Monday, March 1, 2010
வீடுகளில்ஸ்பிரே உபயோகிப்பவராநீங்கள்.
வீடு மற்றும் ரூம். ஒருவித ஸ்மெல் [துர்வாசம்] வரும்போது நாம் பலவிதமான வாசனைகள் கொண்ட ஸ்ப்ரேக்கள்,
உபயோயப் படுத்துவோம்
அப்படி செய்யும்போது ஒன்றிரெண்டு ஜன்னல்களை திறந்துவைதபடி
அல்லது கதவை லேசாக திறந்துவைத்துக்கொண்டு
ஸ்ப்ரே பண்ணவும்
அதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒருசில கெமிக்கல்கள்
நம் சுவாசத்திற்கும் சரி. குழந்தைகளின் சுவாசத்திற்கும் ஒத்துக்கொள்ளாது
பெரியவர்கள். ஆஸ்துமாக்காரர்களுக்கெல்லாம்கூட
மூச்சு திணருவதுபோல் வந்துவிடும்
பிறந்த குழந்தைகள் மற்றும் சிறுபிள்ளைகள் இருக்கும் வீட்டில் இதை தவிர்ப்பது நல்லது. அந்தக்குழந்தைகளை வெளியில் வைத்திருக்கும் சமயங்களில் உபயோகித்துக்கொள்ளலாம்.
அவசியங்கள் சிலநேரங்களில் ஆபாத்தாகவும் முடிந்துவிடுகிறது. அதை
தவிர்க்க இயலாவிட்டாலும். கவனமாக செயல்படுவது நன்மைதானே!
அன்புடன் மலிக்கா
Labels:
டிப்ஸ் டிப்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)
நாந்தானுங்க..
- அன்புடன் மலிக்கா
- தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.
12 comments:
ரூம்ஸ்ப்ரேக்களை கவனத்துடன் கையாளலாம். கர்ட்டன்களின் பின்னாலும் ரூமின் மூலைகளிலும் ஸ்ப்ரே செய்வதால் அறையில் இருப்பவர்களுக்கு நெடி அடிக்காது. நறுமணமும் வெகுநேரம் நிலைத்து நிற்கும்.
நானும் ஸ்ப்ரே உபயோகிக்கும்போது ஜன்னலை நிச்சயம் திறந்து விடுவேன்.
ரொம்ப அருமையான தகவல், சரியாக சொல்லி இருக்கீஙக் மலிக்கா
நான் இது போல பொருட்களை நாடுவது இல்லை. ஊதுபத்தி அல்லது சாம்பிரானிதான். கதவைத் திறந்து வைத்துப் போடுவதுதான் வழக்கம். இதுல நான் டூ இன் ஒன் அதாது சாமிக்கு ஏத்தின மாதிரியும் ஆச்சு, வீட்டுக்கு நறுமணமும் ஆச்சு. நன்றி.
நல்ல பதிவு மலிக்கா , உங்களை புடிக்க முடியலை
அனைவருக்கும் தேவையான பயனுள்ள பதிவு, தொடர்ந்து எழுதி மேலும் பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நல்ல கருத்து-நன்றி.இது வரையில் இவ்வாறு செய்யாதவர்கள் அனுசரிக்கலாம்.
அடுப்பு - திரி விளக்குகள் எரியும்போது,அந்த இடங்களில் ரூம்ஸ்ப்ரேக்களை உபயோகிக்கக் கூடாது.
சாம்பிரானி_ஊதுபத்தி உபயோகிக்கலாம்.சிறந்த கிருமி நாசினிகள் .
இதுவும் கதவைத் திறந்து வைத்து தான் பயன் படுத்த வேண்டும்.
நான் என்னோட ரூமுல அடிக்கடி யூஸ் பண்ணுவேன்... ஆனா...நீங்க சொன்னதப்பத்தி யோசிச்சதில்ல... இனிமே அப்டித்தான் செய்யணும்... நன்றிங்க....
கவனத்துடன் செய்ய வேண்டிய விஷயம்தான்.
//அமைதிச்சாரல் said...
.. கர்ட்டன்களின் பின்னாலும் ரூமின் மூலைகளிலும் ஸ்ப்ரே செய்வதால்//
கூடுதல் டிப்ஸ்!! நன்றி.
நானும் ஜன்னல் திறந்தால் தான் பயன்படுத்துவேன்
ஆனால் பக்கத்து வீட்டில் ஜன்னல் திறந்தால்
நல்ல பதிவு. நான் ஜன்னல் கர்ட்டன்களின் பின்னால் அடித்துவிடுவேன். அது நல்ல மணத்தை கொடுக்கும்.
நல்ல எச்சரிக்கை. அமைதிச்சாரலின் குறிப்பும் பயனுள்ளது.
Post a Comment