அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, September 21, 2010

அன்பு மகனின் அழகிய கைவண்ணம்




இது என் வீட்டுச்செல்லம் வரைந்ததுங்கோ. நல்ல தூக்கம் வருது மம்மின்னு சொன்னதும் இரவு நேர டிரஸை அணியச் சொல்லிக்கொடுத்தால். ரூமிற்க்கு போனவரை 5 நிமிடமாகியும் வெளியில் வரவில்லை. என்ன ஏதுவென கதவைத் தட்டினால் 2 மினிட் மம்மி இதோ வந்துடுறேன் அப்படின்னு குரல் வருது.

2. நிமிடம் கழித்து வருகிறார் மம்மி எப்படியிருக்கு என்னோட டியாயிங். நீங்க போடத்தந்த மேல்சட்டையில் இருந்த இந்த குட்டிஸைப் பார்த்தேனா அதான் உடனே வரைந்தேன் நல்லாகுதா என்றதும். மகிழ்ந்ததோடு. உறக்ககலக்கத்தில் இருந்தாலும் சரியென 3 ,4 கிளிக் எடுத்தேன்.

நல்லாக்குதா? சொல்லுங்க செல்லம் சந்தோஷப்படட்டும்..

அன்புடன் மலிக்கா

31 comments:

Unknown said...

ரொம்ப அழகாக வரைந்திருக்கான்

Jaleela Kamal said...

ரொம்ப சூப்பர்

என் பெரிய பையன் இதே போல் தான் பார்த்ததும் உடனே வரைவான்.

மஹ்ரூபுக்கு வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

அருமை... ரொம்ப சூப்பரா இருக்கு.

மதுரை சரவணன் said...

நல்லா வரைந்துள்ளான்.. ஒரு ஆர்டிஸ்டாக முறைப்படி டிராயிங் கிளாசில் சேர்த்துவிடவும்... பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

Chitra said...

Superb!Its cute!

ப.கந்தசாமி said...

நெஜமாலுமே ரொம்ப நல்லா இருக்குங்க.

Zen the Boss said...

Pictures are very nice. Keep encourage him n put him in a art class if he is interested. From today he is my chellam also
Sam
Kuala lumpur malaysia

GEETHA ACHAL said...

சூப்பராக வரைந்து இருக்காங்க...வாழ்த்துகள்...

ராமலக்ஷ்மி said...

மிக அருமை. அவனுக்கு என் பாராட்டுக்களைச் சொல்லி விடுங்கள்!

சுந்தரா said...

உங்க அன்பு மகனின் கைவண்ணம் ரொம்ப அழகு.

அவருக்கு என் பாராட்டுக்கள்!

நாடோடி said...

ரெம்ப‌ ந‌ல்லா இருக்குங்க‌..அவ‌ருக்கு என்னுடைய‌ வாழ்த்துக்க‌ள்.

ஸாதிகா said...

மஃரூப் அழகாக வரைந்திருக்கிறார்.என் வாழ்த்துக்களைச்சொல்லுங்கள.

சாருஸ்ரீராஜ் said...

so cute my wishes to maroof

சாருஸ்ரீராஜ் said...

so cute my wishes to maroof

சாருஸ்ரீராஜ் said...

so cute my wishes to maroof

அன்புடன் மலிக்கா said...

என் அன்புச்செல்லத்தை வாழ்த்திய அத்தனை நல்லுள்ளங்களுக்கும். என் மனமார்ந்த நன்றிகள் பல பல.

ஊக்கம் கொடுக்க கொடுக்க உயர்ந்துசெல்வற்கு உற்சாகம் வரும் இத்தனை பேர் கொடுக்கும் ஊக்கம் நிச்சயம் என் செல்லத்துக்கு ஓர் ஊற்றுகோலாயிருக்கும். நெகிழ்ச்சிகலந்த மகிழ்ச்சியாயிருக்கிறது மீண்டும் நன்றிகள் பல..

அன்புடன் மலிக்கா said...

அனைவரின் வாழ்த்துக்களையும் சொல்லிவிட்டேன் தாங்கள் அனைவருக்கும் தேங்ஸ் சொல்ல சொன்னார்.

தேங்ஸ் தேங்ஸ் தேங்ஸ்

நன்றி சரவணா.மற்றும்.
Zen the Boss. நாங்களும் சேர்த்துவிடனுமுன்னு நினைத்துக்கொண்டிருக்கிறோம். விரைவில் சேர்த்துவிட்டுடலாம்..

கிரி said...

டாப்பு டக்கர் :-)

thiyaa said...

அருமையா இருக்குது வாழ்த்துகள்

காஞ்சி முரளி said...

நல்லாயிருக்கு...!
வாழ்த்துக்கள் மரூப்...!
Keepit up...!

புள்ளைய எல்லாரும் பாரட்டினவுடனேயே....
மலிக்கா சந்தோஷத்துல உடனே பதில் போட்டுட்டாங்கப்பா....!

இல்லன்னா...!

வருவாங்க...!
ஆனா... வரமாட்டாங்க...!

மோகன்ஜி said...

வீட்ல ஒரு ரவி வர்மாவை வச்சுகிட்டு இருக்கீங்க. நல்ல ஓவிய வகுப்பில் சேர்த்து அவன் திறமையை மேம்படுத்துங்கள்.குழந்தைக்கு என் ஆசிகள்

எல் கே said...

நல்லா இருக்கு

mkr said...

தாயை போல் பீள்ளை.வாழ்த்துகள் மருமகனே

Kavianban KALAM, Adirampattinam said...

தாயோ காவியம் படைக்கின்றார்கள்;
மகனோ ஒவியம் படைக்கின்றார்

இன்ஷா அல்லாஹ் மருமகனுக்கு பரிசு கொண்டு வருவேன்

Kavianban KALAM, Adirampattinam said...

தாயோ காவியம் படைக்கின்றார்கள்;
மகனோ ஒவியம் படைக்கின்றார்

இன்ஷா அல்லாஹ் மருமகனுக்கு பரிசு கொண்டு வருவேன்

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_22.html

ஜெய்லானி said...

ஓவியம் அருமை .இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...!!

Unknown said...

hiii

appadiey ennai polavey varaiaraunga..

valthukkal

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உண்மையில் நல்ல வரைஞ்சிருக்காங்க..
சூப்பர்... :-)))

Radhakrishnan said...

பாராட்டுகள்

Anonymous said...

மலிக்கா மேடம் பைய்யன் ரொம்ப நல்லா வரைந்து இருக்கார்.நிச்சயம் பிள்ளைகள் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்.புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா...?என்பது உங்களை போன்றவர்களுக்கு பொருந்தும்.
வாழ்த்துக்கள் உங்களுக்கும்,பைய்யனுக்கும்....

அன்புடன்,அப்சரா.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.