உலக மகளிர் தின வாழ்த்துக்கள்.
பெண்களுக்காக பெண்களைபோற்றும் இத்தினம் வருடந்தோரும் வருவதைவிட வருடத்தில் ஒவ்வொருநாளும் வரும்படி உங்களை நீங்களே! [சாரி] நம்மை நாமே! தெளிவுப்படுத்தி,திறமைப்படுத்தி. வாழ்கையையும், குடும்பத்தையும்,நாட்டையும், நம்மாளான நல்லசெயல்பாடுகளை செய்து முன்னேற்ற முயற்ச்சிப்போம்.
பெண் என்பவள். பேதையுமல்ல, போகப்பொருளுமல்ல, பொம்மையுமல்ல,பொழுதுபோக்குமல்ல.
பெண் என்பவள் பெண்ணாகவே பெண்ணுக்குறிய மனப்பக்குவத்துடன்,பெண்ணுக்குறிய பொறுமையுடன்.பெண்ணுக்குறிய அடக்கத்துடன்.
குடும்பத்தை பேணிக்காப்பவளாகவும். இருப்பதில் தவறில்லையன நினைக்கிறேன்.
ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாகிவிடாமல்.
ஏனென்றால்
ஆணைவிட பெண் மேன்மையானவள். மென்மையானவள்.ஆவதும்[நல்லவகள். கெட்டவைகள்.] பெண்ணாலே! அழிவதும் [கெட்டவைகள். நல்லவகள்.]பெண்ணாலே!
என்பதை நினைவில்கொண்டு மிகச்சிறந்தவர்களாக. பவித்தரமானவர்களாக, பெண்களாகிய நாம் சிறந்து விளங்கி வாழ்வோம். உயர்வோம்.உயர்த்துவோம்.
மீண்டும் அனைவருக்கும் அன்பான மகளிர்தின வாழ்த்துக்களைச்சொல்லிக்கொள்கிறேன்..
வா பெண்ணே வா
வெற்றிநடை போடவா
விவேகத்துடன் செயல்பட வா
சாதனைகள் புரிய வா
சமத்துவத்தை போற்ற வா
சிறப்பான கல்வி கற்று வா
வாழ்வில் சிறந்து விளங்கி வா
வாழ்க்கை என்ற பொக்கிஷம்
அதை
பேணிக்காத்து வாழனும்
குடும்பம் என்ற கோபுரம்
உன்னால்
தலை நிமிர்ந்தே நிற்கனும்
நாளை
வெற்றியென்ற உலகினில்
நீ இன்றே
நாடு போற்ற உயர வா..
அன்புடன் மலிக்கா
29 comments:
நல்ல பதிவு. கவிதை அருமை. மகளிர்தின வாழ்த்துக்கள்!
கலக்கல் மலிக்கா மகளிர் தின வாழ்த்துக்கள்.
வாங்க மலிக்கா!வாழ்த்துக்கள் !!!
கலக்கல் பதிவு,கலக்கல் கவிதை.உங்களுக்கும் வாழ்த்துக்கள் மலிக்கா!
//ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாக ஆகிவிடாமல்.
ஏனென்றால்
ஆணைவிட பெண் மேன்மையானவள். மென்மையானவள்.
ஆவதும்நல்லவகள் கெட்டவைகள் பெண்ணாலே! அழிவதும் கெட்டவைகள். நல்லவகள் பெண்ணாலே!//
மிக்கச்சரியாக சொல்லியிருக்கீங்க/ !பெண்கள் புரிந்துக்கொண்டால் நல்லதாகவே நடக்கும்..
மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்
//ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாக ஆகிவிடாமல்//
நன்றாகச்சொன்னீர்கள் மலிக்கா, இல்லேன்னா ஆண்டி உடைத்த தோண்டியாகிவிடும்... பெண் சுதந்திரம்.
நல்ல சிந்தனை.
மகளிர்தின வாழ்த்துக்கள்.
நல்லாயிருக்கு......
நல்லா இருக்கு மலிக்கா மகளிர் தின வாழ்த்துக்கள்
அன்புடன் மலிக்கா அவர்களுக்கு.....
"உலக மகளிர் தின" வாழ்த்துக்கள்....
முதன்முதலாய்....
"கலைச்சாரலி"ல்...........
//ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாகிவிடாமல். ஏனென்றால் ஆணைவிட பெண் மேன்மையானவள். மென்மையானவள்.ஆவதும் [நல்லவகள். கெட்டவைகள்.] பெண்ணாலே! அழிவதும் [கெட்டவைகள். நல்லவகள்.] பெண்ணாலே! என்பதை நினைவில்கொண்டு மிகச்சிறந்தவர்களாக. பவித்தரமானவர்களாக, பெண்களாகிய நாம் சிறந்து விளங்கி வாழ்வோம். உயர்வோம்.உயர்த்துவோம்."//
என்ற வரிகளிலும்.....
வாழ்த்தில்....
//குடும்பம் என்ற கோபுரம் உன்னால்
தலை நிமிர்ந்தே நிற்கனும்...//
என்ற வரிகளிலும்.....
உள்ள சத்தியம்... உண்மை.... வாய்மை.... கண்டு
பெருமிதம் கொள்கிறேன்.....
வாழ்த்துக்கள்....
கொசுறு....
"உலக மகளிர் தின"த்தில்
என்னில் சரிபாதியின் பிறந்தநாள்.....
இதனை....
ஊரும்... உலகமும்....
நாடும்.... வீதியும்... கொண்டாடுகிறது...
நடுவில் என் வீடும் கொண்டாடியது.....
நானும்... என் சரிபாதியுடன் மகிழ்வுடன்....
அச்சரிபாதி = என் துணைவி....
நட்புடன்....
காஞ்சி முரளி.............
Kanchi Murali said...
அன்புடன் மலிக்கா அவர்களுக்கு.....
"உலக மகளிர் தின" வாழ்த்துக்கள்....//
மிக்க நண்ரி மிகுந்த சந்தோஷம்..
//முதன்முதலாய்....
"கலைச்சாரலி"ல்...........
//ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாகிவிடாமல். ஏனென்றால் ஆணைவிட பெண் மேன்மையானவள். மென்மையானவள்.ஆவதும் [நல்லவகள். கெட்டவைகள்.] பெண்ணாலே! அழிவதும் [கெட்டவைகள். நல்லவகள்.] பெண்ணாலே! என்பதை நினைவில்கொண்டு மிகச்சிறந்தவர்களாக. பவித்தரமானவர்களாக, பெண்களாகிய நாம் சிறந்து விளங்கி வாழ்வோம். உயர்வோம்.உயர்த்துவோம்."//
என்ற வரிகளிலும்.....
வாழ்த்தில்....
//குடும்பம் என்ற கோபுரம் உன்னால்
தலை நிமிர்ந்தே நிற்கனும்...//
என்ற வரிகளிலும்.....
உள்ள சத்தியம்... உண்மை.... வாய்மை.... கண்டு
பெருமிதம் கொள்கிறேன்.....
வாழ்த்துக்கள்.... //
மீண்டும் நன்றி நன்றி நன்றி..
//கொசுறு....
"உலக மகளிர் தின"த்தில்
என்னில் சரிபாதியின் பிறந்தநாள்.....
இதனை....
ஊரும்... உலகமும்....
நாடும்.... வீதியும்... கொண்டாடுகிறது...
நடுவில் என் வீடும் கொண்டாடியது.....
நானும்... என் சரிபாதியுடன் மகிழ்வுடன்....
அச்சரிபாதி = என் துணைவி....//
உங்கள் சரிபாதிக்கு என் மகளிர்தின வாழ்த்துக்களோடு. என் அன்பான அழகான பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்.
நீவீர் இருவரும் நீடூழி.
நீண்ட ஆயுளோடு நிறைந்த செல்வதோடு. மனமும் குணமும் நிறைந்து வாழ எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிவானாக!
நட்புடன்....
காஞ்சி முரளி.............//
தாங்களின் முதல் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி...
மகளிர் தின வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான பதிவு !
மகளிர் தின வாழ்த்துக்கள்...
Assalamu alaikum
magalir thina valthukal.
anaithu pengalukum,
en valthukal.
பெண்கல் சுயமரியாதைஉடன் இருக்க,
உக்கலின் யொசனை
/sabira said...
Assalamu alaikum
magalir thina valthukal.
anaithu pengalukum,
en valthukal.
March 8, 2010 9:14 PM
sabira said...
பெண்கல் சுயமரியாதைஉடன் இருக்க,
உக்கலின் யொசனை//
வாங்க வாங்க சாபிராம்மா. சுகமா.பிள்ளை நலமா?
தாங்களின் வருகைக்கும் அன்பான கருத்துக்கும் மிக்க நன்றி. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ராமலக்ஷ்மி said...
நல்ல பதிவு. கவிதை அருமை. மகளிர்தின வாழ்த்துக்கள்!//
ராமுமேடம். வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..
/Jaleela said...
கலக்கல் மலிக்கா மகளிர் தின வாழ்த்துக்கள்.//
சமையல்ராணீயே! மிக்க நன்றி..
தேவன் மாயம் said...
வாங்க மலிக்கா!வாழ்த்துக்கள்./
வாங்க தேவன். வாழ்தியமைக்கு மிக்க நன்றி..
/ஸாதிகா said...
கலக்கல் பதிவு,கலக்கல் கவிதை.உங்களுக்கும் வாழ்த்துக்கள் மலிக்கா!/
வாங்க ஸாதிக்காக்கா. நீங்கதான் கலக்கிட்டீங்க. மகளிர் ஸ்பெசல்போட்டு. வாழ்த்துக்கள். நன்றிக்கா
கல்யாணி said...
//ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாக ஆகிவிடாமல்.
ஏனென்றால்
ஆணைவிட பெண் மேன்மையானவள். மென்மையானவள்.
ஆவதும்நல்லவகள் கெட்டவைகள் பெண்ணாலே! அழிவதும் கெட்டவைகள். நல்லவகள் பெண்ணாலே!//
மிக்கச்சரியாக சொல்லியிருக்கீங்க/ !பெண்கள் புரிந்துக்கொண்டால் நல்லதாகவே நடக்கும்..
மகளிர் தின வாழ்த்துக்கள்/
அன்புக்கல்யாணி எப்படியிருக்கீங்க நாளாச்சி வந்து. மிக்க மகிழ்ச்சி கருத்துகும் வாழ்த்துக்கும்.
அமைதிச்சாரல் said...
//ஆணாதிக்கம் ஆணாதிக்கம் என்று சொல்லி பெண்ணாதிக்கமாக ஆகிவிடாமல்//
நன்றாகச்சொன்னீர்கள் மலிக்கா, இல்லேன்னா ஆண்டி உடைத்த தோண்டியாகிவிடும்... பெண் சுதந்திரம்.
//
ஆமாம் அமைதிச்சாரல். இப்போதெல்லாம் சிலபலபெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் தம்மையே தாம் தாழ்த்திக்கொல்வதுபோல் நடக்கும்போது வேதனையாகயிருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
எம்.எம்.அப்துல்லா said...
மகளிர் தின வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அப்துல்லாஹ்
/Dr.எம்.கே.முருகானந்தன் said...
நல்ல சிந்தனை.
மகளிர்தின வாழ்த்துக்கள்./
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி டாக்டர்.
ரவிசாந் said...
நல்லாயிருக்கு......//
முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்
மிக்க நன்றி ரவிசாந்..
/sarusriraj said...
நல்லா இருக்கு மலிக்கா மகளிர் தின வாழ்த்துக்கள்.//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் சாருக்கா..
ஜெய்லானி said...
மகளிர் தின வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெய்லானி...
♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...
மிகவும் அருமையான பதிவு !
மகளிர் தின வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி பனித்துளி. பனித்துளின்னா எனக்கு ரொம்பபிடிக்கும்.
பூக்களின்மேல் புள்ள்வெளிமேல் அரசாளும் ஆட்சி.
மகளிர் தின வாழ்த்துக்கள்.
Post a Comment