தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான்.
பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின்
விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது.
எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில்
அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும்
நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன்.
அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு
வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள்
எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும்.
இறைவனை மிகவும் நேசிப்பவள்,
அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள்.
சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும்
என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும்
என்னுடைய சொந்த ஆக்கம்.
7 comments:
மரூஃப் ட்ராயிங் சூப்பர். உன் படத்தை பார்த்து நானும் வரைய போகிறேன்.
வரைந்துபாருங்கள் சாரு, எல்லோருக்குள்ளும் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்,
மிகவும் அழக்காக வ்ரைந்து இருங்காங்க உங்கள் மகன்...வாழ்த்துகள் மரூஃப்..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.. கீதா ஆச்சல்..
மகன் எவ்வளவு அருமையா வரைந்திருக்கார்.அவருக்கு என் பாராட்டுக்களை தெரிவியுங்கள் மலிக்கா.
சொல்லிட்டேன் மேனகா ரொம்ப சந்தோஷப்பட்டான்
தாங்களைப்போன்றோரின் ஊக்கங்கள்தான் அவனுடைய வளர்ச்சிக்கு மென்மேலும் உதவும்
நன்றி நன்றி
Very nice drawing.Excellent!!!!!
Post a Comment