அன்புடன் மலிக்கா

தங்களின் வருகையை அன்போடு வரவேற்கும் அன்புடன் மலிக்கா

Tuesday, November 10, 2009

தோழமைகளே வாருங்கள்

இதனால் நான் சகலமானவர்களுக்கும்தெரிவிப்பது என்னெவென்றால்
நம்ம சமையல் ராணி சகலகலா கலக்கல்.
என் அன்பு ஜலிலாக்கா
எனக்கு இரண்டு விருது கொடுத்திருக்காங்க.
அவங்க எனக்கு விருதுகொடுத்து உற்சாகப்படுத்தி ஊக்கம்கொடுத்து
கெளரவப்படுத்தியமைக்கு
மிகுந்த மகிழ்ச்சி  மிக்க நன்றிஜலீலாக்கா....



இத நாமலேவச்சிருந்தா எப்படி நம்முடைய தோழமைகளுக்கும் கொடுத்து உற்சாகப்படுத்தனுமுன்னு முடிவுபண்ணினேன்,

அதனால்
இதோ இந்த விருதை என் தோழமைகளான

சாருக்கா [ஏன்க்கா குறிப்பு போடுவதில்லை மீண்டும் கோலக்குறிப்பை ஆரம்பிங்க]

ஆசான், அன்புடன் புகாரி

வெண்ணிற இரவுகள் கார்த்திக்

க பாலாஜி

வானம்பாடிகள்

பாக்தாதிலிருந்து பூங்குன்றன்

ஹேமா

புலவன் புலிகேசி

[மனவிலாசம்] நவாஸுதீன் அண்ணா

ஷபீக்ஸ்

பூங்குழலி

பல்சுவை நிஜாமுதீன் அண்ணா

அனைவரும்வந்து பெற்றுக்கொள்ளும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்..

எல்லாரும் அவங்க அவங்க திறமைகளை வெளிக்கொண்டுவர இந்தவலைபூக்கள் ஒரு பாலமாக அமைகிறது
அனைவருக்குள்ளும் திறமைகள் இருக்கு அதை வெளிப்படுத்த ஒரு வழிகிடைத்தால் போதும் புகுந்துவிளையாடிவிடலாம்..

 நல்ல எண்ணங்களை உருவாக்கிக்கொள்ள
நல்ல சிந்தனைகள் வெளியில் வர
நாம் அனைவரும் முயற்ச்சிபோமாக!!




இது எனக்கே எனக்காம்  [ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா

17 comments:

புலவன் புலிகேசி said...

நன்றி மலிக்கா...எனக்குக் கிடைத்த முதல் விருது....உங்களுக்கும் வாழ்த்துக்கள்

வெண்ணிற இரவுகள்....! said...

விருதிற்கு தலை வணங்குகிறேன்

vasu balaji said...

நன்றிங்க மலிக்கா:)

பூங்குன்றன்.வே said...

எனக்கு கிடைத்த முதல் விருது.இதை பெரிய அங்கீகாரமாக கருதி,மகிழ்ச்சியாக ஏற்று கொள்கிறேன்.நன்றியுடன், உங்கள் தோழன் பூங்குன்றன்.

க.பாலாசி said...

நன்றிங்கா...எனக்கும் இவ்விருதினை பகிர்ந்தமைக்கு....

என்னுடன் பகிரும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்....

S.A. நவாஸுதீன் said...

விருது எனக்குமா!. ரொம்ப நன்றி தங்கச்சி. விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி கவிஞர் மலிக்கா!
முதல் விருது, தங்களிடமிருந்து அன்புடன்
பெற்றுக் கொண்டேன்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி கவிஞர் மலிக்கா!
முதல் விருது, தங்களிடமிருந்து அன்புடன்
பெற்றுக் கொண்டேன்.

Jaleela Kamal said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஹேமா said...

நன்றி மல்லிக்.வித்தியாசமா இருக்கே இந்த விருது !

சாப்பாட்டுக்கா இல்ல சாப்பிடுறதுக்கா இந்த விருது ?

நீங்கள் தரும் உணவுமுறைகள் வித்தியாசமான சுவையாய்த்தான் இருக்கிறது.விருதுக்கு உரியவர் நீங்கள்.வாழ்த்துக்கள்.

பித்தனின் வாக்கு said...

வாழ்த்துக்கள் மலிக்கா, எனக்கே எனக்கா. நல்ல நகைச் சுவை. நன்றி.

புலவன் புலிகேசி said...

மலிக்கா நீங்கள் கொடுத்த விருதை நான் ஒரு 5 பேருடன் பகிர்ந்துள்ளேன்.http://pulavanpulikesi.blogspot.com/2009/11/blog-post_12.html

SUFFIX said...

தங்களிடமிருந்து ஊக்கமளிக்கும் இந்த் விருது கிடைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Unknown said...

மலிக்கா,

முதலில் உங்கள் அன்பைப் பெற்றுக்கொள்கிறேன். அந்த ஆனந்தமே ஆயிரம் விருதுகள். ஆயிரத்தோராவது விருதாக நீங்கள் தரும் இந்த விருதையும் ஏற்கிறேன். நன்றி

அன்புடன் மலிக்கா said...

அனைத்து தோழமைக்களுக்கும் என் மனமார்ந்த மகிழ்ச்சி கலந்த ஆனந்த நன்றி நன்றி நன்றி..

உங்களின் அன்பும். ஊக்கமும். குறைகளிருந்தால் கண்டிக்கக்கும் குணமும். எனக்கு எக்காலமும் வேண்டும், தொடர்ந்து அனைவரும் வாருங்கள்.

பதிவுலகத்தில் அவரவர்கள் திறமைகளை திறம்பட வெளியிட்டு, நல்ல பதிவாளர்கள், நல்ல எழுத்தாளர்கள், நல்ல கவிஞர்கள், நல்ல பல்சுவையாளர்கள், நல்ல சமையல்ராணிகள், என ஒவ்வொரு துறையிலும் வெற்றிபெற எல்லாம் வல்ல இறைவை வேண்டிக்கொள்வோமாக..

என்றென்றும்
உங்கள்
அன்புடன் மலிக்கா

சாருஸ்ரீராஜ் said...

மலிக்கா மிகவும் நன்றி , எனக்கு விருது கொடுத்து என்னை ஊக்க படுத்தியதற்கு . அடுத்த வாரம் முதல் ஆரம்பித்துவிடுகிறேன் அட்டகாசத்தை.

jgmlanka said...

மகிழ்வோடு பெற்றுக் கொண்டேன்.. நன்றி சகோதரி

நாந்தானுங்க..

My photo
தஞ்சைமாவட்டத்தின் நீரும், திருவாரூர் மாவட்டத்தின் மண்ணும் கலந்து இறையளித்த உயிர்பிச்சை நான். பால்குடியில் கலந்த உணர்வுகள்,பாலைதேசத்தில் குடியேறியபின் கவிதைக் கிருகல்களாய் வெளியறத்தொடங்கியதின் விளைவு இந்த இணையத்தின் வழியே நுழைந்தன எனது எண்ணங்களின் உணர்வு பல உள்ளங்களின் உள்ளே செல்ல காரணமாயிருக்கிறது. எனது கிறுகல்களில் சொற்குற்றம் பொருட்குற்றம் ஆங்காங்கேயிருக்கும் ஏனெனில் அதிகமென்ன ஐந்தாம் வகுப்பே படிக்காதொருவள் எழுதினால் அப்படித்தாருக்கும் நான் இலக்கியமோ இலக்கணமோ கற்றவளில்லை ஆனாலும் இலக்கியம்படைக்க முயல்கிறேன். அதனால் குற்றம் கண்டு கொதிதெழுந்திடவோ குறைகண்டு வெறுதொதுக்கிவிடவோ செய்யாமல் எனதெழுத்துக்களை உங்கள் எண்ணங்களின் வழியே உற்று நோக்குங்கள் எனது எண்ணங்களோடு உங்களெண்ணங்களும் சேர்ந்து எண்ணங்களின் பிரதிபளிப்புகள் எதிரொலிக்கும். இறைவனை மிகவும் நேசிப்பவள், அன்போடு அனைவரையும் சுவாசிப்பவள். சிந்தனைகளை சுமந்து சிந்தித்தபடி தேடும் என் மனத்தேடல்களின் ஏக்கம் - இது மொத்தமும் என்னுடைய சொந்த ஆக்கம்.