அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Saturday, March 27, 2010

எனக்குகிடைத்ததும் நான்கொடுப்பதும்

அன்பு மேனகா எனக்கு விருதுகள் வழங்கி ஊக்கப்படுத்துவதில் வல்லவர். இவரிடமிருந்து விருதைமட்டுமல்ல நல்ல நல்ல சமையலையும் கற்றுக்கொண்டதோடு செய்துபார்த்து சாப்பிடுவதும் வழக்கம்..

மனிதன் மனிதனிடமிருந்து எதிர்பார்ப்பது அன்பையும் ஆதரவென்ற ஊக்கத்தையுமே!
அதை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதிலும் பரிமாற்றிக்கொள்வதிலும் பல்கிப்பெருகும். என்பது
மலிக்காவின் கருத்து.[ஆமா இவுக கருத்து கறுப்பச்சி]

தற்போது எனக்கு மேனகா சத்தியா அவர்கள் வழங்கிய விருதை நானும் சிலருக்கு கொடுத்து மகிழ விரும்புகிறேன்.

மலரை மலருக்கே கொடுத்தா நல்லாவாயிருக்கும் அதனால
மலர்விருதை மங்கைக்கு கொடுப்பதைவிட அவங்களை கட்டியாளும்[சிலசமயம் கட்டிப்போட்டு ஆளும்] மன்னவர்களுக்கு கொடுக்களாமுன்னுதான்.

ஜெய்லானி


சைவக்கொத்துப்பரோட்டா


அக்பர்


பனித்துளி சங்கர்


மங்குனி அமைச்சர்


என் உயிரே


ஸ்டார்ஜன்


நாடோடி..


வாங்க வாங்க மன்னர்களே! வந்து பெற்றுக்கொள்ளுங்கள்..

அன்புடன் மலிக்கா

37 comments:

பனித்துளி சங்கர் said...

எனக்கும் விருது கொடுத்து ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி தோழி !

பனித்துளி சங்கர் said...

விருதொடு சேர்த்து பொன்முடி எதுவும் இல்லையா ???

காஞ்சி முரளி said...

***** அவங்களை கட்டியாளும் [சிலசமயம் கட்டிப்போட்டு ஆளும்]****

மனதை கட்டியாலுமா...?
உள்ளத்தை கட்டிபோட்டா....?
விளக்கவேயில்லையே....

any have ...
"பகிர்துண்டு வாழும்" தங்கள் இந்த குணத்திற்கு ஒரு சலாம்....

விருது பெறுவோருக்கும் என் வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி....

Jaleela Kamal said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

அட கருத்து கருப்பாச்சி இது நல்ல யோச‌னை

சைவகொத்துப்பரோட்டா said...

பரோட்டாவ பிச்சி போட போறீங்களோன்னு
பயந்துகிட்டே வந்தேன்...........
அய்!!! விருது கொடுத்து இருக்கீங்க,
எடுத்து நம்ம கடையில வச்சிகிட்டேன்,
மிக்க நன்றி.

'பரிவை' சே.குமார் said...

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

Starjan (ஸ்டார்ஜன்) said...

எனக்கும் விருது கொடுத்ததுக்கும் தொடர்ந்து தந்துவரும் ஆதரவுகளுக்கும் மிக்க நன்றி மலிக்கா..

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

ஜெய்லானி said...

இப்போதுதான் பார்தேன். என்ன சொல்றது என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்த மொக்கை சாமிக்கு அவார்டா!!(( நேற்று ஆசியாக்கா தந்தவுடன் மூக்கு சுர்..சுர். என்றது. இப்போ நீங்க தந்ததும் குளிர் ஜுரமே வந்துவிட்ட்து..ஓரே ஜல்ப்பு அதான் ))நன்றி...நன்றி....நன்றி...

Asiya Omar said...

விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

நாடோடி said...

வ‌ந்து கூப்பிட்டு விருது கொடுத்த‌த‌ற்க்கு ரெம்ப‌ ந‌ன்றி.. க‌ண்டிப்பா இது என‌து எழுத்துக்கு கிடைத்த‌ அங்கீகார‌ம் ஆக‌ க‌ருதுகிறேன். தொட‌ர்ந்து என்னால் முடிந்த‌ அள‌வு ந‌ல்ல‌ எழுத‌ முய‌ற்ச்சிக்கிறேன்

நாடோடி said...

//மலரை மலருக்கே கொடுத்தா நல்லாவாயிருக்கும் அதனால
மலர்விருதை மங்கைக்கு கொடுப்பதைவிட அவங்களை கட்டியாளும்[சிலசமயம் கட்டிப்போட்டு ஆளும்] மன்னவர்களுக்கு கொடுக்களாமுன்னுதான்.//

இதுல‌ இருக்கிற‌ உள்குத்துக்கும், வெளிக்குத்துக்கும் நான் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ ஆளு.. உண்மையை சொன்னால் விருதை திரும்ப‌ வாங்கி விடுவீர்க‌ளா?

GEETHA ACHAL said...

விருது பெற்ற அனைவருக்கு வாழ்த்துகள்

சிநேகிதன் அக்பர் said...

விருதுக்கு நன்றி மலிக்கா. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

சந்தோஷி said...

விருதுகளை மூன்ருபக்கமும் வாங்கிக்குவிங்க, வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஆலினார் அழகுதேவதையின்னு பட்டம் தர்ரேன் வாங்கிக்குங்க தோழி

மாதேவி said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

settaikkaran said...

இந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு! :-))))
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க...??

sathishsangkavi.blogspot.com said...

அனைவருக்கும் வாழ்த்துகள்.....

பனித்துளி சங்கர் said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !

Jaleela Kamal said...

அறிவாளி ஜெய்லானி


ஹை மங்குக்குமா?
தல கால் புரியாதே.

சைவ கொத்து பரோட்டா, பரோட்டாவ ஒழுங்க கொத்தனுமாக்கும்.

மலிக்கா சரியான தேர்வுகள், மலரை கட்டி ஆள்பவருக்கா? எனக்கும் இந்த் அப்ரோச் நெம்ப பிடிச்சி இருக்
கு.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

Jaleela Kamal said...

ஸ்டார்ஜன், பனித்துளி சங்கர் 600 பதிவுக்கு மேல், அக்பர் , நாடோடி,என் உயிரே ஆஹா எல்லோரும் அருமையான பதிவர்கள்

அன்புடன் மலிக்கா said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
எனக்கும் விருது கொடுத்து ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி தோழி !
//

மிக்க மகிழ்ச்சி தோழா..

அன்புடன் மலிக்கா said...

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
விருதொடு சேர்த்து பொன்முடி எதுவும் இல்லையா ???//

பொன்முடியா.அப்படி எந்த பொண்ணுக்கும் இல்லையே ஹி ஹி ஹி.

இருந்தாலும் கேட்டுட்டீங்க. யாரங்கே பனித்துளிக்கு சூரிய பொன்முடி ஒரு கப் பார்சல் அனுப்புங்க

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
***** அவங்களை கட்டியாளும் [சிலசமயம் கட்டிப்போட்டு ஆளும்]****

மனதை கட்டியாலுமா...?
உள்ளத்தை கட்டிபோட்டா....?
விளக்கவேயில்லையே....//

ஹை உங்களுக்கே விளங்களையா அப்படியின்னா. காதலால் கட்டிபோட்டு ஆளும்
கல்யாணமாக்கி கட்டியாளும் அதேன்னு நினைக்கிறேன்[அப்பாடி ஓதோ சொல்லி தப்புச்சாச்சி]

/any have ...
"பகிர்துண்டு வாழும்" தங்கள் இந்த குணத்திற்கு ஒரு சலாம்....

விருது பெறுவோருக்கும் என் வாழ்த்துக்கள்...

நட்புடன்...
காஞ்சி முரளி....//

சலாமுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

அட கருத்து கருப்பாச்சி இது நல்ல யோச‌னை/

நன்றி ஜலிக்கா.
அதுயாரு திருபாச்சிபோல கருபாச்சி.

நான் கருப்பச்சி ஹோ ஹோ.

அன்புடன் மலிக்கா said...

சைவகொத்துப்பரோட்டா said...
பரோட்டாவ பிச்சி போட போறீங்களோன்னு
பயந்துகிட்டே வந்தேன்...........
அய்!!! விருது கொடுத்து இருக்கீங்க,
எடுத்து நம்ம கடையில வச்சிகிட்டேன்,
மிக்க நன்றி.//

ஆகா பரோட்டா பயந்து வந்ததோ.
கடியில் சோக்காகீது பாத்தேன்.

நன்றி. சை. கொ. ப

அன்புடன் மலிக்கா said...

சே.குமார் said...
விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்
//

மிக்க நன்றி குமார்.

அன்புடன் மலிக்கா said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
எனக்கும் விருது கொடுத்ததுக்கும் தொடர்ந்து தந்துவரும் ஆதரவுகளுக்கும் மிக்க நன்றி மலிக்கா..

மிக்க மகிழ்ச்சியாக உள்ளது//


மிக்க நன்றி ஷேக் நல்ல திறமையாளர்களுக்கு நிச்சியம் வெற்றியுண்டு.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

அன்புடன் மலிக்கா said...

//ஜெய்லானி said...
இப்போதுதான் பார்தேன். என்ன சொல்றது என்ன செய்வது என்றே புரியவில்லை. இந்த மொக்கை சாமிக்கு அவார்டா!!(( நேற்று ஆசியாக்கா தந்தவுடன் மூக்கு சுர்..சுர். என்றது. இப்போ நீங்க தந்ததும் குளிர் ஜுரமே வந்துவிட்ட்து..ஓரே ஜல்ப்பு அதான் ))நன்றி...நன்றி....நன்றி...//

மொக்க சாமியா அதாரு நான் ஜெய்லானிக்கில்ல கொடுத்தேன்.
தன்னடக்கம் தாங்கலப்பா.

ஜல்ப்புக்கு ஜலிக்கா சொல்லி ஒரு காக்கா சூப்பு வச்சி கொடுக்கச்சொல்லட்டா.

மிக்க நன்றி ஜெய்லானி

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
வ‌ந்து கூப்பிட்டு விருது கொடுத்த‌த‌ற்க்கு ரெம்ப‌ ந‌ன்றி.. க‌ண்டிப்பா இது என‌து எழுத்துக்கு கிடைத்த‌ அங்கீகார‌ம் ஆக‌ க‌ருதுகிறேன். தொட‌ர்ந்து என்னால் முடிந்த‌ அள‌வு ந‌ல்ல‌ எழுத‌ முய‌ற்ச்சிக்கிறேன்..//

தொடர்ந்து எழுதுங்க ஸ்டீபன் எழுத எழுத எழுதுக்களும் எண்ணங்களும் மெருகேரும்.

மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
//மலரை மலருக்கே கொடுத்தா நல்லாவாயிருக்கும் அதனால
மலர்விருதை மங்கைக்கு கொடுப்பதைவிட அவங்களை கட்டியாளும்[சிலசமயம் கட்டிப்போட்டு ஆளும்] மன்னவர்களுக்கு கொடுக்களாமுன்னுதான்.//

இதுல‌ இருக்கிற‌ உள்குத்துக்கும், வெளிக்குத்துக்கும் நான் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாத‌ ஆளு.. உண்மையை சொன்னால் விருதை திரும்ப‌ வாங்கி விடுவீர்க‌ளா..//

இல்லன்னாலும் ஒருநாள் ஆகபோகிற ஆளுதானே அதான் இப்பவே கொடுத்தேன்.

சேச்சே அப்படியெல்லாம் வாங்கமாட்டேன் இனி கொடுக்கமாட்டேன்[சும்மாச்சிக்கும் இது சொன்னது ஓகே]

/asiya omar said...
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்./

முதல் வருகைக்கும் வாத்துக்கும் மிக்க நன்றி ஆஸியாக்கா

அன்புடன் மலிக்கா said...

Geetha Achal said...
விருது பெற்ற அனைவருக்கு வாழ்த்துகள்
//

மிக்க நன்றி கீத்து


/அக்பர் said...
விருதுக்கு நன்றி மலிக்கா. விருது பெற்றதற்கு வாழ்த்துகள்.

/மிக்க நன்றி அக்பர்

அன்புடன் மலிக்கா said...

சந்தோஷி said...
விருதுகளை மூன்ருபக்கமும் வாங்கிக்குவிங்க, வாழ்த்துக்கள்.

உங்களுக்கு ஆலினார் அழகுதேவதையின்னு பட்டம் தர்ரேன் வாங்கிக்குங்க தோழி

வாங்க சந்தோஷி .அச்ச்சச்சோ அப்படியெல்லாம் பட்டம் கொடுத்து எனக்கு ஜல்ப்பு பிடிக்க வைக்காதீங்க அப்புறம் நம்ம ஜெய்லானிக்கு மாதிரி நமக்கு பிடிச்சிக்கும்.
மிக்க நன்றி . சின்ன டவுட் நீங்க
டி. கே. தோழி சந்தோஷியா..


மாதேவி said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.//


மிக்க நன்றி மாதேவி

அன்புடன் மலிக்கா said...

சேட்டைக்காரன் said...
இந்த அப்ரோச் எனக்குப் பிடிச்சிருக்கு! :-))))
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க...??

அட அட வாங்க சேட்டை எப்பட்யிருக்கீங்க.உங்க அப்ரோஜ்ஜிக்கும் வருகைக்கு மிக்க நன்றிங்கோ.


/Sangkavi said...
அனைவருக்கும் வாழ்த்துகள்/

மிக்க நன்றி Sangkavi..

அன்புடன் மலிக்கா said...

/Jaleela said...
ஸ்டார்ஜன், பனித்துளி சங்கர் 600 பதிவுக்கு மேல், அக்பர் , நாடோடி,என் உயிரே ஆஹா எல்லோரும் அருமையான பதிவர்கள்//

அதுசரி 600 அம்மாம்பெரிய பதிவரா அப்பாடியோ.
அப்ப நல்ல பதிவருக்காதான் கொடுத்திருக்கேன் இல்ல ஜலீக்கா. மிக்க நன்றிக்கா தகவலுக்கு.


asiya omar said...
விருது பெற்றவர்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆஸியாக்கா

அன்புடன் மலிக்கா said...

Jaleela said...
அறிவாளி ஜெய்லானி


/ஹை மங்குக்குமா?
தல கால் புரியாதே.//

அது புரியாமத்தன் தலகீழா அங்கே பைக் ஓட்டுறார்..

/சைவ கொத்து பரோட்டா, பரோட்டாவ ஒழுங்க கொத்தனுமாக்கும்./

கொத்திட்டாப்போச்சி பாவம் பச்சபுள்ளயா தெரியுது விட்டுடுவோமே.

/மலிக்கா சரியான தேர்வுகள், மலரை கட்டி ஆள்பவருக்கா? எனக்கும் இந்த் அப்ரோச் நெம்ப பிடிச்சி இருக்
கு.
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்//

அச்சோ அச்சோ எனக்கும் உங்க அப்ரோஜ் ரொம்ப பிடிச்சிருக்குக்கா..

அன்புடன் மலிக்கா said...

/♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள் !/

தாங்களுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

sabira said...

assalaamlu alaikum,
congratulations,innum viruthugal vagga en valthukal.

Mahroofku special congrats!
Dear mahroof ur pictures r very nice....Try more.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.