தேவையானவை]
கடல்பாசி [சைனா கிராஷ்
சீனி பாகு
பால்
தேவைக்கு தகுந்தார்போல் கடல்பாசியை காய்சி அதை தட்டிலூற்றி ஆரவிட்டு சிறியதுண்டுகளாக்கிக்கொண்டு அதை ஒரு பாத்திரத்தில் இட்டு நன்றாக நொறுங்கும்படி பிசையவும்
அதனுடன் சீனிபாகு. மற்றும்
காய்சாதபால். [காய்சியும் ஆரவிட்டு சேர்கலாம்]
அதனுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஊற்றி நன்றாக கலக்கவும்.
[இது காய்ச்சாத பாலில் செய்தது]
இப்போது கடல்பாசி சர்பத் ரெடி.
இது மிகவும் குளிர்ச்சியானது உடலுக்கும் நல்லது.
குழந்தைகளுக்கு தரும்போது அதல்மேல் அவர்களுக்கு பிடித்த பழங்களில் அலங்கரித்துதரலாம்.
விருந்தினர் வந்திருக்கும்போதும் அப்படிதந்தால் வயிறு குளிர்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் இருக்கும்.[ குடிப்பவர்களுக்கும், கொடுப்பவர்களுக்கும்]
என்ன எங்கப்போறீங்க சர்பத் கலக்கவா!
அன்புடன் மலிக்கா
16 comments:
கடல் பாசி சர்பத் அருமை, இது போல் நாங்களும் செய்வதுண்டு, ஆனால் ரோஸ் கலரில் பச்ச கலர் கடல் பாசி சேர்த்து கொஞ்சம் கலர் ஃபுல்லா/
சூப்பர் சர்பத்.
// விருந்தினர் வந்திருக்கும்போதும் அப்படிதந்தால் வயிறுகுளிர்ச்சியாகவும் மனம் நிறைவாகவும் இருக்கும்.//
யாருக்கு..? குடுத்த ஆளுக்கா//? இல்லை குடிச்ச ஆளுக்கா...?
குடுத்த ஆளுக்கா இருந்தா எதிர் பார்ட்டிக்கு வயிறு நிறம்பி டின்னர் செலவு மிச்சம்
குடிச்ச ஆளுக்கா இருந்தா பாவம் ..நேரம் சரியில்லை அந்த ஒரு கிளாசோட போக வேண்டியதுதான் ...ஹி..ஹி...
நல்ல ஹெத்தி டிரிங்க்ஸ்..சூப்பர்..!! :-))
நல்ல ஹெத்தி டிரிங்க்ஸ்..சூப்பர்..!! :-))
சூப்பர்..குளிர்ச்சி..நிதம் இஃப்தாருக்கு செய்தது சாப்பிட்டோம்.
அருமையான பயனுள்ள தகவல் படத்துடன் வெளியிட்டுள்ளீர்கள் பாராட்டுகள்
சர்பத் நல்ல கலர்புல்லா இருக்கு..
படங்களை பார்க்கும் பொழுதே எடுத்து குடிக்கனும் போல இருக்கே..
colourful n nice!!
salam rattha sarbath supera irukku . nalamaka irukkiyala nan ippo oorlatthan irukken.
படத்துடன் அருமையான பயனுள்ள தகவல்.
கடல் பாசி நல்ல உணவு.
நல்ல ஹெத்தி டிரிங்க்ஸ்..
சூப்பர்....
100 நாட்களில் 108 இளைஞர்களை இழந்து நிற்கிறோம்
பார்க்கவே கலர்புல்லா இருக்கு.
Sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/
போன வெள்ளி கடல் பாசி சர்பத்தை உங்கல் முறையில் செய்து எல்லோரும் குடிச்சாச்சு.
Post a Comment