அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Thursday, July 26, 2012

இது நம்ம ஏரியா உள்ளே வாங்கோ..

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான பர்தா மற்றும் மஃப்தா. மற்றும் ஃபேஷன் அன் ஃபேன்சி நகைகள். மற்றும். ஐம்பொன் நகைகள் மற்றும் மலிக்காவின் கைவண்ணக்கலைகளைகளில் உருவாகும் கிரஸ்டல் மற்றும் முத்து மாலைகள்.கைசெயின்கள் நெக்லஸ்கல் அனைத்தும் ஒரே இடத்தில்..அதாவது எங்கள் இல்லத்திலேயே.. [என்ன ஒரு பில்டப்பு]  சரி சரி ரொம்ப பேசபோரதில்லை நான் நம்ம ஏரியாவ எட்டிப்பார்த்துட்டுபோங்கப்புகளா.. ஆஃப்ர் ஆட்டுகுட்டி அது இதுன்னெல்லாம் கேட்டு வச்சுடாதீங்கப்பு. வீடு தேடி வரவங்களுக்கு நிச்சயம் கொடுப்போம் கலப்படமில்லாத அன்பை.. அத்தோடு வாங்கும் பொருள்களையும் [எப்புடி]

இது நம்ம எரியாங்கோ உள்ளே வரலாம். எப்போதும்..

ராஜஸ்தான் மற்றும் குஜராத் [டீவியில் சீரியஸ்  புகழ் நகைகள்]குந்தன் மற்றும் முத்து வகை நெக்லஸ்கள்
புதிய டிசைன் மாடல் புர்க்கா வகைகள்.
விதவிதமான அனைத்துவகை காதனிகள் மற்றும்  ஐம்பொன் வகை வலையகள்கள்
பொன் மாலைகள் மற்றும் கிரஸ்டல் மாலைகள். அழகிய தொங்கட்டங்கள்[காதனிகள்]
முழுவதும் கற்கள் பதித்த மற்றும் இடையிடையே கற்கள் பதித்த ஐம்பொன்நகைகள்  [ஒரிஜினல் பொன்னெல்லாம் தோத்துவிட்டதுங்கோ]செட்டு செட்டாகவும் தனித்தனியாகவும்.
ஸ்டிக்கர் மருதாணி வகைகள்
குந்தன் மற்றும் ஐம்பொன்னும்கலந்த ஆரம் செட்
ரூம் ஸ்பீரேவில் தொடங்கி. அத்தர் வரை எமர்ஜென்சி ஃபேனில் தொடங்கி எமர்ஜென்சி லைட் வரை. ரோஸ்படுடரில் தொடங்கி மேக்ப் பாக்ஸ்வரை.
அத்தோடு கிரஸ்டல் மணி வகைகலின் அணிவகுப்பும்...
அடடா அனைத்தும்
மாடல் ஹேர் கிலீப்பு மற்றும் வித விதமான வலையல் டிசைன்கள்கள்
உடனடியாக சிவக்கும் கோன் மருதானியிலிருந்து கொஞ்சம் லேட்டாக சிவக்கும் மருதாணி வகைகள்
பலமாடல் நெக்லஸ்கள்
விதவிதமான கொண்டை வலைகள்
புதிய புதியமாடல்களில் ஸ்டோன் மற்றும் ஸ்பான்ச் மெட்டீரியல் பூக்கல் இணைத்த புர்க்கா வகைகள்
 இது நம்ம செட்டிங்க் எப்புடியிருக்கு..



 சிங்கப்பூரிலிருத்து வரவழைத்த மாடல்  கிரஸ்டல் ஷால் மற்றும் புடவைகளுக்கு குத்தும் பின் வகைகள்
 துபையிலிருந்துவரும் பளபளக்கும் ஸ்டோன் நெக்லஸ் வகைகள்
 சிறியதுமுதல் பெரியதுவரை ஹேண்ட் பேக் வகைகள்
ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஸ்டோன் வலையல்கள்..

என்ன எல்லாம் பார்த்தாச்சா. எப்புடியிருக்கு. எதுவானாலும் சொல்லிட்டுபோங்க.. ”மக்கா”ஸ்

உங்கள் அன்பையும் ஆதரவையும் என்றும் எதிர்நோக்கும்
அன்புடன் மலிக்கா

10 comments:

ரஜியாபேகம் said...

அக்கா அனைத்துமே சுப்பராக இருக்காக்கா. இது பெண்களுக்கு மிகவும் அவசியம் கடைதெருவில் சுற்றிக்கொண்டிருக்காமல் ஒரே இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானவைகள் கிடைத்தால் நேரமும் மிச்சம் அலைச்சலௌம் மிச்சம்.

அக்கா உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட் க்கா..

எங்க ஊர்பக்கமும் இப்படி வைத்தால் தேவலாம் போல. ஆரம்பிச்சிடவா நானும்.. ஆனா படிச்சி முடித்துக்கொல்கிறேஎன் இன்னும் ஒரு வருடம்தான்..

பகிர்தலுக்கு நன்றிக்கா..

ரஜியாபேகம் said...

அக்கா அனைத்துமே சுப்பராக இருக்காக்கா. இது பெண்களுக்கு மிகவும் அவசியம் கடைதெருவில் சுற்றிக்கொண்டிருக்காமல் ஒரே இடத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தேவையானவைகள் கிடைத்தால் நேரமும் மிச்சம் அலைச்சலும் மிச்சம்.

அக்கா உங்களுக்கு ஒரு கிரேட் சல்யூட் க்கா..

எங்க ஊர்பக்கமும் இப்படி வைத்தால் தேவலாம் போல. ஆரம்பிச்சிடவா நானும்.. ஆனா படிச்சி முடித்துக்கொள்கிறேஎன் இன்னும் ஒரு வருடம்தான்..

Unknown said...

எல்லா அழகு பொருட்களையும் காட்டி ஆசைய துாண்டி விட்டிட்டிங்களே....

பெண்களுக்கு பயனுள்ளது.....

திண்டுக்கல் தனபாலன் said...

ஆஹா... அருமையா இருக்கு எல்லாமே.....!
நன்றி... (த.ம. 3)

ஆமினா said...

ஆஹா...

அருமையான முயற்சி மா...

வாழ்த்துகள்

Doha Talkies said...

அருமையான பதிவு நண்பரே.

Unknown said...

அருமையான முயற்சி. நன்றி .

enrenrum16 said...

வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா.... அந்த ஆரம் எவ்வளவு? எல்லாமே கண்ணைப்பறிக்குது போங்க....

சினேகிதி காயத்திரி said...

இதேபோல ஆரம் நான்கூட வாங்கினேக்கா 1150க்கு ஆனா அதில் கம்மல் இல்லையே இந்த மாடல் சூப்பராக இருக்குக்குக்கா எவ்ளோ இது. குந்தன் செட் மற்றும் கம்மல் வகைகளும் சூப்பராக இருக்கு. அட்ரஸ் பிலீஸ்க்கா..

அன்ப கலக்காம தரேன்னு சொல்லியிருக்கீங்க. வந்துதான் பார்ப்போமே..

Jaleela Kamal said...

வாவ் ரொம்ப சூப்பராக அரேன்ஞ் செய்து வைத்து இருக்கீங்க.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.