.jpg)
தேவையான பொருட்கள்

பிரட் 8 பீஸ்
சீஸ்
கெச்சப்
மயோனஸ்
ஆயில் மிளகு உப்பு
பேஸ்ட்டுக்கு பொதினா கொஞ்சம், கெட்டித்தயிர் கொஞ்சம்,
வேகவைத்து அரைத்த கொண்டக்கடலை கொஞ்சம், சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.
.jpg)
”கலவைக்கு”
பச்சைபட்டானி, பீன்ஸ், உருலைகிழங்கு, கொத்தமல்லி, கேரட்,
இவைகள் தேவையானாளவு எடுத்துகொள்ளவும்,
பச்சைபட்டானியையும் உருலையை ஓவனில் 6 நிமிடம் வேகவைத்து
ஓவன் கண்ட்டெனரில் சீஸை போட்டுஅதில் துருவிய கேரட் ,
கட்செய்த கொத்தமல்லி, பீன்ஸ், உருலை, பட்டாணி, அதனுடன் மிளகு, உப்புசேர்த்து
எல்லாத்திலும் சேர்வதுபோல்கிளரிவிட்டு பின்
.jpg)
ஓவனில் 3 நிமிடம்வைக்கவும் ரெடியானதும்
.jpg)
இதுபோல் பிரட்டை வட்டமாக சட்செய்து அதில் மயோனஸ் தடவிவிட்டு
.jpg)
பொதினா பேஸ்ட்டை தடவி அதன்மேல் இந்தக்கலவையில் கொஞ்சம் வைத்து கெச்சபும்போட்டு மேலே
ஒரு பிரட்வைத்து இதேபோல் மூடி பறிமாரலாம்
.jpg)
இல்லை மூடாமலும் பரிமாரலாம்
.jpg)
மயோனஸ் கெச்சப் தேவையில்லை என்றாலும் தவிர்த்துக்கொள்ளலாம்
குழந்தைகள்முதல் பெரியவர்கள்வரை இதை சாப்பிடலாம், டேஸ்ட்டும் சூப்பராக இருக்கும்
அன்புடன் மலிக்கா
5 comments:
Nice recipe...Looks tempting
மிக்க நன்றி கீதா,
Thanks for this recipe.Ennoda paiyanuku bread thaan romba istam.
ithupola sencha healthya irukum.
Thanks for this recipe.Ennoda paiyanuku bread thaan romba istam.
ithupola sencha healthya irukum.
Thanks for this recipe.Ennoda paiyanuku bread thaan romba istam.
ithupola sencha healthya irukum.
Post a Comment