அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, July 15, 2013

வளையல் வலையில் ..

வளையல் வலையில் விழாத பெண்கள் உண்டோ.
வித வித வளையல்களின் அணிவகுப்பு இதோ

அமெரிக்க டைமன் ஸ்டோன் பிரேசிலெட்[கைசெயின்]எப்படியிருக்கு நம்ம கலெக்‌ஷன்..

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சன்ன வளையல்கள் மிகவும் பிடித்தது...

ராஜி said...

அட, இப்படியும் பதிவு தேத்தலாமா?!
நானும் வளையல் பைத்தியம்தான்

சங்கவி said...

படங்கள் அருமை...

சாருஸ்ரீராஜ் said...

supera irukku

Jaleela Kamal said...

super ooooo super

சே. குமார் said...

வளையல் தொகுப்பு அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/11/blog-post_3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

இராஜராஜேஸ்வரி said...

அருமையான வளையல் கலெக்‌ஷன்..!

குடும்பர் தேவேந்திரா் said...

உங்க தொடர்புஎண் இல்லை எனஎண்கள்90434 87357

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.