பாஸ்தா 1 பாக்கெட்
வேகவைத்து உதிர்த்த சிக்கன் 1கப்
பல்லாரி 1
கெச்சப் 3 ஸ்பூன்
சீஸ் 2 பீஸ்
சில்லி சாஸ் 2 ஸ்பூன்
பெப்பர் 1 ஸ்பூன்
கொத்தமல்லி
கேரட், பீன்ஸ்
பச்சைபட்டாணி இவையனைத்தும்கொஞ்சம் கொஞ்சம்
உப்பு
ஆயில்
பாஸ்தாவை 7 நிமிடம் வேகவைத்துக்கொண்டு ஒரு கடயில்
ஆயில்விட்டு அதில் கட்செய்த வெஜிட்டபிள் பல்லாரி சிக்கன்பீஸ் போட்டு வதக்கி அதனுடன் கெச்சப் சீஸ் சில்லிசாஸ் உப்பு போட்டு கிளறி
அது செட்டானதும் அதனுடன் வேகவைத்த பாஸ்தாவைசேர்க்கவும் அதன்மேல் பெப்பர்தூவி கிளறிவிடவும்
இறக்கும்சமயத்தில் கொத்தமல்லி கட்செய்துபோடலாம்
எது உண்டோ அதைவைத்து அலங்காரம் செய்து பறிமாறலாம்
அன்புடன் மலிக்கா

2 comments:
அருமையான பாஸ்தா குறிப்பு.அவசியம் செய்து பார்க்கிறேன்
ரொம்ப அருமையான பாஸ்தா, டெகரேஷன் சூப்பரு.
Post a Comment