அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, May 24, 2012

கிரஸ்டல்மணிகளின் டிசைன்கள்

 ஒற்றைக்கோர்வை மணிகள்.
 பலகலர்களில்
பல்வேறு மாடல்களிலும்

 இரட்டை கோர்வை மணிகள் மூன்று கோர்வை மணிமாலை

பிரேசிலெட் பல டிசைன்களில்.


 டிசைன்கள் எப்படியிருக்கு! மேலும் எப்படியெல்லாம் கிரஸ்டல்மணியில் மாடல்கள் செய்யலாமென ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்புன்னு சொல்வது கேட்குது..
ஐடியாவுக்கே பீஸ் கேப்பியளோ..

9 comments:

ஜெய்லானி said...

யக்காவ் ..கூடவே நெம்பர் போட்டிருக்குதே..!! பைசாவா ..?? ருப்பியாவா..?? ஹி..ஹி... :-)))

ஜெய்லானி said...

ஒன்னு வாங்கினா 3 ஃபிரின்னு ஏதாவது திட்டம் இருக்கா ..? :-))))

சே. குமார் said...

எல்லாமே கலக்கல்...
அழகா இருக்கு...

வேதா said...

எப்படி மல்லி இப்படியெல்லாம். மிகவும் அழகாக இருக்குப்பா எல்லாமே..
விலைகள்ட கம்மியாகத்தானிருக்கு.

ஒற்றைமணிபச்சைமணிகலந்து அதில் டாலர்கூட இல்லாமல் வெரும் மணியே 400 ரூபாய்க்கு வாங்கினேன்பா.

கலக்குங்க!

அந்த மாலையில் கலர் கலர் ஸ்டோன் வைத்த பெரியடாலர் வைத்து எனக்கு செய்து தரமுடியுமா மலிக்கா..

விமலன் said...

கைத்தொழிலின் மேன்மை கிரிஸ்டல் பாசியிலும் மின்னுகிறது.

ராதா ராணி said...

அழகான கிரிஸ்டல் மாலைகள்..செய்து பார்க்கணும்,நேரம் வாய்க்க மாட்டேன்னுது.

enrenrum16 said...

வாவ்..ஒவ்வொண்ணும் கண்ணைப் பறிக்குது மலிக்கா... நல்ல creativity.. ..... டாலர் வைத்தது இன்னும் சூப்பர்.... ம்ம்..அம்மாவும் பொண்ணும் ஒரே கலரில் நகை போடலாங்கிறீங்க...;) .. இந்த கலர் மட்டும்தான் கிடைக்குமா.... ? நெட்டில் தேடினால் இன்னும் ஐடியாக்கள் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

ரூபன் said...

வணக்கம்

இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது எனதுவாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி..http://blogintamil.blogspot.com/2014/05/blog-post_9.html?showComment=1399591985382#c28829283573722993

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : தமிழ் முகில் பிரகாசம் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : முகிலின் பக்கங்கள்

வலைச்சர தள இணைப்பு : கைவினையில் கலக்கும் பதிவர்கள்

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.