அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Wednesday, November 4, 2009

மருதாணி டிசைன்









இதற்கு விளக்கம் தேவையிருக்காது என நினைக்கிறேன்
அன்புடன் மலிக்கா

8 comments:

கிளியனூர் இஸ்மத் said...

கவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு....

பூங்குன்றன்.வே said...

மருதாணி டிசைன் ரொம்ப நல்ல இருக்குதுங்க.தியரி மட்டும் இன்றி விளக்கபடமும் கொடுத்து இருந்தது நல்லா இருக்கு.எல்லோருக்கும் எளிதா புரியும்படி இருக்கு.

Anonymous said...

கலக்கல் டிசைன்.. ஒரு விளையாட்டுக்கு வாங்களேன்
என்னுடைய பதிவில் விவரங்கள் இருக்கு

S.A. நவாஸுதீன் said...

கிளியனூர் இஸ்மத் said...
கவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு

இதைதான் நானும் சொல்ல வந்தேன்

அன்புடன் மலிக்கா said...

/கிளியனூர் இஸ்மத் said...
கவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு/

அப்படியா. ஏதோ தெரிந்த கொஞ்சநஞ்சத்தை இதில் வெளியிடுகிறேன். எல்லாருக்கும் பிடிக்கிறதோ என்னவோ?..

மிக்க நன்றி கிளியனூர் இஸ்மத்..

அன்புடன் மலிக்கா said...

/பூங்குன்றன் வேதநாயகம் said...
மருதாணி டிசைன் ரொம்ப நல்ல இருக்குதுங்க.தியரி மட்டும் இன்றி விளக்கபடமும் கொடுத்து இருந்தது நல்லா இருக்கு.எல்லோருக்கும் எளிதா புரியும்படி இருக்கு/

மிகுந்த சந்தோஷம் தோழமையே
தோழமையின் தூண்டுதல்களே இன்னும் இன்னும் என செய்யத்தூண்டுகிறது.. தொடர்ந்து வாருங்கள் பூங்குன்றன்..

அன்புடன் மலிக்கா said...

/நாஸியா said...
கலக்கல் டிசைன்.. ஒரு விளையாட்டுக்கு வாங்களேன்
என்னுடைய பதிவில் விவரங்கள் இருக்கு/

மிக்க நன்றி நாஸியா.

வந்துபார்த்துவிட்டு பதில்போட்டிருக்கேன் பாருங்கள்...

அன்புடன் மலிக்கா said...

/S.A. நவாஸுதீன் said...
கிளியனூர் இஸ்மத் said...
கவிதை மட்டும்தான் தெரியும்னு நினைச்சது தப்பாபோச்சு

இதைதான் நானும் சொல்ல வந்தேன்./

ரொம்ப ரொம்ப சந்தோசம் நவாஸண்ணா.தொடர்ந்துவந்து ஊக்கம் தாருங்கள்..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.