அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Monday, September 13, 2010

பெருநாள் டிசைன்.





இந்த டிசைன் மணமகள்களுக்கு போடலாம். கை நிறைந்ததுபோல்
முக்கால் கைக்கு போடவேண்டும் .மருதாணிகோன் சிவந்ததும் நகங்களுக்கு தொப்பிபோல் வைக்கலாம்.

இன்னும் இருக்கு அடுத்தடுத்து வரும்.
அன்புடன் மலிக்கா

18 comments:

எல் கே said...

nice ones

ஜெய்லானி said...

யக்கோவ் ஜூப்பரு...!!!

நெல்லையிலிருந்து சரவணன் said...

டிசைன் மிக அருமையாக இருக்கு.
சகலகலா வல்லிதான் நீங்க மல்லி.

என் மனைவிக்கு இந்த டிசைன் ரொம்ப பிடிச்சிருக்காம் போட்டுவிடுவீகளா.
ஏரோபிளேன் டிக்கெட்டெல்லாம் கேட்காம டிசைனுக்கு மட்டும் பீஸ் கேட்டீங்கன்னா இருவரும் வருவோம்.

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் டிசைன் சத்தியமாக..

நெல்லையிலிருந்து சரவணன் said...

டிசைன் மிக அருமையாக இருக்கு.
சகலகலா வல்லிதான் நீங்க மல்லி.

என் மனைவிக்கு இந்த டிசைன் ரொம்ப பிடிச்சிருக்காம் போட்டுவிடுவீகளா.
ஏரோபிளேன் டிக்கெட்டெல்லாம் கேட்காம டிசைனுக்கு மட்டும் பீஸ் கேட்டீங்கன்னா இருவரும் வருவோம்.

சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் டிசைன் சத்தியமாக..

Menaga Sathia said...

wowww looks very nice!!

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு போட்டு விட தான் ஆளிலில்லை, நானே தெரிந்த டிசைன் வைத்து கொண்டேன்.

காஞ்சி முரளி said...

டிசைன் நல்லாத்தான் இருக்கு....!

மலிக்கா மேடம்....!

யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அது..
Profileலில் புதுசா இருக்காரு.....!
மரூப்போட.....!

Chitra said...

Beautiful!

'பரிவை' சே.குமார் said...

டிசைன் மிக அருமையாக இருக்கு.

Unknown said...

:)

அன்புடன் மலிக்கா said...

அன்போடு கருத்துக்கள் தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.


சரவணா நீங்களும் பூரணியும். எப்பவேணுமின்னாலும் வரலாம் ஆனா பூரணிக்கு மட்டுந்தான் மருதாணி போடுவேன்.

அப்புறம்
பீஸ்வேணாம்.அதுக்கு பதிலா எனக்கு டிக்கெட் போடுங்க நான் வந்து போட்டதுபோலிருக்கும் அப்படியே நம்ம தாயகத்திற்க்கு தலைகாட்டியதுபோலவுமிருக்கும்.

எப்புடி

அன்புடன் மலிக்கா said...

என்ன ஜலிக்கா இங்க வந்திருந்தா நான் போட்டுவிட்டிருப்பேனுல்ல.

சரி சரி ஹஜ் பெருநாளைக்கு நான்வந்து போட்டுவிடுறேன் சரியா..

அன்புடன் மலிக்கா said...

காஞ்சி முரளி said...
டிசைன் நல்லாத்தான் இருக்கு....!

மலிக்கா மேடம்....!//

அதென்ன நல்லாதான் இருக்குன்னு ஒரு இழுவ முரளி சார்[மேடமுன்னு சொன்னா சார் சொல்லனுமாம்]

/யார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அது..
Profileலில் புதுசா இருக்காரு.....!
மரூப்போட.....!//


அதுவாஆஆஆஆஆஆஆஆஆஆஅ

என் உயிரிலும் மேலான எனதருமை அன்பு மச்சான் தான்....

GEETHA ACHAL said...

அக்கா..படுசூப்பர்...உங்க வீட்டிக்கு வரவா...

Vijiskitchencreations said...

super super malika. I want do that.

ராமலக்ஷ்மி said...

மிக அழகு. நல்ல பகிர்வு.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

வாவ்.... சூப்பர்-ஆஆஆஆ இருக்குங்க.. ;-)))))

அன்புடன் மலிக்கா said...

வாங்க கீதா தாளரமாக. கேட்கலாமா நீங்க..

விஜி.

ராமுமேடம்.

ஆனந்தி.

அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல பல..

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.