லி, கேரட்,
இவைகள் தேவையானாளவு எடுத்துகொள்ளவும்,
பச்சைபட்டானியையும் உருலையை ஓவனில் 6 நிமிடம் வேகவைத்து
ஓவன் கண்ட்டெனரில் சீஸை போட்டுஅதில் துருவிய கேரட் ,
கட்செய்த கொத்தமல்லி, பீன்ஸ், உருலை, பட்டாணி, அதனுடன் மிளகு, உப்புசேர்த்து
எல்லாத்திலும் சேர்வதுபோல் கிளரிவிட்டு பின்
ஓவனில் 3 நிமிடம்வைக்கவும் ரெடியானதும்
இதுபோல் பிரட்டை வட்டமாக கட்செய்து அதில் மயோனஸ் தடவிவிட்டு
பொதினா பேஸ்ட்டை தடவி அதன்மேல் இந்தக்கலவையில் கொஞ்சம் வைத்து கெச்சப்பும்போட்டு மேலே
ஒரு பிரட்வைத்து இதேபோல் மூடி பரிமாரலாம்
இல்லை மூடாமலும் பரிமாரலாம்
மயோனஸ் கெச்சப் தேவையில்லை என்றாலும் தவிர்த்துக்கொள்ளலாம்
குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை இதை சாப்பிடலாம், டேஸ்ட்டும் சூப்பராக இருக்கும்...
அன்புடன் மலிக்கா
Labels:
ருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி.
Subscribe to:
Post Comments (Atom)
நாந்தானுங்க..
- அன்புடன் மலிக்கா
- தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.
10 comments:
அய்... படம் எல்லாம் சூப்பர இருக்கு... நீங்க மூணு மடங்கு விலை சொன்னாலும் நான் வாங்குறதான் இருக்கேன்... என்ன பணமும் கொஞ்சம் கனமா(பழைய காலத்து ஓட்டை காலணா நிறையா இருக்கு, எப்படி செலவு பண்ணுறதுனு பார்த்திட்டு இருக்கிறேன்) இருக்கும்.. பரவாயில்லையா?...ஹி..ஹி..
சாண்ட்வெஜ்...
Labels: ருசியோ ருசி. பஜ்ஜி சொஜ்ஜி.
//யக்கோவ் , தலைப் சாண்ட்வெஜ்ன்னு சொல்லிட் . பஜ்ஜி சொஜ்ஜின் வெற சொல்றீங் அப் இதுக் என் பேர் அம்ணி..?
simple and superb
Super sandwich...
mmm... photos nammala enga vaikkirathu....
சிம்பிள் டிஷ்..
சலாம் மலிக்கா! நலமா? செய்முறையும் ஃபோட்டோக்களும் அருமை! வாழ்த்துக்கள்.
Dear mallika,
i came to ur blog,when i tried to search who are using my templates. Amazing!!! nice recipes...and started to follow you... thanks mallika.. excepting more recipes from you!!!
http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.
இந்த தளம் உங்கள் சமையல் தளத்தை அனைவரும் பார்வையிட உதவியாக இருக்கும். இந்த தளம் உங்களுக்கு பயனுல்லதாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி.
http://cookeryindexer.blogspot.com/
அஸ்ஸலாமு அழைக்கும் மலீக்கா .
உங்கள் எல்லா செய்முறை விளக்கம்
சூப்பர்.என் வலைபூ முகவரி
iniyavasantham.blogspot.com
Post a Comment