அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, March 30, 2010

முதல் இந்திய அழகியும். நானும்.



என்னடா இந்திய அழகியும் நானும் என்று போட்டிருந்ததேன்னுதானே விழுந்தடித்து ஓடிவந்திங்க [ஆமா இவுக அழகாயிருந்துட்டாலும்]

முதன் முதல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற (வருடம் 1949) ப்ரமிலா (Esther Abraham). இந்த அழகிய பெண்ணுக்கு வயது இப்போது 90.

இவர்தான் முதல் இந்திய அழகியாம் என்ன அழகா இருக்காங்க [என்னைப்போலவே! என்ன அவங்க கருப்பா இருக்காங்க ”அடியே மல்லி கண்ணை விளக்கிப்பார் அது கருப்பு வெள்ளை போட்டோ]

கண்களே காதல் கவிதை சொல்லுதே
கண்ணங்களோ அழகை அள்ளுதே
செவ்வித இதழ் சில்லென்ற புன்னகையைச் சிந்துதே
முன்நெற்றி ரோமங்கள்
மொத்த அழகுக்கும் முகவரியாய் இருக்குதே

இதுயார். இப்ப நீங்கதான் விளக்கிபார்க்கனும் அவங்கதான் இவங்க
என்ன ஒரு வசீகரம் முதுமையிலும் இளமையின் பூரிப்பு
தோல்மட்டுமே சுறுக்கத்தால் புன்னகையோ பூத்துக்குலுங்கும் மலர்களைப்போல்.
[இதேபோலத்தான் இன்னும் கொஞ்சகாலம் கழித்து மல்லியும் நல்லாதானிருக்குது கற்பனைசெய்து பார்க்கும்போது என்ன இன்னும் வயதுகூடிப்போய் என்பின்னே மச்சான் ஹையா ஜாலிதான்]

//மெயிலில் வந்தது என்னைகவர்ந்தது//

அப்புறம்
எங்கவீட்டு அன்புச்செல்லம் 7.ஆம் வகுப்பு பாஸாகிவிட்டார்.
அனைத்திலும் நல்ல மார்க்.  81 ஃபர்சண்டேஜ் .. நிறையகுழந்தைகள் நல்ல மார்க் எடுத்திருக்காங்க அவர்களுகாகவும்.என் அன்புச்செல்லத்துக்காவும்
//மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க//

அனைவரின் துஆக்களும் பிராத்தனைகளும் என்றென்றும். வேண்டும்
என் செல்லத்துக்கு.

அச்சோ ஒன்னு சொல்லனுமே அவருடைய ஆர்ட்டுக்கு வந்த கருத்துக்களை படிக்கச்சொன்னேன்.ஜெய்லானி எழுதியிருந்த கருத்தை படிக்கும் முன் ஹை சூப்பர் கிரீன் ரோஸ், என்று சொல்லிவிட்டு. 

கெலர் க்க்க்க்க்க்கப்பு வொள்ள்ள்ளை ப அ அ அ டம் கெடுத்த்த்து வொரைய்ய்ய்யப் பிழ்கவெம் . என்னமம்மி இந்த அங்கிள் இப்படி எழுதியிருக்காங்க ரொம்ப நல்ல அங்கிள்மம்மி என்றார்.

அல்லாவே அது கலர் கருப்பு வெள்ளை படம் கொடுத்து வரையப் பழகுங்ங்கள் என்று எழுதியிருக்காங்கன்னு சொன்னேன் ஓ அப்படியா வெரி வெரி தேங்ஸ்ன்னு சொல்லுங்கமம்மி. நெக்ஸ்ட் என்னை குட்பாய் யின்னு சொன்ன அத்தனை பேருக்கும் பிஃக்[பெரிய] தேங்ஸ் சொல்லுங்க மம்மின்னாரு. என் செல்லத்துக்கு ஊக்கம் கொடுத்த இன்னும் கொடுக்க இருக்கின்ற அனைவருக்கும் அனைவருக்கும் மிக்க நன்றி நன்றி

அன்புடன் மலிக்கா

36 comments:

நாடோடி said...

உங்க‌ள் அன்பு செல்வ‌த்துக்கு வாழ்த்துக்க‌ள்..

////மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க////

ஆனா இந்த‌ கேட்ட‌கிரியில் நான் வ‌ர‌மாட்டேன், அண்ண‌ன் என்று சொல்லி இருந்தால் ஒருவேளை நான் வ‌ந்து இருப்பேன்....அ வ்வ் வ்வ்வ்வ்

சைவகொத்துப்பரோட்டா said...

உங்கள் பையனுக்கு வாழ்த்துக்கள்.

காஞ்சி முரளி said...

முதலில் தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்...

வாழ்க...
கல்வி.. கலைகளில் சிறந்தோங்கி வாழ்க... என்றும்...

நட்புடன்....
காஞ்சி முரளி....

ஜெய்லானி said...

//கெலர் க்க்க்க்க்க்கப்பு வொள்ள்ள்ளை ப அ அ அ டம் கெடுத்த்த்து வொரைய்ய்ய்யப் பிழ்கவெம் . என்னமம்மி இந்த அங்கிள் இப்படி எழுதியிருக்காங்க //

யா அல்லாஹ்!! ஏன் என்னை இப்படி சோதிக்கிர !!

காஞ்சி முரளி said...

ப்ரமிலா....!

என்ன இருந்தாலும்....
பழையவை பழயவைதான்....

இன்றைய உலக அழகிகள்,
இந்த முதல் இந்திய அழகிக்கு முன் .........?

முதல் இந்திய அழகி பற்றி சொன்னிர்கள்... சரி...
உடன் தங்கள் கைவண்ணமா?
/////கண்களே காதல் கவிதை சொல்லுதே
கண்ணங்களோ அழகை அள்ளுதே
செவ்வித இதழ் சில்லென்ற புன்னகையைச் சிந்துதே
முன்நெற்றி ரோமங்கள்
மொத்த அழகுக்கும் முகவரியாய் இருக்குதே///

அழகிக்கு - ஓர்
அழகான கவிதை....

நட்புடன்...
காஞ்சி முரளி.......

ஜெய்லானி said...

////மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க//

இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனையுடன்.

ஜெய்லானி said...

போட்டோவும் நல்லாதான் எடுக்குறீங்க. மாஷா அல்லாஹ்.

அகல்விளக்கு said...

என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்க....

:)

பனித்துளி சங்கர் said...

நாங்களும் வாழ்த்துக்கள் சொல்லுவோம்ல .
வாழ்த்துக்கள் !

ஸாதிகா said...

தலைப்பைப்பார்த்து ஓடோடிவந்து பார்த்தால்.....!உங்கள் வீட்டு செல்லம் பல்கலைகளிஉம் தேறி,பல்கலைக்கழகம் கண்டு சிறக்க வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்!!

sultangulam@blogspot.com said...

நலமுடன் வளமோடு நீடுழி வாழிய செல்லமே.

Madumitha said...

உங்கள் அன்புச் செல்லத்துக்கு
எங்கள் அன்பும் வாழ்த்தும்.

வாலிபம் மட்டுமல்ல
வயோதிகமும்
அழகுதான்.

Anonymous said...

Congrats to the little one =))

Jaleela Kamal said...

ஹை மல்லிக்கா என்ன கற்பனை உங்கலுக்கு.மச்சானுடன் ஹே ஹே


மகனுக்கு வாழ்த்துக்கள், நம்ம இரண்டு பேருக்கும் ஒரே போட்டு தான்,
என பையனும் 7 ஆம் வகுப்பு பாஸ் ஆகிட்டாரு... இப்ப எட்டாம்ம்ப்பு

ஹிஹி

Jaleela Kamal said...

ஹை மல்லிக்கா என்ன கற்பனை உங்கலுக்கு.
மகனுக்கு வாழ்த்துக்கள், நம்ம இரண்டு பேருக்கும் ஒரே போட்டு தான்,
என பையனும் 7 ஆம் வகுப்பு பாஸ் ஆகிட்டாரு... இப்ப எட்டாம்ம்ப்பு

அன்புடன் மலிக்கா said...

நாடோடி said...
உங்க‌ள் அன்பு செல்வ‌த்துக்கு வாழ்த்துக்க‌ள்..//

நன்றி ஸ்டீபன்

////மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க////

/ஆனா இந்த‌ கேட்ட‌கிரியில் நான் வ‌ர‌மாட்டேன், அண்ண‌ன் என்று சொல்லி இருந்தால் ஒருவேளை நான் வ‌ந்து இருப்பேன்....அ வ்வ் வ்வ்வ்வ்/

இப்பதான் 10ப்பு பாஸ்பண்ணினீகளா. ஓகே ஓகே/

தம்பிக்கிட்டா வாழ்த்தை சொல்லிட்டேன்.அண்ணா

அன்புடன் மலிக்கா said...

/சைவகொத்துப்பரோட்டா said...
உங்கள் பையனுக்கு வாழ்த்துக்கள்/

மிக நன்றி சை.கொ. ப.

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
முதலில் தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்...

வாழ்க...
கல்வி.. கலைகளில் சிறந்தோங்கி வாழ்க... என்றும்...

நட்புடன்....
காஞ்சி முரளி..

வாழ்த்துக்களும் வாழ்கவுக்கும் மிக்க நன்றி முரளி.

அன்புடன் மலிக்கா said...

Kanchi Murali said...
ப்ரமிலா....!

என்ன இருந்தாலும்....
பழையவை பழயவைதான்....

இன்றைய உலக அழகிகள்,
இந்த முதல் இந்திய அழகிக்கு முன் .........?//

ஸ்ஸ் அதெல்லாம் சொல்லக்கூடாது.
அவிங்க ரசிகர்கூட்டம் ரகளையில் ஈடுபடும் சரியா

/முதல் இந்திய அழகி பற்றி சொன்னிர்கள்... சரி...
உடன் தங்கள் கைவண்ணமா?
/////கண்களே காதல் கவிதை சொல்லுதே
கண்ணங்களோ அழகை அள்ளுதே
செவ்வித இதழ் சில்லென்ற புன்னகையைச் சிந்துதே
முன்நெற்றி ரோமங்கள்
மொத்த அழகுக்கும் முகவரியாய் இருக்குதே///

அழகிக்கு - ஓர்
அழகான கவிதை....

நட்புடன்...
காஞ்சி முரளி.......//

அவங்க அழகுக்கு முன்னால் நம்ம கவிதையெல்லாம் ரொம்ப சாதாரனம்.
இல்லையா முரளி.

ஏதோ அவங்களை ரசிக்கமுடிந்தது சிறு கவிதையில்..

மிக்க நன்றி முரளி.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
//கெலர் க்க்க்க்க்க்கப்பு வொள்ள்ள்ளை ப அ அ அ டம் கெடுத்த்த்து வொரைய்ய்ய்யப் பிழ்கவெம் . என்னமம்மி இந்த அங்கிள் இப்படி எழுதியிருக்காங்க //

யா அல்லாஹ்!! ஏன் என்னை இப்படி சோதிக்கிர //

சோதனைமேல் சோதனை
போதுமடா அல்லாவே
பாவம் இந்த ஜெய்லானி விட்டுவிடேன் அல்லாவே!

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
////மம்மி நான் பாஸாயிட்டேன் எல்லா ஆண்டி அங்கிள் தாத்தா பாட்டி எல்லாருக்கும் சொல்லிடுங்க//

அது சரி இதில் நீங்க எந்த ஸ்டேஜ்.
தாத்தாதானே.

இன்னும் பல சிகரங்களை தொட வாழ்த்துக்கள் மற்றும் பிராத்தனையுடன்//

வாழ்த்துக்களுக்கும் மற்றும் பிராத்தனைகளுக்கும் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன் மலிக்கா said...

ஜெய்லானி said...
போட்டோவும் நல்லாதான் எடுக்குறீங்க. மாஷா அல்லாஹ்..

அல்ஹம்துலில்லாஹ்.

கேமரா உமன்[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]

அன்புடன் மலிக்கா said...

அகல்விளக்கு said...
என்னோட வாழ்த்துக்களையும் சொல்லிருங்க....

:)

வாங்க அகல்விளக்கு வருக்கைக்கும் வாழ்த்துக்கும். மிக்க நன்றி


/♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
நாங்களும் வாழ்த்துக்கள் சொல்லுவோம்ல .
வாழ்த்துக்கள் .//

வாங்கிட்டோமுல்ல வாழ்த்தை. மிக்க நன்றி பனித்துளி.

அன்புடன் மலிக்கா said...

/ஸாதிகா said...
தலைப்பைப்பார்த்து ஓடோடிவந்து பார்த்தால்.....!உங்கள் வீட்டு செல்லம் பல்கலைகளிஉம் தேறி,பல்கலைக்கழகம் கண்டு சிறக்க வாழ்த்துக்கள்/

ஓடோடிவந்த உங்களை ஏமாற்றலை அக்கா, ஓடிவந்து வாழ்த்துக்களை சொன்னதாங்களுக்கு மிக்க நன்றி ஸாதிக்காக்கா

அன்புடன் மலிக்கா said...

சுல்தான் said...
நலமுடன் வளமோடு நீடுழி வாழிய செல்லமே..

பெரியவர்களின் துஆக்களுக்கு என் செல்லம் கொடுத்துவைத்திருக்க வேண்டும் மிகுந்த மகிழ்ச்சி மிக்க நன்றி.

Mrs.Menagasathia said...
தங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்!!

மிக்க நன்றி மேனகா.

malarvizhi said...

உங்கள் அன்பு செல்லத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்கள்.

malarvizhi said...

உங்கள் அன்பு செல்லத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்கள்.

malarvizhi said...

உங்கள் அன்பு செல்லத்துக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்கள்.

சாருஸ்ரீராஜ் said...

இந்தாங்கோ ஸ்வீட் எடுத்துக்கோங்க மல்லி மகன் பாஸாம்ல .. வாழ்த்துக்கள்

நாடோடி said...

உங்க‌ளுடைய‌ க‌ருத்துப‌டி த‌னியாக‌ வீடியோவை இணைத்துள்ளேன். அந்த‌ ப‌க்க‌த்தில் லிங்க் கொடுத்துள்ளேன். இப்போது பாருங்க‌ள் எப்ப‌டி இருக்கிற‌து என்று... உங்க‌ள் க‌ருத்தை எதிர்பார்த்து ஸ்டீப‌ன்

'பரிவை' சே.குமார் said...

தேர்ச்சி பெற்ற உங்கள் அன்புச் செல்லத்திற்கும் மற்ற செல்லங்களுக்கும் வாழ்த்துக்கள் மலிக்கா அக்கா.
அழகு என்றும் அழகுதான் இயற்கையாய் இருக்கும் வரை...!

பனித்துளி சங்கர் said...

மீண்டும் வருவேன் ...

கவிதன் said...

அந்தக்கால உலக அழகிக்கு கவிதை எழுதி அசத்தி விட்டீர்கள் மலிக்கா....! அருமை!

உங்கள் அன்பு மகன் அன்பு செல்லத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! விசாரித்ததாக சொல்லவும்.

நாஸியா said...

தம்பி ரொம்ப சமத்து புள்ள!!

அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக‌

இனியன் பாலாஜி said...

மலிக்காஜி உங்கள் அன்பு செல்லத்துக்கு
எனது அன்பு வாழ்த்துக்கள். கல்வியில்
இன்னும் சிறந்தோங்கி
"இவன் தாய் என்னோற்றான் கொல்
எனுஞ் சொல்"
எனும்படிக்கு வளர வாழ்த்துக்கள்.
நீங்களும் உங்கள் குடும்பமும்
எல்லாம் வல்ல இறைவன் அல்லாவின்
அருளால் நல்ல வளங்கள் பெற்று
நீடூழி வாழ பிரார்திக்கின்றேன்

இனியன் பாலாஜி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.