அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, November 14, 2011

அழகு தேவதை..

ஆதிராவின் அணிவகுப்பு 
அள்ளிக்கொள்ளும் அழகோவியம் 
பார்க்கும் விழிகளையெல்லாம்
மயக்கும் வண்ணக்காவியம்.




லேப்டப் என்ன
லேட்டஸ்ட் போனென்ன
ஐபோட் என்ன
ஐபோன் என்ன
அனைத்தும் ஆதிராவுக்கும் அத்துப்படி
அதில் விளையாடும்
ஆதிராவின் அழகிய விரல்களடி..

14 comments:

Jaleela Kamal said...

யாருங்கோ ஆதிரா சொல்லலையே
மக்ருஃப் எபப்டி இருக்காருன்னு பார்த்து கொண்டேன்

மறுபடி நேற்று இரவே மெயில் பண்ணி இருக்கேன் ,உடன் பதில் ்வேணும்

பேஸ புக் ஓப்பன ஆகல எனக்கு இல்லன்னா அங்கு மெசெஜ் வைத்து இருப்பேன்.

பால கணேஷ் said...

குட்டி தேவதை ஆதிரா மனதைக் கொள்ளை கொண்டாள். திருஷ்டி சுற்றிப் போடுங்கள்...

'பரிவை' சே.குமார் said...

யாருக்கா ஆதிரா...?

குட்டி தேவதைக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்கள்.

ஸாதிகா said...

படங்களும் கவிதையும் அருமை.யாரிந்த ஆதிரா?

மஃரூப் நன்ராக வளர்ந்து விட்டார்.துபை சந்திப்பின் பொழுது பார்த்தைவிட.அதிலும் சாரத்தில் இன்னும் பெரியவரக தெரிகின்றார்.மாஷாஅல்லாஹ்.

ராஜி said...

முதல்ல ஆதிராவுக்கு சுத்தி போடுங்க. மேடத்துக்கெ எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு

அஸ்மா said...

மாஷா அல்லாஹ்.. குட்டிப் பொண்ணு அழகு :)

சாருஸ்ரீராஜ் said...

nice back ground with fruits and cute athira..

ஷைலஜா said...

குட்டிப்பொண்ணுக்கு வாழ்த்துகள்!சுற்றிலிம் கனிகள் இறைந்துகிடக்க இனிமையான சூழ்நிலையில் வலைப்பூ!

Unknown said...

அழகு பெண்ணு மாஷா அல்லாஹ்

நந்தலாலா said...

குட்டிப்பொண்ணுக்கு வாழ்த்துகள் சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉப்பராக இருக்காங்கப்பா ரெண்டுபேரும் இது உங்க வீட்டு பொண்ணா..அழகோ அழகூகூஊஊஊஊஊஊ

அன்புடன் மலிக்கா said...

ஐனுல் ஆதிரா என் தங்கையின் மகள். என் செல்லக்குட்டி.

அழகிய தேவதையைகண்டு கந்திருஸ்டி வைத்தவர்களுக்கும் வைத்த கண்ணுக்கு சுற்றிபோடசொன்னவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

ஸாதிக்காக்கா. என் செல்லமகன் தற்போது நல்ல வளர்ந்துள்ளார.தங்களின் அன்புக்கு எந்நாளும் நன்றிக்கா..

M.R said...

அழகிய படங்கள் .கண்களை கவரும் வண்ணம் உள்ளன.

அவரின் திறமை பாராட்டத்தக்கது தான் சகோ

பகிர்வுக்கு நன்றி

Henry J said...

ya shes really cute....


Life is beautiful, the way it is...

Why This Kolaveri D | All in one Link - Song, Lyrics, Video & Stills

பித்தனின் வாக்கு said...

nice kids malikka. kutti ponnu romba alaku.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.