அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, July 15, 2013

புதிய அறிமுகம்.ஃபர்தா மற்றும் ஃபேஷன் ஜுவல்லரிகள் மத்தியில் புதிய அறிமுகமாக
துபை மற்றும் குஜராத், ராஜஸ்தான்.சூரத், மாடல் புடவைகள் [எல்லாம் டீவி சீரியலைபார்த்து கேட்கிறாங்கப்பு] மற்றும் சுடிதார் மெட்டீரியல்.டாப்ஸ் . மற்றும் சிறிய பசங்களுக்கு பல்பெரியும் டீ சர்ட்  வகைகள்,என கொஞ்சம் அறிமுகப்படுத்தியுள்ளோம். பிக்கப் ஆச்சின்னா தொடர்ந்து செய்யலாமென்று முடிவெடுதுள்ளோம்.
என்ன இந்த மாடல்கள் பிடிச்சிருக்கா.

பாங்கினி நெட் மிக்சிங் கிளாத்.
எம்ராயிட் வித் ஸ்டோன் கலந்த மொசக்கலி மெட்டீரியல்.

புதிய, ஸ்டர்ச் வித் ஸ்டோன்  மாடல் புர்கா. 5 விதமான ஸ்டர்ச் கலர்களில் கிடைக்கும்.
எம்ராயிட் வித் ஸ்டோன் சுடிதார் மெட்டீரியல்
 துபை இறக்குமதி. ஜியா பாத்திமா. [புடவையின் பெயராம்] கலர்புல் எம்ராயிட் மற்றும் காட்டன் சுடிதார் மெட்டீரியல்.
காட் வித் எம்ராயிட் டாப்ஸ் வகைகள்.

எப்படியிருக்கு :}

புதிய மாடல்களின் அணிவகுப்புகல் தொடரும்..

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாடல்கள் சூப்பர்... அப்படியே விலையையும் (Approx.) குறிப்பிடவும்...

நன்றி...

அன்புடன் மலிக்கா said...

விலையுடன் கூடிய பொருள்கள் அடங்கிய ஒரு வலைதளம்
வெகுவிரைவில்
ஆரம்பிக்கவுள்ளேன் சகோ.

தங்களின் தொடர் வருகைக்கும் அன்பான கருத்களுக்கும் மிக்க சந்தோஷம்..

Jaleela Kamal said...

அன்பு மலிக்கா எல்லா வகைகளும் ரொம்ப சூப்பர்,கலக்குறீங்க ... உங்கள் வியாபாரம் மேன் மேலும் பெருக என் துஆக்கள். எங்களுக்கும் அப்படியே துஆ செய்து கொள்ளுங்கள்.

சாருஸ்ரீராஜ் said...

mm supera irukku malli ,pudavai nirya potu irukalam illa

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.