கர்ப்பதில் இருப்பது ஆணா பெண்ணா கருவியின்மூலம் சோதனை செய்யப்பட்டு ஆண் என்றதும் இந்த உலகத்தையே வாங்கிவிட்டதுபோல் பரவசமடையும் பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள்.. அதுபெண்ணாகிவிட்டால் முகங்களும் மனங்களும் சுழிக்கும் சுழிப்புகள் அப்பப்பா இவ்வுலத்தில் பல இடங்களில் கண்கூடாக பார்க்கும் ஒன்றாகிவிட்டது..
தலக்குழந்தை ஆண்பிள்ளைதான் வேண்டுமென்று வேண்டாத பெற்றோர்களே இல்லையென்னுமளவிற்க்கு.. அட ஆணாய் பொறந்தால் எவ்வளவு பாடுகள் இருக்கு எவ்வளவு கஷ்டங்கள் இருக்கு எவ்வளவு பொருப்புகள் சுமக்கவேண்டிருக்கு. ஆனால் அதையெல்லாம் பற்றி யார் கவலைப்படபோகிறார்கள்.. இதோ இப்படித்தான் நடக்கிறது
"ஆத்தா என்ன புள்ள பொறந்திருக்கு”
”ஆண்குட்டிதான்டி பிறந்திருக்கான்”
"அப்பாடா இப்பதான்டிமா நிம்மதியாயிருக்கு" [எதுக்கு?? ஒரு அடிமை சிக்கிட்டான்ன்னா]
கண்ணா ஆணா பொறக்க ஆசையா? இல்லையா?
ஆணா பொறந்தா என்ன படுறாங்கப்பா பாருங்க அதைக்காண ஆசையா இதோ இந்த லிங்கில் போய் பாருங்கள்.. ஆண் பாவம்
என்ற தலைப்பில் எழுதியுள்ளேன்..
படித்துவிட்டு மறக்காம உங்க கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்க. அதோடு உங்க ஆதங்கமோ சந்தோஷமோ அதையும் மறக்காம சொல்லிட்டுபோனாதான் நான் இப்புடி எழுதியது சரியான்னு எனக்கு தெரியும்.. ஓகேதானே டீலுக்கு ரெடியா எங்கே ஒன் டூ திரி...
என்றும்
அன்புடன் மலிக்கா
1 comment:
பிறவாத வரம் வேண்டும்... இணைப்பில் பார்க்கிறேன்...
நன்றி...
tm1
Post a Comment