
புர்கா
அயனிங் கற்கள் பல கலர்களில்
அயனிங் பூ 2
அயன்பாக்ஸ்
வொயிட் பென்சில்
ஃபேபெரிக்ளு

புர்காவின் மேல்புரம் தங்களுக்கு பிடித்த டிசைன்போட்டுக்கொண்டு

அதில் அயனிங் கற்களை அடுக்கி

குளுவைத்து ஒட்டும் கற்களை குளுவை வரைந்ததின்மேல் முதலில்போட்டுவிட்டு பின் கற்களை ஒட்டவும்

புர்காவின் கீழும்
அதம்மேலும் பேப்பர் போட்டுஅயன் செய்யவும்

தேவையான இடத்தில் அயன்பூக்களை அயன்செய்யவும்

இதைபோல் கழுத்து பகுதியில்டிசைன்செய்யலாம்

இது நடுப்பகுதி

கை பகுதியில் சிறிய டிசைன் போடலாம்


அழகிய கற்கள் மின்ன சூப்பர்புர்கா

அழகான டிசைனில். இதுபோல் ரெடியாகிவிடும்

இதனை போல் மற்ற ஆடைகளை அழகுப்படுத்துங்கள்
6 comments:
நல்லா இருக்கு டிசைன் (நல்ல வேளை என் மனைவி இந்த பதிவை பார்க்கும் சந்தர்ப்பம் கிடையாது )
வருக வருக தங்களின் வரவு நல்வரவாகட்டும் ராஜவம்சம்,
ஏன் தங்கள் மனைவியை இந்தப்பக்கம் விடமாட்டிங்களோ, வரட்டும் சொல்லிகொடுக்கிறேன்,
தொடர்ந்து வாருங்கள் மனைவி அடிக்கமாட்டாங்க
முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
சூப்பர் போங்க!
அமீரகத்துல எங்க இருக்கீங்க?
வருக நாஸியா,தங்களின் வருகை நல்வரவாகட்டும்
தாங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிக நன்றி
நாஸியா, தாங்கள் எங்கு இருக்கீங்க, நான் தற்போது சார்ஜாவில்,
இன்ஷா அல்லாஹ் ஷார்ஜா நானும் வருவேன்.. முடிஞ்சா பாப்போம்.. :)
இன்ஷாஅல்லாஹ் சந்திக்கவாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி நாஸியா,
Post a Comment