அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, May 22, 2012

மலிக்கா கலெக்‌ஷன்

இதெல்லாம் மலிக்காவின் கலெக்‌ஷன். அதாவது  கிரஸ்டல்மணிகள் மற்றும் கோல்ட் கவரிங்மணியில் கோர்த்து செய்து கொடுக்கிறேன் ஆடரின்பேரில். சிறிய சையின் முதல் பெரிய மாலை. மற்றும் நெக்லஸ். பிரேசிலெட். கம்மல்கள். என எதுபோல் வேண்டுமோ அதுபோல் செய்து தரப்படும் இது எனது புதிய முயற்ச்சி. எப்புடியிருக்கு சொல்லுங்கப்பு..



















இதுபோல் வேண்டுமெனில் தொடர்புகொள்ளலாம். fmalikka@yahoo.in
அன்புடன் மலிக்கா

10 comments:

AR said...

mika arumaiyaana disainkaLaaka irukku malikka ungkal kaivannalkkalai supper

Anonymous said...

Very good congratz...and good luck.
Vetha.Elangathilakam.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்து ஆபரணங்களும் அழகோ அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

பால கணேஷ் said...

எல்லாம் அழகோ அழகா இருக்கு. ஆனா இதுக்கு பில் அனுப்பும் போது நாங்க மயங்கி விழும்படி இருக்காதே..? எவ்வளவு செலவாகும்னு பக்கத்துல போட்ருக்கலாம்ல தங்கச்சி..?

ஜெய்லானி said...

//இதுபோல் வேண்டுமெனில் தொடர்புகொள்ளலாம்.// எல்லாமே கோல்ட் தானே ஹி..ஹி.. :-)))

ஜெய்லானி said...

பிஸின்னு இருக்கும் போதே இவ்வளவு அழகா செய்யுறீங்க .. டைம் கிடைச்சா ...:-)))))

suvanappiriyan said...

கலக்கல் பதிவு!

ஷேர்கான் said...

அழகாய் இருக்கு...(விலை சொன்னால்) பயமா இருக்குமா?..

siraj said...

akkaa rompa azakaa irukkukkaa. enkku oru sed veenum enathu mukavariyai melilil anuppukireen anuppivaikkamudiyumaa?

Jaleela Kamal said...

Super o super.
Bathil mail panreen.

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.